ELAYARAJA : கருத்துக்கள் ( 37 )
ELAYARAJA
Advertisement
Advertisement
நவம்பர்
30
2018
கோர்ட் பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து ஐகோர்ட் அதிரடி
திரு. பொன்மணிக்க வேல் சார். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... ஓராண்டு முடிவில் மேலும் ஓராண்டு நீட்டிக்க வேண்டும்..   16:27:20 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
26
2018
பொது இயக்குனர் பாலசந்தரின் மனைவி மரணம்
ஆழ்ந்த இரங்கல்கள்.. அவர்களின் ஆன்மாவிற்கு இறைவன் அருள்புரியட்டும்..   09:42:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
24
2018
அரசியல் காஷ்மீர் வங்கியின் தலையெழுத்து மாற்றம்
அப்படியே ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து 370 ஐயும் ரத்து செய்யுங்கள். கவர்னர் சத்யபால் மாலிக் நடவடிக்கை எடுக்கவும். புண்ணியமாக போகும்.. உங்களுக்கு..   17:41:17 IST
Rate this:
1 members
0 members
73 members
Share this Comment

அக்டோபர்
24
2018
பொது என்னோடு பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் இல்லை இளையராஜா பேச்சு
இசைஞானி இளையராஜா அவர்கள் ஒருமுறை ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ( 2008 வருடம் ஏப்ரல் மாதம் என நினைவு. ). இந்த உலகத்திலே எனது ஆக சிறந்த நண்பன் எனது கேட்டு, அவரே பதிலில் ஆர்மோனியப்பெட்டி மட்டுமே என் நண்பன்,'' என, இளையராஜா சொன்னார்கள். கூட்டத்தில் ஒரே ஆரவாரம். அவர் முதலில் பாடிய பாட்டு (ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில்) தனது ஆர்மோனியத்தில் வாசித்த ஜனனி…ஜகம் நீ… அகம் நீ' என்று பாட… கரகோஷம் அடங்க வெகுநேரம் பிடித்தது. மீண்டும் இசைஞானி இளையராஜா அவர்கள் எமது அமீரகத்து ( U .A . E .) வருகை தந்து எங்களை அவரது இசைமழையில் மகிழ்விக்க வேண்டுகிறேன். நன்றி. இளையராஜா. International City . Dubai ..   01:42:39 IST
Rate this:
0 members
2 members
38 members
Share this Comment

மார்ச்
29
2018
பொது காரைக்குடி--பட்டுக்கோட்டை- முதல் ரயில் இன்று இயக்கம்
விரைவில் பட்டுக்கோட்டை முதல் திருவாரூர் பாதையும் பயன்பாட்டுக்கு வரவேண்டும், அதேபோல திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்த்தியான்பள்ளி பாதையும் பயன்பாட்டுக்கு வரவேண்டும்.   13:54:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
1
2018
பொது ஆண்டு முழுவதும் ஆனந்தம்!
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமளரங்கநாதர், திருக்கோயில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மிகவும் அற்புதமான 108 திவ்ய தேசங்களுள் ஓன்று . ஓம் நமோ நாராயணா.. அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .. ( ஹாப்பி நியூ இயர் 2018 )   09:32:12 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
21
2017
பொது தினமலர் வெளியீட்டாளரின் துணைவியார் காலமானார்
உங்களது ஆன்மா ஷாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் அம்மா   18:40:58 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
29
2017
பொது விழுப்புரம் - தஞ்சை ரயில் பாதை ரூ.239 கோடியில் மின்மயம்
அதே போல விழுப்புரம் - மயிலாடுதுறை - தஞ்சை பாதையை இரட்டை வழி தடமும் அமைக்க வேண்டும், சில சமயங்களில் கிராஸ்ஸிங் பொது அரை மணிக்கு மேல் நேரம் விரயம் ஏற்படுகிறது.   07:04:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
2
2017
அரசியல் 19,300 அடி உயரத்தில் சாலை ராணுவ அமைப்பு சாதனை
இந்திய ராணுவத்தின் இந்த முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன். இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்.   13:45:03 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

மே
26
2017
பொது எம்.எல்.ஏ., கீதா ஜீவன் தந்தை காலமானார்
ஒரு காலத்தில் தூத்துக்குடி தாதா, கலைஞர் கருணாநிதியிடம் அழுதே காரியம் சாதிக்கும் திறமை கொண்டவர், இவரது மறைவு திமுகவுக்கு பெரும் இழப்பே... அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.   10:58:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X