Hari Iyer : கருத்துக்கள் ( 24 )
Hari Iyer
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
25
2019
பொது ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானமா? சமோசா கடைக்கு வருமான வரித்துறை, நோட்டீஸ்
திருநெல்வேலியில் ஒரு ஜோதிடர் நாள் ஒன்றிற்கு இருபதினாயிரம் வருமானம். நம் பிரச்சினைக்கு ஆம் இல்லை என்று பதில் சொல்வார். அவருக்கு வரிகள் இல்லை. வரி வசூலிக்க சென்றால் அவர்களுக்கு இலவச மாக பலன் சொல்வார்.   05:59:23 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
20
2019
பொது சேவை என வரும் போது செலவு தெரியவில்லை மக்களின் தாகத்தை தீர்க்கும் வெங்கடேசன்
அரசியல் கட்சிகள் ஒரு பாராட்டும் தராது.மக்களும் இந்த செயலை புகழ மாட்டார்கள்.ஆனால் நீர் கொண்டுசெல்லும் penkal கும்பிடுவார்கள்.நீருக்காக நாயாக அலைபவர் அவர்கள்தான்.அம்மாவின் ஆடசி சூப்பர்.   04:03:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
27
2019
அரசியல் நள்ளிரவில் ஜெ., சிலை அ.ம.மு.க.,வினர் அதிரடி
அது ஜெயாவின் பாட்டி சிலையாக இருக்கலாம். சத்தியமா அது ஜெயாவின் முகம் இல்லை. தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்ற தினா போடும் நாடகம். சசிகலா குடும்பத்திற்கு சந்தியா குடும்பத்தின் மீது எப்படி பாசம் வரும்?   03:12:08 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
18
2019
சினிமா ஆட்டுக்கல் கோவில் திருவிழாவை தொடங்கி வைத்த மம்முட்டி...
ஆட்டுக்கல் என்பது இந்த இடத்தில் தவறான சொல் ஆகும்."ஆற்றுக்கால்" ponkaale enpathuthaan சரியான சொல்.கோவில் அருகில் கிள்ளியாறு உள்ளது.எனவே எதிர் காலத்தில் ஆற்றுக்கால் என்றே அச்சிடவும் ஆற்றின் அக்கரையில் நின்ற கண்ணகியை முதியவரொருவர் இக்க ரைக்கு அழைத்து வந்தார் என்பது ஐதீகம்.   03:14:06 IST
Rate this:
0 members
0 members
49 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
பொது சிண்டிகேட் உறுப்பினராக டாக்டர் ஆர்.லட்சுமிபதி நியமனம்
லட்சுமிபதி நல்ல நிர்வாக திறமை உள்ளவர்.அவருடைய கல்லூரி மிகவும் சிறப்பாக செயல்படுகின்றது.நல்ல முறையில் பத்திரிகை நடத்துபவர் என்பதை தினமலர் காட்டுகின்றது.அவருடைய இந்த திறமை பல்கலைக்கழகத்திற்கு ஒரு வரப்பிரசாதம்.   01:49:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
பொது ‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
அது கவிதை என்று சொல்ல முடியாது.அது கவிதைக்கு உரிய இலக்கணத்தை கொள்ளவில்லை.சிறப்பான பொருளும் இல்லை.பின் எதற்காக புத்திரனை பெரிய மனிதன் ஆக்க முயற்சி செய்கிறார்கள் என்பது புரியவில்லை.   03:03:23 IST
Rate this:
0 members
1 members
17 members
Share this Comment

ஜூலை
30
2018
அரசியல் தரையில் உருண்டு புரண்ட தீவிர திமுக தொண்டர்
கருணாவை டன் கணக்கில் வசை பாடினாலும் ஒரு ஆட்டு மந்தை அவர் புகழ் பாடி ஓட்டும் போட்டு வெற்றி அடைய செய்கின்றது ஒரு தேர்தலிலும் தோல்வி அடையவில்லை. இந்த விஞ்சான திறமைசாலிக்கு எப்படி ஆதரவு கிடைக்கின்றது?   00:00:15 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
26
2018
சம்பவம் தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது ஏழை மாணவரின் மருத்துவர் கனவு
நீதிமன்றம் சென்றால் வெற்றி கிடைக்காது. வழக்கை நீட்டி நீட்டி சாகடித்து விடுவார்கள். மருத்துவ ஐயாக்குநரை பார்த்து சொல்லி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' தபால் இயக்குனர் மருத்துவ இயக்குனருக்கு கடிதம் எழுதவேண்டும். அரசியல் தலைவர்களிடம் போனால் காசு கொடுக்க வேண்டியது வரலாம். என்ன செய்தார்கள் என்ன பதில் கிடைத்தது என்பதை மீடியாக்களில் தெரிவிக்கவும்.   04:35:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
15
2018
சம்பவம் ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதி மறுப்பு
புலனாய்வு அதிகாரி கார்த்திக் புலனாய்வு துறையில் நீண்ட அனுபவம் பெற்ற போலீஸ் அதிகாரி இல்லை.அவர் ஒரு IAS அதிகாரி.பெரும்பாலும் காங்கிரஸ் செல்வாக்கில் அவர் வந்திருக்க வேண்டும்.திரு மோகன்ராஜ் இது பற்றி அறிந்தவர்.ரகோத்தமன் விசாரணைக்காக அமெரிக்கா சென்ற்றார் அங்கெ ஒரு பெண்ணிடம் விசாரணை செய்திருக்க வென்ட்டும்.அனால் அவர் விசாரிக்க வில்லை.அந்த விசாரணையை தடை படக் .காரணம் தெரியவில்லை.மூன்றாம் முறை பயன் படுத்தி விசாரணை நடை பெற்றது.அது சரியா என்பது தெரியவில்லை.பாட்டரி வாங்கின கட்டைப்பற்றித்தரும் விவரமும் சந்தேகத்திற்கு உரியது.துப்பு துலக்குவதில் நிபுணரான ஒருவர் தலைமை ஏற்க வில்லை.அதன் விளைவுதான் பேரவாளன்,நளினி சிறையில் வாடுகின்றார்கள்.அதை வைத்து போராட்ட ஆம் நடத்த அரசியல் காட்சிகள் பத்திரிகைகள் ஊடகங்கள் தயார் இல்லை.காங்கிரசும் BJPum ivarkal vitayatthil ore முடிவை கொண்டுள்ளார்கள்.   05:50:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
28
2018
சம்பவம் உ.பி., அரசு மருத்துவமனையில் தெரு நாய்கள்
ஐயா தெரு நாய்கள் பல் மடங்கு பெருகி விட்டன. அவற்றை கொல்ல முடியாமல் காந்தியின் சட்டம் தடுக்கின்றது. நாய் கடித்தால் ஊசி போட பணம் இல்லை. அவர் போட்ட சட்டம் அவருக்கு தேனாக இருக்கு.   00:36:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X