Raman Muthuswamy : கருத்துக்கள் ( 207 )
Raman Muthuswamy
Advertisement
Advertisement
மே
12
2018
சினிமா மோகன்லால் சென்ட்டிமென்ட்...
மோகன் லால் விஜய் நடித்த "ஜில்லா" வெற்றி பெறவில்லை"என்று இமாலயத் தவறு செய்துள்ளார் இந்த கட்டுரை ஆசிரியர் ..   12:50:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
12
2018
சினிமா அமிதாப் ஒரு கோழை : விமர்சித்த பிரகாஷ்ராஜ்...
அமிதாப் கோழை மற்றும் அல்ல .. ஒரு சந்தர்ப்பவாதி .. பச்சோந்தி போல நிறம் மாறும் தன்மை உள்ளவர் .. மேலும் இப்போதெல்லாம் "இடியட் Box" ஐ திறந்தால் .. எல்லாவற்றுக்கும் விளம்பரம் செய்து வருகிறார் .. கோடிக்கணக்கில் பணம் குவிகிறது தனது "பனாமா" நிறுவனங்களில் முதலீடு செய்து வந்ததை மறைப்பதற்கென மத்திய அரசுக்கு "இனாமாக" விளம்பரம் செய்கிறார் காக்கை பிடிப்பதற்கு "பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட மாட்டானா என்ன ??   12:37:56 IST
Rate this:
22 members
2 members
257 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
சினிமா மக்கள் நலனுக்கு பணிபுரிவேன் : சிம்பு...
1 ஐயா சரவனாரே நீங்கள் சிம்புவின் மிக நெருங்கிய நண்பர்/ரசிகர் என்பதை வெளிப்படுத்தியத்தைக் கண்டு சின்னவன் சிறிது மகிழ்வான் இரண்டு: அவன் கடைசியாக நடித்த படத்தில் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்து கண்ணீரும் கம்மலையுமாக டிவிஇல் பேட்டியை நீங்கள் காணவில்லை போலும் மூன்று: நாட்டில் எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் மக்களுக்காக சேவை செய்துவருகையில் .. நான் இது போன்ற உதவாக்கரை ஆளுங்களுக்கு எதற்கு உதவி செய்ய வேண்டும் ?? மூடர்கள் தான் உதவிக்கரம் நீட்டுவார்கள்   14:33:17 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
சினிமா மக்கள் நலனுக்கு பணிபுரிவேன் : சிம்பு...
அப்பா சிலம்பரசரே .. நீ சம்பாதித்த துட்டை வைத்துக்கொண்டு பேசாமல் வீட்டிலேயே இரு .. அதுவே தமிழக மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய சேவை .. வேறு ஏதும் விஷமம் செய்ய வேண்டாம் ..   20:15:46 IST
Rate this:
31 members
2 members
18 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
பொது ரயில்வேயில் வேலை வாய்ப்பு 89 ஆயிரம் பேருக்கு, ஜாக்பாட்
என்னங்க பாலக்ரிஷ்ணர் :: நல்ல உலக விவரங்களை எல்லாம் தெரிந்த நீங்களுமா .. நியாயம் .. தர்மம் பற்றி பேசறீங்க .. அதுவும் இந்தக்காலத்தில் ?? இந்த வேலைகள் எல்லாமே காவிக் கட்சிக்காரங்களுக்குத்தான் guarantee ..   13:18:47 IST
Rate this:
3 members
1 members
8 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
அரசியல் பா.ஜ., புதிய தலைமையகம் 18ல் பிரதமர் மோடி திறக்கிறார்
கிருஷ்ணரே .. முன்னூறு என்ன .. ஐநூறு ஆயிரம் கோடி கூட ஆகி இருக்கலாம் .. இதெல்லாம் நம்ப கண்டுக்க கூடாது .. பண முதலைகள் அம்பானி அதானி டாட்டா பிர்லாக்கள் இருக்கும்போது என்ன கவலை ?? அமீத் அவர்களே .. அனுபவி ராஜா அனுபவி ..   14:00:36 IST
Rate this:
5 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
அரசியல் என் வயிறு பற்றி எரிகிறது தமிழிசை கொதிப்பு
டுமீல் ஆத்தா .. சிலப்பதிகார கண்ணகி மாதிரி பெரிய வார்த்தைகளை எல்லாம் சொல்லாதீங்க .. நெஜமாவே பத்திக்கப்போவுது   18:29:46 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
சினிமா காலா சண்டைக்காட்சி லீக் : படக்குழு அதிர்ச்சி...
எங்கும் எவரிடமும் மொபைல் போன் இருக்கையில் இதெல்லாம் சர்வ சாதாரணம் .. முழுப் படமும் வெளிவந்தாலும் ஆச்சர்யம் இல்லை   13:49:36 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
அரசியல் பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்
கவர்னர் அம்மணிக்கு சொகுசா ராஜ் பவனில் உட்கார்ந்து ஹாயா மாசம் அஞ்சு லட்சம் வருது .. ஏதோ இப்படி பிதற்றினால் தான் புழைப்பு நடக்கும் .. குஜராத்தில் அவரது பருப்பு வேகவில்லை .. எனவே தான் இந்த சொகுசு வேலை   13:46:47 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
7
2018
அரசியல் அரசு நிர்வாகத்தில் கவர்னர் தலையீடு மம்தா அதிருப்தி
தமிழகம் மத்திய அரசுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துள்ளதால் தான் இன்னும் நிலைத்து உள்ளது புதுச்சேரியில் நாராயணஸ்வாமியின் எதிர்ப்பு எடுபடவில்லை .. இந்த இரண்டு இடங்களிலும் எதிர் கட்சியின் "voice" போதாது .. டெல்லியில் துவங்கிய இந்த பிணி இப்போது நாடெங்கிலும் பரவி வருகிறதுஉச்ச நீதி மன்றத்தில் கேஜரிவால் கேசும் உள்ளது ..   13:45:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X