Tamilan : கருத்துக்கள் ( 365 )
Tamilan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
29
2019
பொது புதிய இந்தியாவின் சக்தி இளைஞர்கள் மோடி
வாயிலே வடை சுடுவதில் இவரை மிஞ்ச ஆளே கிடையாது. கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து 3000, கோடியை குறைத்து விட்டு இளைஞர்களை சக்தி மிகுந்தவர்களாக மாற்றுவார் போல. இளைஞர்கள் தினமும் 1, லிட்டர் மாட்டு கோமியம் குடித்து விட்டு, யோகா செய்தால் இளைஞர்கள் சக்தி மிகுந்தவர்களாக வருவார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.   14:51:52 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
14
2019
அரசியல் பார்லி.,யில் ராகுல் பேச்சால் கொந்தளிப்பு! மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
2013, ல் அய்யா மோடி திரு வாய் திறந்து கொட்டிய விஷம் " டெல்லி பலாத்கார தலைநகரமாகி உள்ளது என்ற பொது எல்லாம் இனித்தது போல. நாட்டில் 45, வருடத்தில் இல்லாத அளவு வேலை இழப்பு, பொருளாதாரம் அகல பாதாளத்தை நோக்கி அசுரர் வேகத்தில் செல்கிறது, விலைவாசி விண்ணை நோக்கி செல்கிறது, வெங்காயம் வாங்க சென்ற கூட்டநெரிசலில் மக்கள் சாகிறார்கள், தொழில்கள் முடங்கி பொய் விட்டது, விவசாயிகள் தற்கொலைகள் உயர்ந்து கொண்ட போகிறது, வாங்கி கடன் மோசடி மூச்சு முட்டுகிறது. இதை பத்தி எல்லாம் வாய் திறக்க வக்கு இல்லாத காவிகள், மக்களின் கவனத்தை திசை திருப்ப, Rahul Gandhi பேசியதை பிடித்து தொங்குவது வடிக்கட்டிய அயோக்கியத்தனம்.   12:23:11 IST
Rate this:
7 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
12
2019
அரசியல் கன்னிப் பேச்சில் கண்டிக்கப்பட்ட திமுக., எம்.பி.,
பாஜக வினர் தினம் தோறும் மோடியையும், அமித் ஷாவையும் புகழ்ந்து பாடுகிறார்கள், அது மட்டும் என்ன ரெம்ப உயர்வா.   12:06:07 IST
Rate this:
7 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
6
2019
சம்பவம் என்கவுன்டர் ஏன்? போலீசார் விளக்கம்
இது போன்ற கொடூர குற்றங்கள் செய்பவர்களுக்கு, சரியான தண்டனை.   12:17:00 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment

டிசம்பர்
3
2019
பொது தனி தீவில் ஹிந்து நாடு நித்தியானந்தா முயற்சி?
அதெப்படி, ஒரு தனி மனிதன் நினைத்தால் ஒரு நாட்டை உருவாக்க முடியுமா. அப்படியே இவர் ஒரு தீவை யாரிடம் இருந்து வாங்கினார். அப்படி ஒரு தனியாரிடம் வாங்கிய தீவை எந்த நாட்டு சட்டத்தின் அடிப்படையில் வாங்கினார் அப்படி ஒரு சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு வாங்கி இருந்தால், அதை எப்படி இன்னொரு தனி நாடாக அறிவிக்க முடியும். அது அந்த தீவு இருந்த நாட்டு தேசத்துரோகம் இல்லையா. பொய் சொல்வதற்கும் ஒரு எல்லை இல்லாமல் ஆகிவிட்டதே. இதையம் நம்புவதற்கு இத்தனை பேர் இருக்கிறார்களே. வெட்கக்கேடு.   17:34:07 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
25
2019
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
25
2019
பொது ரஹ்னாவுக்கு பாதுகாப்பு கேரள காவல்துறை மறுப்பு
மக்களே இது போன்ற மதவாதிகளிடம் கவனமாக இருங்கள். இந்த நாடு எப்போதுமே பன்முக தன்மையோடு, மத பாகுபாடின்றி, ஒருவருக்கொருவர் சார்ந்து வாழ்வதுதான் இந்தியாவின் சிறப்பு.   14:50:36 IST
Rate this:
8 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
25
2019
பொது ரஹ்னாவுக்கு பாதுகாப்பு கேரள காவல்துறை மறுப்பு
மக்களே இது போன்ற மதவாதிகளிடம் எச்செரிக்கையாக இருங்கள். இந்த நாடு எப்போதுமே பன்முக தன்மையோடு, மத பாகுபாடின்றி, ஒருவருக்கொருவர் சார்ந்து வாழ்வதுதான் இந்தியாவின் சிறப்பு.   14:49:23 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
25
2019
பொது ரஹ்னாவுக்கு பாதுகாப்பு கேரள காவல்துறை மறுப்பு
மக்களே இது போன்ற மதவாதிகளிடம் எச்செரிக்கையாக இருங்கள். இந்த நாடு எப்போதுமே பன்முக தன்மையோடு, மத பாகுபாடின்றி, ஒருவருக்கொருவர் சார்ந்து வாழ்வதுதான் இந்தியாவின் சிறப்பு.   14:48:55 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
25
2019
பொது ரஹ்னாவுக்கு பாதுகாப்பு கேரள காவல்துறை மறுப்பு
இந்த ஆட்சியில் இந்து மதத்தின் மீது தாக்குதலா? 450, வருடம் இந்தியாவை ஆண்ட இஸ்லாமியர்களாக முகலாய ஆட்சியாளர்களால் இந்து மதம் அழியவில்லை, 250, வருடம் இந்தியாவை ஆண்ட கிறித்தவர்களான வெள்ளக்கார ஆட்சியில் இந்து மதம் அழியவில்லை, 70, வருடம் ஆண்ட காங்கிரஸ் ஆட்சியில் இந்து மதம் அழியவில்லை, இந்து மதத்திற்க்காவே ஆனா கட்சி பிஜேபி ஆட்சியில் இந்து மதத்திற்கு ஆபத்தா? என்னங்க கதைவிடுறீங்க.   14:47:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X