sathish : கருத்துக்கள் ( 86 )
sathish
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
24
2019
பொது கிராம சபைக்கு போங்க...! கட்சியினருக்கு கமல் உத்தரவு
என்னமோ இவரு ஜெயிச்சு சட்ட சபைக்கு போங்கோன்னு சொல்ற மாதிரி இருக்கு ,தமிழ் நாட்டுக்கு இது போலெ பைத்தியங்கள் புதுசு புதுசா வருது ,   14:41:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
24
2019
சிறப்பு பகுதிகள் இசை மேதை எம்எஸ்விக்கு ஓரு பிரம்மாண்ட விழா
பிரமாண்ட விழா ,,இதில் ஒரு சதமாவது நிதி அவர் குடும்பத்திற்கு போகுமா ? இல்லை.. எல்லாம் அவரின் பெயரை சொல்லி ஆட்டை போடும் குள்ளநரி கூட்டம் தாம் .பழைய பெயர்களை சொல்லியே துட்டு சேர்க்கும் கேடு கெட்ட கேவல ஜென்மங்கள் தான் இப்போது .   14:35:02 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
13
2019
அரசியல் வேலை செய்யாத கட்சியினர்பிரியங்கா கோபம்
என்ன இருந்தாலும் சும்மா சொல்ல கூடாது, அண்ணனும் தங்கையும் சேர்ந்து காங்கிரசை குழி தோண்டி புதைக்கிற வேலையை கன கச்சிதமா செய்றீங்க .நல் வாழ்த்துக்கள் .   14:14:37 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
13
2019
அரசியல் தேர்தல் முறையில் சந்தேகம் சோனியா
உங்களுக்குமா, சந்தேகம் ?எனக்கும் இருந்தது .எப்படிடா என்னைக்கும் ஜெயிக்கிற இடத்தில் மண்ணோ மண்ணு கவ்வுட்டு புதுசா ஒரு இடத்தில் ஜெயிச்சாருனு ? கள்ள ஒட்டு நிறைய சம்பாதிச்சுட்டீங்களா ,   14:10:31 IST
Rate this:
0 members
0 members
33 members
Share this Comment


ஜூன்
8
2019
அரசியல் மருத்துவ கனவை சீரழிக்கும் நீட் தேர்வு ஸ்டாலின்
, இப்படி தான் பேசுவாங்க , அதெல்லாம் நாம கண்டுக்கவே கூடாது .இவங்க எல்லாம் தன் சுய லாபத்திற்காக எதையும் செய்யும் கூறு கெட்ட கூட்டம் , நமக்கு ஏன் ரெண்டு காது கொடுத்து இருக்கான் இந்த வழி கேட்டு அந்த வழி விடத்தான் ,   12:46:13 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
8
2019
அரசியல் தி.மு.க.வினர் மட்டும் ஹிந்தி படிக்கலாமா? அமைச்சர் செல்லுார் ராஜு கேள்வி
போட்டாயே ஒரு போடு ,இந்த தமிழ் மக்களுக்கு சூடு சொரணை வெட்கம் மானம் ஒண்ணுமே இல்லைனு தெரியாதோ நோக்கு ,எல்லா மாநிலங்களிலும் இந்தி படிக்கிறா பயன் பெறா, தன் குடும்ப சுகத்திற்காக, சொத்து குவிக்க ,எதையும் செய்யும் கோட்டான்கள் தான் இந்த தி மு க.. எப்போ இந்த திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்ததோ அப்போவே தமிழ் நாட்டுக்கு சனியன் தான் .இந்த தி மு க குடும்பமே நாட்டை சுரண்டி ,சுரண்டி இப்போ ஒரு மண்ணுமில்லே இந்த முட்டா மக்களுக்கு . அவா குடும்பம் கோவிலுக்கு போலாம் உளுந்து உளுந்து கும்பிடலாம் ஆனா நீ மட்டும் கோவிலுக்கு போக கூடாது. மக்களே பொதுவா இந்த தொண்டர்களை எல்லாம் வடி கட்டின செம்மறி ஆட்டாக மாத்தி விட்டான் இந்த தி மு க காரன் இனியாவது கொஞ்சம் முளுசுக்கோ   12:37:35 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
5
2019
அரசியல் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்ஸ்டாலின் கோரிக்கை
அவரது தொண்டர்களே ஜாக்கிரதை ,அவர் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட சொல்றார் உலகம் பறந்து விரிந்து இருக்கு .ஒரு மொழியை கற்றதினால் நல்லது ,ஜாக்கிரதை மண் குதிரையை நம்ப வேண்டாம்   12:04:13 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
4
2019
சினிமா நடிகர் சந்திரமோகனுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தேசிய விருது...
இவரு பெரிய தேசியவாதி. நாட்டுக்கு ரொம்பவும் பாடு பட்டு, இவரு பேரிலே விருதாம் இவரே உண்டாக்கியது   11:34:06 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

மே
31
2019
அரசியல் கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பம் தி.மு.க.,வை சீண்டும் விளம்பரம்
ஸ்டாலின் கொக்கு தலையில் வெண்ணை வைத்து விட்டார். இனி அது உருகி கண்ணை மறைக்கும். அப்போது நம் தானை தலைவர் அதை பிடித்து உங்களுக்கு கறி உணவு படைப்பார். எல்லோரும் கொஞ்சம் வாயை பிளந்து ஆஆவென்று நில்லுங்கள் .   11:41:03 IST
Rate this:
0 members
0 members
30 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X