Ganesh Maldives : கருத்துக்கள் ( 16 )
Ganesh Maldives
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
30
2020
சிறப்பு கட்டுரைகள் கொரோனா கற்று தந்த பாடம்!
சீனாக்காரன், வரைமுறை இன்றி, எல்லா காட்டு விலங்குகளையும் தின்றதன் விளைவு தான், இன்று, மனித இனம் சந்திக்கும் இன்னலுக்கு காரணம். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, ஊரடங்கு எந்த வகையிலும் உதவப்போறது இல்லை.   11:35:41 IST
Rate this:
0 members
1 members
2 members

ஏப்ரல்
20
2020
பொது ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம் ஓர் கண்ணீர் கடிதம்
உயிரிழந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய , ஏன் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர் ...   15:22:00 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
16
2020
அரசியல் ஊரடங்கு கொரோனாவுக்கு தீர்வு அல்ல ராகுல் கருத்து
ஐயாவை இத்தாலிக்கு அனுப்பி விவரம் கேட்டு வர செய்யவும்…, பின்பு கருத்து கூறலாம்.   16:14:46 IST
Rate this:
2 members
0 members
17 members

மார்ச்
18
2020
சம்பவம் ஐ.எஸ்., அமைப்பை நம்பி ஏமாந்தேன் ஆப்கன் சிறையில் கேரள பெண் உருக்கம்
அங்கேயே இருங்கள் எங்கும் சென்று விடவேண்டாம்.., உங்கள் கணவர், குழந்தைகள், சொந்த பந்தங்கள் பெயரையும் சொல்லவும், அனைவரையும் இந்தியாவிலிருந்து உங்கள் ஊருக்கு அனுப்பி வைக்கிறோம் சந்தோசமாக வாழுங்கள்..   07:37:45 IST
Rate this:
0 members
0 members
40 members

நவம்பர்
19
2019
சம்பவம் தாயின் கள்ளக்காதலன் கொலை கூட்டாளிகளுடன் மகன் கைது
" தமிழர் தம் மான உணர்வே பெரிது..." அதுவே தமிழர் பண்பாடு.. பண்டைய அரசர்கள் யாரிடமும் யாசிக்க மாட்டார்கள், உயிரை துச்சமென நினைத்தவர்கள் மானத்தின் முன்...   14:48:50 IST
Rate this:
1 members
0 members
6 members

நவம்பர்
17
2019
முக்கிய செய்திகள் கந்துவட்டி கும்பலிடம் சிக்கும் பெண்களின் பாதை மாறும் பந்தம்! பணத்தை செலுத்த முடியாமல் சிக்கும் அவலம்
"கடன் அன்பை முறிக்கும்..." இது பழமொழி.... அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஏன் கடன் வாங்க மத்திய மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். தேவையில்லையே... அவ்வாறே, வீட்டு கடன், கடன் அட்டை, காப்பீடு முதலியவற்றை அறவே மக்கள் தவிர்த்து வாழ்ந்தால்... கோடி நன்மை..   14:42:02 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
11
2019
சம்பவம் 35 பொருட்களில் அக்மார்க் முத்திரை பயன்படுத்த தடை
பட்டியல் வெளியிடுமாறு தினமலரை கேட்டு கொள்கிறேன்   18:24:30 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
3
2019
வாரமலர் இது உங்கள் இடம்!
எம். உமாமகேஸ்வரி, சென்னை அவர்களுக்கு, ஹிந்தி ஒரு தேசிய மொழி அல்ல...இந்தியாவின் ஒரு மொழி அவ்வளவே... முதலில் அதை நாம் அனைவரும் உணரவேண்டும், நீங்கள் கோவில் வெளியில் வந்து அவரிடம் சொல்லிருக்கலாம் இதை...   18:19:28 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
3
2019
வாரமலர் இது உங்கள் இடம்!
எம். உமாமகேஸ்வரி, சென்னை அவர்களுக்கு   18:16:28 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
25
2019
உலகம் தங்கம் வென்றார் சிந்து உலக பாட்மின்டனில் வரலாறு
சிந்துவை இந்த நிலைமைக்கு கொண்டு வருவதற்க்கு மூல காரணமாக ஆரம்ப காலத்தில் உதவிய கேப்டன் மகன் பிரபாகரனையே சாரும்...   22:05:34 IST
Rate this:
1 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X