Chennaivaasi : கருத்துக்கள் ( 115 )
Chennaivaasi
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
2
2020
சினிமா அமைதியை நிலைநாட்ட நானும் உதவ தயார் - ரஜினிகாந்த்...
அடுத்து அமெரிக்கா அதிபர் திரு டிரம்ப் அவர்களுக்கு வரவிருக்கும் தேர்தலில் உங்கள் உதவி தேவைப்படுகிறதாம். அவர் உங்களை வெகு விரைவில் நேரில் சந்தித்து தங்களுடைய தயவை நாடுவார். மேலும் சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவுவதால் அந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் சீர் குலைந்து உள்ளதாம். அவர்களுக்கும் உங்கள் உதவி மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறதாம். ஆகவே நீங்கள் சீனா சென்று அந்த நாட்டின் பிரச்னைகளை களைந்து வெற்றியுடன் திரும்புக. நம் நாட்டில் உள்ள அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வுகள் தங்களிடம் எப்போதும் எங்கேயும் தயாராக இருப்பதாக ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். வாழ்க   14:27:42 IST
Rate this:
12 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
20
2020
பொது மன நிம்மதிக்காக கையேந்தும் சுவீடன் பணக்காரர்!
இவன் ஒரு ஏமாற்று பேர்வழி. அவன் வெள்ளைத்தோலைப் பார்த்து அவன் சொல்லுவதை எல்லாம் நம்ப வேண்டாம். இந்தியாவில் இளிச்சவாயர்கள் நிறைய உள்ளனர் என்று கண்டறிந்து இம்மாதிரி பம்மாத்து வேலை செய்கிறான். இவனைப்பற்றி போலீசில் புகார் செய்தால் இவன் தொழில் அதிபரான அல்லது சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்து பிச்சை காசு ஏராளமாகவருவதை வைத்து வாழ்க்கையை அனுபவிக்கிறானா என்பது வெளி வரும். மாலை நேரத்தில் அவனை கண்காணித்தால் எங்காவது தண்ணி அல்லது போதை மருந்து உட்கொண்டு பெண்களுடன் ஜாலி ஆக இருப்பான். தமிழக மக்களே இந்த மாதிரி ஏமாற்றுக்காரர்களுக்கு எல்லாம் பிச்சை போட்டு அதைக்காதீர்கள்.   04:00:20 IST
Rate this:
4 members
1 members
1 members
Share this Comment

பிப்ரவரி
2
2020
பொது ஏமாற்றம் தரும் பட்ஜெட் ஸ்டாலின் கருத்து
உனக்கு பட்ஜெட் பற்றி என்ன தெரியும்? சும்மா ஏதாவது பிதற்றிக்கொன்டே இருப்பது தான் உன் வேலை. உனக்கும் ராகுல் காந்திக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டும் ராஜா வீட்டுக்கன்றுக்குட்டிகள். நோகாமல் அடுத்தவீட்டுக்காரன் புல்லைத்தின்பவர்கள்.   11:59:34 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
10
2020
அரசியல் ஜேஎன்யு வன்முறையில் உண்மை வெளிவந்தது பிரகாஷ் ஜவடேகர்
இங்கு பெரியார் என்பது மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி தேனி, மதுரை போன்ற மாவட்டங்களில் ஓடும் பெரியாறு என்பதைக்குறிக்கிறது. ஜே என் யு வில் உள்ள ஹாஸ்டல்களுக்கு இந்தியநாட்டில் ஓடும் ஆறுகளின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.   07:57:39 IST
Rate this:
2 members
1 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2019
பொது ஏ... என்ன மச்சான்... சொல்லு புள்ள! பாட்டோடு மனசு ஒத்துப்போச்சு... தலையெழுத்தே மாறிப்போச்சு
பாராட்ட நல்ல மனசு இல்லை என்றால் பாராட்டவேண்டாம். ஆனால் இப்படி கீழ்த்தரமான கருத்துக்களை பதியவேண்டாம். உங்களுக்கு நாட்டுப்புறப்பாட்டு என்றால் என்னவென்றே தெரியாது. அவற்றின் இனிமையும் புரியாது. அப்படி இருக்கும்போது ஏன் மற்றவர்கள் மனதை புண்படுத்துகிறீர்கள். உண்மையிலேயே உங்கள் பெயர் நல்லப்பன் தானா? அல்லது பொல்லாப்பு அப்பனோ என தோன்றுகிறது. செந்தில் கணேஷ் நாட்டுப்புற பாட்டுக்களை தினமும் பலமுறை கேட்டு ரசிப்பவன் நான் YouTube ல்.   15:31:52 IST
Rate this:
4 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2019
அரசியல் டார்ஜிலிங்கை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்
இந்த கூர்க்காக்கள் கூர்க்காலாந்து வேண்டும் என்றால் அவர்கள் நேப்பாளத்து சென்று அங்கு (அந்நாடு ஏற்கெனவே கூர்க்காலாந்து தான்) நிரந்தரமாக குடியேறி வசிப்பதே சாலசிறந்தது.   10:44:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
27
2019
பொது கார்கில் ஹீரோவுக்கு பதவி உயர்வு
சீனியர் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து ASI (அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர்) பதவி கொடுப்பது ஒரு பதவி உயர்வே இல்லை. இந்த பதவியை அவர் சாதாரணமாகவே இன்னும் சில ஆண்டுகளில் பெற்றிருப்பார். சத்பால் சிங் அவர்களுக்கு குறைந்த பட்சம் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வை முன்னாள் ராணுவ அதிகாரியாகவும் முன்னாள் பாட்டியாலா மஹாராஜாவாகவும் இருந்த கேப்டன் அம்ரிந்தர் சிங் அவர்கள் கொடுத்திருந்தால் அவரை பாராட்டலாம். அப்படி செய்ய தவறிவிட்டார் கேப்டன் அம்ரிந்தர் சிங். சத்பால் சிங் அவர்களை சாதாரண கான்ஸ்டபிள் ஆக வேலையில் அமர்த்தியது மகா பாவம். அவர் பெற்ற வீர் சக்ராவின் மரியாதைக்குறைப்பதாகும்.   09:18:24 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
20
2019
உலகம் டிரம்பிற்கு பதிலடி ஒபாமா மனைவி தடாலடி
மிச்சில் ஒபாமா இல்லை. மிஷேல் ஒபாமா என்பதே சரியான உச்சரிப்பு.   10:46:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
24
2019
சம்பவம் மாஜி பெண் மேயர் கொலை விவகாரம் சொத்து பிரச்னையில் நடந்ததா?
"உமா மகேஸ்வரி குடும்பத்தாரிடம் ஏராளமான சொத்துகள் உள்ளன" இவருக்கு எப்படி ஏராளமான சொத்துக்கள் சேர்ந்தன? நிச்சயமாக கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அல்ல அவை. அரசியலில் நுழையும் முன்னர் இவரும் இவர் கணவரும் மிகவும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். அப்படி இருக்கும்போது ஏராளமான சொத்துக்கள் யாவும் ஊர்க்கொள்ளை, நாட்டு மக்களின் பணத்தை ஆட்டையைப்போட்டதன் மூலம் தான் சேர்ந்திருக்க வேண்டும். இந்த சொத்துக்கள் யாவும் அரசாங்கத்துக்கும் ஏழை எளியவர்களுக்கு போய் சேரவேண்டிய உதவித்தொகை மற்றும் திருநெல்வேலி மேயராக இருந்த பொது சொத்து வரி சூறையாடல் மூலம் வந்ததாகத்தான் இருக்கவேண்டும். அவர், அவர் கணவர், மற்றும் வேலையாள் கொலையுண்டது வருந்தத்தக்கது தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனாலும் உண்மையை வெளி உலகுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை உணர்வில் இதை எழுதியுள்ளேன்.   05:55:20 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
6
2019
பொது கிரிஜா வைத்தியநாதன் இம்மாதம் ஓய்வு
கிரிஜா vaidyanathan குட்கா ஊழல் விசாரணையின் பொது வருமான வரி அதிகாரிகளிடம் இருந்து அது சம்பந்தமாக எந்த லெட்டரும் எங்களுக்கு வரவும் இல்லை / எங்களிடம் இல்லவும் இல்லை என்று பொய் கூறியவர். அன்றிலிருந்து இவர் மீதான மரியாதையை போய் விட்டது.   11:09:22 IST
Rate this:
5 members
0 members
28 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X