Nallappan Kannan Nallappan : கருத்துக்கள் ( 389 )
Nallappan Kannan Nallappan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
3
2021
அரசியல் மே.வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை தடை செய்ய சதி யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ மண்டைல ஒன்னும் இல்லையா   14:24:41 IST
Rate this:
3 members
0 members
3 members

மார்ச்
3
2021
அரசியல் உங்க சுயநலத்துக்காகவா காங்., கட்சி? கோஷ்டிகளை விளாசிய ராகுல்!
பாக்கிஸ்தான் & பங்களாதேஷ் சண்டையில் எத்தனை உயிர் போச்சி காஸ்மீரில் எத்தனை உயிர் போச்சி இதல்லாம் உயிர் இல்லை அரசாங்க பணத்தில் குடும்பம் நடத்தி இந்தியாவை பலவழில் பலவீனமடையச்செய்த அந்த இரண்டு உயிர் பெரியதா எத்தனை காஸ்மீர் உயிர் போயிருக்கு இன்னும் எத்தனை ராணுவ உயிர் போய்க்கொண்ண்டு இருக்கு இதெல்லாம் உயிர் இல்ல   09:43:26 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
1
2021
அரசியல் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி சேமிக்க பாஸ்டேக் முறை உதவும்
தல புராணம் - மதுரை,இந்தியா கார் வச்சியிருக்குறவன் எல்லாம் புள்ளைக்கு துணீ வாங்கிக்கொடுக்க வக்கு இல்லாதவன்னு சொல்லி நல்ல அறிவு புராணம் சொல்லுறிய கண்ணா   10:07:08 IST
Rate this:
0 members
0 members
8 members

பிப்ரவரி
26
2021
அரசியல் இந்திய கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்
கம்யூனிசம் ஒரு வெற்றுகோஷம் என்று தெரிந்துபோனதால் உலகின் பெரிய நாடுகளில் ஒன்றான ரஷ்யாவில் கம்யூனிசம் துடைத்து எறியப்பட்டது. கார்ல் மார்ஸ், லெனின் சிலைகள் உடைத்து எறியப்பட்டன. கம்யுனிசத்திடமிருந்து விடுதலை வேண்டுமென்று போராடிய சைனாவில் அடக்குமுறை பரிசாக கிடைத்து போராடிய பலர் அநியாயமாக கொல்லப்பட்ட நிகழ்வு நடந்தது. ஒரு ஜோதிபாசை பெரிதாக பேசும் நீங்கள் இதையெல்லாம் மறந்து விட்டீர்கள். இதே சோ ஒரு முறை கீரமணியிடம் நீங்கள் கடவுள் எதிர்ப்பு என்று பேசுகிறீர்கள். ஆனால் ஹிந்து மதத்தை மட்டுமே ஏதிக்கிறீர்கள். கிறிஸ்துவம், இஸ்லாம், பவுத்தம் இப்படி ஏராளமான மதங்கள் உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் பற்றி மட்டும் நீங்கள் ஏன் வாய் திறப்பதில்லை என்று கேட்டார். அதற்கு கீரமணியிடம் பதிலில்லாமல் போனது. நாம் நினைப்பது மட்டுமே சரி, உண்மை என்று நினைப்பது அறியாமை மட்டுமே. ஜெய் ஹிந்த்..   11:18:05 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
26
2021
அரசியல் இந்திய கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்
தாமஸ் பாண்டியன் வசதி இல்லாதவர் என்றுயார் உனக்கு சொன்னது . இரண்டு கம்யூனிச கட்சிகளுக்கும் தியமுக விடம் கொடிகளாக வாங்கியது மறந்து விட்டதோ ? இவர் இந்துமதத்தை திட்டுவார். கிறிஸ்துவத்தையும் இஸ்லாத்தையும்போற்றுவார் சொந்த பிறந்த நாட்டின்மீது பிடிப்புஇ ல்லாதவர் கம்முனிச நாடுகளுக்கு அடிமை   11:15:50 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
26
2021
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
25
2021
பொது புதுச்சேரி பன்முகத்தன்மையின் அடையாளம் பிரதமர் மோடி
Visu Iyer - Chennai,இந்தியா உனக்கு அதுகூட தெரியாது திருக்குறள் அப்படின்னா என்னனு கேப்ப நீ எல்லாம் கருத்து போடுற   14:01:04 IST
Rate this:
1 members
0 members
3 members

பிப்ரவரி
24
2021
பொது 40 லட்சம் டிராக்டர்களுடன் பார்லிமென்ட் செல்வோம் ராகேஷ் தியாகத் எச்சரிக்கை
நினைப்பு பொழப்ப கெடுக்குது இந்த முறை தெரியும் உன்னோட வேஷம்   12:40:26 IST
Rate this:
2 members
0 members
29 members

பிப்ரவரி
24
2021
Rate this:
0 members
0 members
7 members

பிப்ரவரி
22
2021
அரசியல் பிரியங்காவுக்கு உதவிய அமைச்சர்
வெறுப்பு கொள்கை பரப்பு செயலாளர் கும்புடறேன் சாமி மணியான தனது தலபுராணத்தை பாடி , தான் ஒரு அறவோன் என காட்டி வெற்றுகொடி கட்டமாலிருந்தால் சரி.   09:26:36 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X