MKUMAR : கருத்துக்கள் ( 38 )
MKUMAR
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
2
2021
அரசியல் தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதி திட்டத்தை அரசு கைவிட வேண்டும் அண்ணாமலை
இந்து மதத்தில் ஜாதகம் முக்கிய பங்காற்றுகிறது. சித்திரை மாதம் முதல் தேதியை தமிழ் வருடப்பிறப்பாக கொண்டு ஜாதகம் கணக்கிடப்படுகிறது. வரும் காலங்களில் ஜாதகம் கணிப்பதில் குளறுபடி செய்யவும். பல வூர்களில் தமிழ் வருடப்பிறப்பன்று கோயில் திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடுகிறார்கள் அதை தடுக்கவும் அந்நிய மதமாற்ற கும்பல் கைக்கூலி திமுக தமிழ் வருடப்பிறப்பை மாற்றுகிறது   12:09:19 IST
Rate this:
3 members
0 members
14 members

மார்ச்
25
2020
சம்பவம் கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல் பலி மதுரை நபர் உயிரிழப்பு
ஹிந்துக்களே முன்னோர்களை போல் நெற்றியிலும், கழுத்திலும் திருநீர்பட்டை இடுங்கள் அது நோய் கிருமிகள் உடலுக்குள் வரவிடாமல் தடுக்கும். உள்ளிருக்கும் கிருமிகளை செயலிழக்க செய்யும்   17:02:23 IST
Rate this:
2 members
0 members
9 members

மார்ச்
4
2020
சினிமா அப்பாவுக்காக உருகிய த்ருவ் விக்ரம்...
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை . அவர்களுக்கு சமுகம் சீரழியும் படியான படம் கொடுத்தாலும் பரவாயில்லை பண ஆசையும் புகழ் ஆசையும் கிடைத்தால் போதுமென அப்பனும் மகனும் நினைக்கிறார்கள்   21:30:23 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
17
2019
பொது பள்ளி அருகே கழிவு நீர் தேக்கம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
எருக்கஞ்சேரியில் சில தினங்களுக்கு முன் ஓர் ஆசிட் பேக்டரி தீ பிடித்து எரிந்தது கழிவுகளும் வெளியேறி அந்தப்பகுதியில் பரவிக்கிடக்கிறது அதனால் அந்த பகுதியில் இருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு கண் எரிச்சல் தொண்டை வலி ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக irukkum   13:14:41 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
7
2019
பொது நான் ரெடி நிர்பயா குற்றவாளியை தூக்கிலிட துடிக்கும் தமிழக ஏட்டு
தமிழக அரசும் தமிழக அரசு வூழியர்களும் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கத்தானே செய்வார்கள். இது என்ன புதுசா   20:18:39 IST
Rate this:
2 members
0 members
2 members

நவம்பர்
13
2019
சினிமா விஜய் 65 பற்றி விதவிதமான தகவல்கள்: யாருக்கு வாய்ப்பு ?...
ஜோசப் விஜய் இந்து மத சடங்குகளை கிண்டல் செய்வது தன்னுடைய மதத்தை மறைமுகமா வளர்ப்பது போன்ற செயல்களை நிறுத்தினால் நல்லது   18:00:56 IST
Rate this:
5 members
0 members
10 members

நவம்பர்
11
2019
சினிமா விஜய்க்கு உறவினர் ஆகும் அதர்வா...
ஜோசப் விஜய் படத்தை தயாரிப்பவர்,டைரக்டர் வுடன் நடிப்பவர்களை பார்க்கும்போது ஜோசப் விஜயின் இனப்பற்று புரிகிறது   20:44:35 IST
Rate this:
6 members
0 members
25 members

செப்டம்பர்
18
2019
அரசியல் இந்தி திணிப்பு போராட்டம் தி.மு.க.,ஒத்திவைப்பு
தலைவரே நாங்கள் கும்பிடும் கடவுளை கேவலப்படுத்தும்,எங்கள் சடங்குகளை அசிங்கப்படுத்தும் நபரை நாங்கள் உயர்வாக பார்க்கும் வரை நீங்கள் எங்களுக்கு ஹீரோ தான். எங்கள் பிள்ளைகள் ஹிந்தி கத்துக்கொண்டு வளர்ந்துவிடக்கூடாது என்று என்னும் உங்கள் எண்ணமும் சரிதான்   19:45:39 IST
Rate this:
2 members
0 members
10 members

ஜூலை
27
2019
சினிமா
தகுதி இல்லா இயக்குனர் தரம் கெட்ட படம்   19:26:13 IST
Rate this:
3 members
0 members
1 members

மே
25
2019
அரசியல் ஜெ., பாணியில் அதிரடிக்கு தயாராகும் ஸ்டாலின்
தி மு க வெற்றியில் ஸ்டாலினுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதற்க்கு சிறிதும் குறைவில்லாமல் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் க்கு பங்கு இருக்கிறது   14:38:08 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X