ramram : கருத்துக்கள் ( 12 )
ramram
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
9
2018
பொது வீடியோ வெளியிட்ட டிரைவர், சஸ்பெண்ட் ஒரே நாளில் ரத்து
இது நிர்வாக சிக்கல் அல்ல நண்பரே. பயனாளிகளின் உயிர் சம்பந்தப்பட்டது.   11:49:20 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
28
2018
உலகம் குழந்தையை காப்பாற்றிய ஸ்பைடர்மேன்
இதன் தொடர்ச்சியாக, குழ‌ந்தையை பொறுப்பு இல்லமால் தனியாக விட்டு செ‌ன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டார். குழந்தை அரசு பொறுப்பு ஏற்று கொண்டது.   18:50:06 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
19
2017
எக்ஸ்குளுசிவ் காட்டை கட்டி கட்டிக் காக்கும் கரீம்!
அடடா. இதுவல்லவோ வாழ்க்கை.   10:57:07 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
18
2017
அரசியல் சிவன் கோயிலை இடித்து தான் தாஜ்மஹால் கட்டினார் ஷாஜகான்!
நண்பா, அவர் கூறுவது முற்றிலும் உண்மை. அதற்கான வரலாற்று சான்றுகள் இருக்கின்றன. முகலாய படையெடுப்பின் பொது பல்லாயிரக்கண கோவில்கள் இடித்து தள்ளப்பட்டு அந்த இடத்தில மசூதி எழுப்ப பட்டது உண்மை. ஆனால் அது நடந்து பல நூற்றாண்டுகள் ஆகிறது. இப்பொழுது அதை பற்றி பேசி எரியும் கொள்ளியில் நெருப்பை சேர்ப்பது சரியாகாது. சில வரலாற்று பிழைகளை சரி செய்யப்போனால் தேவை இல்லாத பிரிச்சினை தான் வரும். பாபர் மசூதி இடிப்பும் இத்தகைய கதை தான்.   10:45:00 IST
Rate this:
3 members
2 members
6 members

மே
29
2017
பொது பாகிஸ்தானில் இருந்து உஸ்மா தப்பியது எப்படி?
அது சரி, இங்கே ஆயிர கணக்கில் நம் மீனவர்கள் சுட்டு தள்ளப்படுகிறார்கள். இதை கேட்க ஒரு நாதியும் இல்லை.   16:31:06 IST
Rate this:
36 members
0 members
15 members

பிப்ரவரி
24
2017
அரசியல் எனது அரசியல் பயணத்தை துவக்கிவிட்டேன் ஜெ., தீபா
சீ. எம். நாற்காலி இப்படி பந்தாட படுகிறதே.   18:43:59 IST
Rate this:
0 members
0 members
7 members

பிப்ரவரி
14
2017
பொது ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.95
முற்றிலும் நிறுத்துங்கள், அயல்நாட்டு பானங்கள், உணவகங்கள், மற்றும் பொருள்களை, அப்படி செய்தால் விரைவில் ருபாய் மதிப்பு உயரும்.   02:34:27 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
8
2017
அரசியல் ஓ.பி.எஸ்., முதல்வராக இருக்க தகுதியற்றவர் தம்பிதுரை
யோவ் தம்பிதுரை, சே. உன்னைப்போல் ஒரு பிறவி எடுக்க ஒரு புழு கூட வெட்கப்படும்.   13:00:45 IST
Rate this:
0 members
0 members
18 members

ஜனவரி
26
2017
பொது தமிழ்நாட்டிற்கென தனிக்கொடியை உருவாக்கிய சமூக விரோதிகள் - மாணவர்களை உசுப்பேற்றி கோட்டையில் கொடியேற்ற திட்டம்
அவசர படாதீர்கள் அய்யா, எனக்கும் அப்படி ஒரு குறுஞ்செய்தி வந்தது. முகநூல் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்ததை போட்டோ ஷாட் எடுத்து அனுப்பியிருந்தார்கள்.   11:53:56 IST
Rate this:
3 members
0 members
17 members

ஜனவரி
24
2017
கோர்ட் பீட்டாவுக்கு தடை கோரி வழக்கு
அய்யா அவர் செத்து நூறு வருஷம் ஆச்சி.   13:30:10 IST
Rate this:
2 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X