jawahar : கருத்துக்கள் ( 27 )
jawahar
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
25
2022
சம்பவம் மேடையில் ஆடியபோது உயிர் பிரிந்த பரதக்கலைஞர் காற்றில் கலந்த காளிதாஸ்
கலை என்னும் ஜோதியில் அந்த ஆத்மா ஐக்கியம் ஆனது. ஒரு வகையில் குடும்பதினருக்கு துக்கம். ஆனால் அந்த ஆத்மாவிற்கு கிடைத்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும். சிவ சிவா   11:34:16 IST
Rate this:
0 members
0 members
21 members

பிப்ரவரி
7
2022
பொது சுனாமியில் தப்பிய பெண்ணுக்கு திருமணம் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் வாழ்த்து
திரு ராதாகிருஷ்ணன் IAS சார் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.   07:57:56 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜனவரி
3
2022
வீடியோ வானிலை கணிக்க தொழில் நுட்பம் மட்டும் போதாது | Ramanan | weather forecast | Chennai
எப்பொழுதும் ரமணன் சார் கிரேட். ஸ்ரீ சிவன் சார் ஆசீர்வாதம்.   15:11:56 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
3
2022
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
21
2021
கோர்ட் வாகனங்களில் பம்பருக்கு தடை தொடரும் சென்னை உயர்நீதிமன்றம்
பம்பர் இருப்பதனால் தான் அதில் வரிசையாக லைட் வைத்து எதிரில் வருபவரின் கண்களை கூச செய்கின்றனர். தடை விதித்தது நல்ல முடிவு.   13:36:16 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
23
2021
அரசியல் மோடி அரசுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம் ப.சி கிண்டல்
ஐயாவிற்கு , திகாரின் கதவை தயவு செய்து திறந்து விடுங்கள். தாங்க முடியல .   20:22:52 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூன்
8
2021
அரசியல் திமுக.,வின் தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டு தற்கொலை
பாவம் அந்த பெண், ஆனால் சாந்தி அடைய "இறைவனை" பிரார்த்திக்கிறோம்.   20:35:55 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
2
2021
Rate this:
0 members
0 members
14 members

ஜூன்
1
2021
அரசியல் வேலூர் இப்ராஹிமுக்கு பா.ஜ.,வில் தேசிய பதவி
வாழ்த்துக்கள் சார்   17:06:37 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
12
2021
சம்பவம் தி.மு.க., செயலரிடம் வாக்குவாதம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்
போலீஸ் மீது எடுத்த நடவடிக்கை தவறான முன் உதாரணம் . திரு ஸ்டாலின் அவர்கள் காவல்துறையில் கட்சி காரர்களின் தலையீடு இருக்காது என்று உறுதியளித்தாக படித்தேன் ஆனால் நடைமுறை வேறுமாதிரியாக உள்ளது. போலீசார் தனது கடமையை செய்துள்ளார். ஊரடக்கை போடுவது தலைவர், மீறுபவர்கள் தொண்டர்கள். இது போன்ற நபர்களால் கட்சிக்கும் ஆட்சிக்கும் மீண்டும் கெட்டபெயர். போக்குவரத்து காவல் துறை அதிகாரியை மீண்டும் அதே இடத்தில அமைத்துவதே சரி.   07:02:44 IST
Rate this:
2 members
0 members
38 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X