மறத் தமிழன் : கருத்துக்கள் ( 6 )
மறத் தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
18
2018
கோர்ட் ஜெ., நினைவிட கட்டுமான வழக்கு தலைமை நீதிபதி கருத்து
இவங்ககிட்ட யாரு கருத்து கேட்டா? 18 MLA வழக்குல இவுங்க குடுத்த தீர்ப்புல தான் தமிழ் நாட்டு மானம் சிரிப்பா சிரிக்குதே.. சதாசிவம் மாதிரி சீக்கிரம் இவர்களுக்கும் கவர்னர் பதவி பார்சல் வரும் போலிருக்கு...   08:08:09 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
6
2018
பொது ஆதாரை, லேமினேட் செய்தால் தகவல் திருடப்பட வாய்ப்பு
லூசு தனமா இருக்கு. முட்டாள்கள் கிட்ட இந்த திட்டம் மாட்டிகிட்டு படுற பாடு இருக்கே .. முடியல ..   07:38:21 IST
Rate this:
4 members
0 members
22 members
Share this Comment

டிசம்பர்
30
2017
பொது மத்திய அரசின் புதிய சட்டத்தால் அரசு பஸ்கள் முடங்கும்... அபாயம்!
எல்லாத்தையும் கார்பொரேட் க்கு கொடுத்தால் எப்படி? நாட்டுல சிறுதொழில் செய்யுறவன் வாழ கூடாத? தப்பான ஆளுங்க கிட்ட நம்ப நாடு மாட்டிக்கிடிச்சு.   22:56:10 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
9
2017
அரசியல் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டி தீபா உறுதி
ஜெயலலிதா மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு ஓட்டு கேட்டால் கிடைக்குமா?   20:05:15 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
23
2017
சினிமா சமூகத்திற்கு நல்லது செய்ய நினைக்கிறேன் : விஷால் பேட்டி...
நடிகர் சங்கத்துக்கு "தமிழ்நாடு நடிகர் சங்கம்"னு பேர் வைக்க துப்பு இல்ல. இந்த அரைவேக்காடு ஆளுக்கு பேட்டி ஒரு கேடு.   10:14:23 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
23
2017
சினிமா சமூகத்திற்கு நல்லது செய்ய நினைக்கிறேன் : விஷால் பேட்டி...
நடிக்கறத விடுறது தான் சமூகத்துக்கு செய்யும் நல்ல காரியம். அதையாவது சீக்கரம் செஞ்சுட்டு போய் உருப்படுறத பாரு.   10:11:45 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X