Bala Sreenivasan : கருத்துக்கள் ( 58 )
Bala Sreenivasan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
14
2019
பொது பயங்கரவாதிகளுக்குதான் தொலைபேசி தேவை காஷ்மீர் கவர்னர்
பல வருஷமா வீடில்லாம சொந்த நாட்டுலே அகதியா திரியற பண்டிட்டுகளை பத்தி கவலை படாமல் பத்து நாள் வை-பை இன்டர்நெட் இல்லன்னு சொல்லி கூக்குரல் குடுக்கற உன்ன மாதிரி மனசாட்சி இல்லாத ஆளுங்களுக்கு நோபல் பரிசு குடுத்துட்டு அப்புறமாத்தான் குடுப்பாங்களாம்   17:38:09 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
5
2019
பொது பிரபலங்களின் திடீர் அறிக்கை பின்னணியில் பதவிக்கு குறி?
இவங்கள்லாம் யாரு. எந்த ஊரு. இந்திரா காந்தி கொலைக்கு பிறகு சீக்கியர்கள் கொல்லப்பட்ட போது, அப்பறம் காஷ்மீர் பண்டிதர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக்கப்பட்ட போது, நம்ம ஊரு கருஞ்சட்டை கோஷ்டிங்க ராமர் படத்துக்கு செருப்பு மால போட்டு, பிள்ளையாரா சிலைய ஒடச்சபோது, .பம்பாய், கோவைன்னு அங்கங்கே குண்டிவெடிப்பு சம்பவங்கள் நடந்தபோது, ..எங்கியோ எவனோ போட்ட கார்டூனுக்கு இங்க ரோட்டுக்கு வந்து ஒரு குரூப் போராட்டம் நடத்தின போது...ஒவ்வோரு பள்ளிவாசலிலும் மாதாகோவிலிலும் மோதிக்கு எதிரா வெறுப்புப் பிரச்சாரம் நடந்திட்டிருக்கிற போதும்.....எங்க இருந்தாங்களாம். மே மாசம் மூணாவது வாரத்துக்கு மேல வெளிநாட்டுக்கு ஓடிருவாங்கன்றது உறுதி.   15:38:52 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
28
2019
உலகம் அபிநந்தன் நாளை விடுதலை இம்ரான் கான்
கட்டாயத்தை பெருந்தன்மையாக சித்திரிக்க முயற்சிக்கிறது பாகிஸ்தான் சர்வ தேச அரங்கில் ஏற்கனவே பாகிஸ்தான் பேரு ரிப்பேர் உலகின் பயங்கரவாத தொழிற்சாலை அது உஷாராக நன்றி சொல்லிவிட்டு நம்ப பையனை மீட்டு கொண்டு வருவோம். வரலாறு காணாத வரவேற்பு அளித்து ராணுவத்தினருக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்ளுவோம்   22:54:25 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
20
2019
அரசியல் சவுதி இளவரசரை மோடி கட்டி அணைப்பதா? காங்., எதிர்ப்பு
அரேபியாவின் பழக்க வழக்கங்கள் பற்றி அறிந்தவர்கள் யாரும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மாதிரி பேச மாட்டார்கள். கை குலுக்குவதோடு மூன்று முறை கட்டி தழுவுவது அந்த ஊர் வழக்கம் அதை மரியாதையாக நினைத்து ஏற்றுக்கொள்வார்கள். 135 வயதாகி என்ன பிரயோஜனம், இன்னும் காங்கிரஸ் கட்சிக்கு முதிர்ச்சி வரவில்லை இன்னும் ஹோம் ஒர்க் பண்ணிவிட்டு வந்திருக்கலாம். இந்த மாதிரி எதெற்கெடுத்தாலும் குற்றம் கண்டு பிடிக்க முயன்றால் இருக்கிற மரியாதையும் போய் தேர்தலில் ஒற்றைப்படை இலக்கங்களை தாண்ட முடியாது என்பதை யாரவது சொல்ல மாட்டார்களோ   22:59:13 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
7
2019
பொது அப்ரூவராக மாற இந்திராணி விருப்பம் சிதம்பரம் குடும்பத்திற்கு சிக்கல்
போன தேர்தலில் எப்படியும் டெப்பாசிட் கூட கிடைக்காதுன்னு தெரிஞ்சிட்டு தேர்தலிலே நிக்காம தப்பிட்டாரு நமக்கு அவரை தோற்க அடிக்கிற சந்தோசம் கிடைக்கல...இந்த முறை தேர்தல்ல ஒட்டு கூட போட முடியாதபடி குடும்பத்தையே உள்ளே தூக்கி வைச்சாங்கன்னா நல்லா இருக்கும்   20:37:32 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
7
2019
பொது அப்ரூவராக மாற இந்திராணி விருப்பம் சிதம்பரம் குடும்பத்திற்கு சிக்கல்
சாதிக் பாஷா பத்தி உங்களுக்கு நினைவுக்கு வந்து என்ன பிரயோஜனம்? இன்னிக்கி திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்குன்னு சொல்றாங்க.. நம்ம மக்களுக்கு ஞாபக சக்தி ரொம்பவே குறைவு. என்னா... கலைஞர் பாணியில் சொல்வதென்றால், சோற்றால் அடித்த பிண்டங்கள்   20:26:07 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
29
2019
சம்பவம் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்
அதிரடி அரசியல்வாதி அப்பழுக்கில்லாத நேர்மையாளர் . எமர்ஜென்சி கால அஞ்சாநெஞ்ச போராளி உண்மையான மதச்சார்பின்மையாளர். 77 இல் இவரும் இவரது சோஷலிச குழு நண்பர் மது லிமாயி இருவரும் அன்றைய பாரதீய ஜனசங்க உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதை கடுமையாக எதிர்த்து பின்னர் அவர்களின் நாட்டுப்பற்றையும், அர்ப்பணிப்பு உணர்வையும் புரிந்து கொண்டு தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். 90 களின் மத்தியில் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு அடல்ஜியின் அமைச்சரவையில் அவரது அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய ஒரு அமைச்சாராக உயர்ந்தார். இனிமேல் அவர் போன்ற அரசியல்வாதிகளை காண்போமா என்பது சந்தேகம்தான். ஆழ்ந்த இரங்கல்கள்   12:05:51 IST
Rate this:
1 members
1 members
26 members
Share this Comment

ஜனவரி
28
2019
அரசியல் 2 கட்சிகள், 3 குடும்பத்திற்கு சொந்தம் இல்லை திராவிடம்
தமிழர்களுக்கு ஞாபக மறதி ரொம்பவே அதிகம். அதுனாலதான் இங்க மாத்தி மாத்தி சினிமாகாரங்க, திராவிடம் பேசற திருட்டு கட்சிங்க எல்லாம் நல்ல நம்ம முதுகுல மொளகா அரைச்சு கோடிக்கணக்குல சொத்து சேத்துட்டாய்ங்க. இப்போ உளறிட்டு திரியறாரே இந்த நடிகரை எடுத்துக்குங்களேன்..ஒரு அஞ்சாறு வருஷம் முன்னாடி வீட்டுல இருந்த ஒரு நல்ல கருப்பு சட்டையை தேடிப்பிடிச்சு உதறி போட்டுக்கிட்டு நேரா வேப்பேரில ஈ.வே.ரா திடலுக்கு போய், கரகரத்த அவரோட அடித்தொண்டை ஸ்பெஷல் குரல்ல, "என் வழி அய்யா வழிதான் நான் எப்பவுமே கருஞ்சட்டைக்காரன்தான்" அப்டீன்னு பேசினது நம்மள மாதிரி ஒரு சிலருக்கு ஞாபகம் இருக்கும்னு அவர் எதிர்பார்க்க மாட்டாரு, பாவம். இங்க இன்னொரு வாசகர் சொல்லி இருக்கறமாதிரி நல்ல நடிகர் என்கிறதோட நிக்காம அறிவுஜீவி, சகலகலா வல்லவர் அது இதுன்னு இவரை தூக்கி வெச்சு கொண்டாடினதுதான் பெரிய தப்பாயிரிச்சி   11:51:15 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
20
2018
அரசியல் காங்., - தி.மு.க., கூட்டணி உடைகிறது ஓவர்! ராகுலுடன் கமல் இரண்டாம் சுற்று பேச்சு
".பக்தர்கள் சார்பு, எனக்கு புரியாது. அதில், தலையிடாமல் இருப்பதே நல்லது."- சூரியனுக்கு கீழே இருக்கிற எல்லாத்தியும் பத்தி பெரிய மேதாவி மாதிரி கருத்து சொல்லுகிற அறிவுஜீவி திடீர்னு இந்த பம்மு பம்முகிறார்? மன்மதன் அம்புல வந்த பாட்டு மாதிரி தாயார் லஷ்மி தேவி பத்தி ஆபாசமா ஒரு பாட்டு எழுதி மேடையில இப்ப பாடுவாரா? ஹிந்துக்கள் ஒட்டு வேணாம்னு சொல்லுவாரா? கருப்பு சட்டையை போட்டுக்கிட்டு என்னோட வழி ஈரோட்டு வழி என்று அறிக்கை விடுவாரா? கேட்டு சொல்லுங்களேன் யாராச்சும்   09:20:11 IST
Rate this:
3 members
0 members
20 members
Share this Comment

அக்டோபர்
10
2018
சினிமா பாலியல் தொல்லை, மிரட்டல் : வைரமுத்து மீது சின்மயி பகீர் புகார்...
: அது என்னமோ தெரியவில்லை ஒழுக்கம் என்பது அறவே இல்லாதவர்களுக்கு தமிழில் நல்ல புலமை மட்டும் இருக்கிறது. அவர்களது தமிழுக்காக பாராட்டுவதா அல்லது ஒழுக்கமின்மைக்காக கண்டனம் செய்வதா?   07:20:51 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X