Sekar : கருத்துக்கள் ( 4 )
Sekar
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
7
2019
அரசியல் தினகரனை அலற வைக்கும், குக்கர் ஒரே பெயரில் படையெடுக்கும் சுயேச்சைகள்
தேர்தல் ஆணையமா இல்லை பாஜக மற்றும் எடுபுடிகளின் வாரியமா....சிபிஐ, உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் எல்லாவற்றையும் கையில் வைத்துக் கொண்டு இவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள், சொல்லமுடியாது தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்துதான் முடிவு வரும் அதற்குள் எல்லாவற்றையும் மாற்றிவிடுவார்கள், இவர்கள் கையில் தான் எல்லா அதிகாரமும் இருக்கிறதே, கடவுள் தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்.....   16:41:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
29
2019
அரசியல் பரிசு பெட்டியல்ல காலி பெட்டி ஜெயக்குமார் கிண்டல்
உன் மண்டைல உள்ளத்தைப்பற்றி யார் கேட்டா.....   11:19:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
5
2018
அரசியல் அரசுக்கு எதிராக சூழ்ச்சி தினகரன் சதி அம்பலம்
தினகரனை சந்தித்ததாக பன்னீர் ஒத்துக்கொண்டுள்ளார், இவர் ஏன் தினகரனை சந்திக்கவேண்டும் அவரே அழைத்தாலும் பன்னீர் செல்லலாமா?.   20:24:11 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
12
2017
அரசியல் கவர்னர் அவசர பட கூடாது பொன் ராதாகிருஷ்ணன்
தமிழ் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு விடப்பட்ட சவால், மத்திய அரசு அ இ அ தி மு க வை உடைத்து அதில் குளிர்காய பார்க்கிறது, அதற்கு பன்னீர் விலை போய்விட்டார் , அவரை ராம் மோகன் ராவ் மற்றும் சேகர் ரெட்டியின் தொடர்பை வைத்து மிரட்டி கட்சியை உடைக்கிறார்கள்   14:00:21 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X