சினிமாவுக்கு வந்த கூட்டத்தின் எதிர்பார்ப்பு , மனநிலை வேறு. ஒட்டு போடும் கூட்டத்தின் மனநிலை மற்றும் எதிர்பார்ப்பு வேறு என்று இவருக்கு எப்போது புரியும் ? சினிமாவுக்கு வருவோர் பொழுது போக்கிற்காக வருகிறார்கள். இவர் காதசிக்கு வருவோர் ஏதாவது ஆதாயம் தேடி வருகிறார்கள். டிக்கெட் வாங்கியவர்கள் எல்லாம் ஒட்டு போடும் அளவிற்கு இவர் எம்ஜிஆர் அல்ல.
23-பிப்-2021 17:01:38 IST
அப்பா சினிமா கதை வசனம் எழுதியவர். பெரிய அண்ணன் முத்து சினிமா நடிகர். அண்ணன் சுடாலின் டிவி நாடக நடிகர். அம்மாவும் மேடை நடிகை என்று கேள்வி. அண்ணன் மகன் நடிகன். இந்த அம்மா so called கவிஞர். இப்படிப்பட்ட கலைக்குடும்பத்தில் இருந்து வந்து விட்டு நடிக்க தெரியவில்லை என்று நாளை ஊரார் பேசக்கூடாது பாருங்க. அதற்குத்தான் இந்த செட்அப் எல்லாம்.
23-பிப்-2021 16:54:35 IST
சரிதான். //தமிழகத்தை அடமானம் வைக்க பழனிசாமிக்கு உரிமை இல்லை.// ஏனென்றால் திமுக அதை ஏற்கனவே காங்கிரஸிடம் அடமானம் வைத்து விட்டதே. ஏற்கனவே ஒருவர் அடமானம் வைத்த ஒன்றை வேறு ஒருவர் எப்படி மீண்டும் அடமானம் வைக்க முடியும் ?
23-பிப்-2021 16:38:11 IST
விஜயகாந்த் பொம்மை போல ஆகி பல காலம் ஆகிவிட்டது. அவரால் வாயை திறந்து பேச முடியுமா அல்லது நினைத்ததை சொல்ல முடியுமா என்பதே சந்தேகம். அவரால் ஒன்றுமே செய்ய முடியாமல் கிட்டத்தட்ட கருணா சக்கர நாற்காலியில் சென்ற நிலைமையில் ஐவரும் இருக்கிறாரோ என்ற ஐயம் உள்ளது. தேமுதிக கிட்டத்தட்ட லெட்டர் பேடு கட்சி ஆகிவிட்டது என்றே தோன்றுகிறது. இப்போது இந்த அறிவிப்பு வெறும் ஜாலம் என்றே தோன்றுகிறது
22-பிப்-2021 12:27:26 IST
காமராசருக்கு பிறகு எப்போது திமுக ஆட்சிக்கு வந்ததோ அப்போதிலிருந்து மக்களுக்கு குடிப்பழக்கம் , ஓட்டுக்கு பணம் , ஓசி பிரியாணி , குவார்ட்டர் , இலவச டிவி , கிரைண்டர் , மின்விசிறி என்று மக்களை எப்போதும் இலவசங்களை எதிர்பார்த்து கையேந்த விட்ட பிறகு இது போன்ற நிகழ்ச்சிகள் நடப்பதில் ஆச்சரியம் இல்லை
10-பிப்-2021 17:59:01 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.