நெல்லை ரமணி : கருத்துக்கள் ( 4 )
 நெல்லை ரமணி
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
27
2022
பொது நில மேம்பாட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆர்வமில்லை முழு மானியத்துடன் செயல்படுத்த வலியுறுத்தல்
இத்தனை இலவசங்களுக்கு பிறகும் எத்தனை விவசாயி வசதியாக வாழ்கிறான்.ஒரு அரசு ஊழியரின் சமபளத்தை ஒரு விவசாயி கனவில் கூட சம்பாதிக்க முடியாது. இன்று நிறைய குடும்பம் தங்கள் நிலத்தை பயிரிடாமல் வைத்தால் ஊரில் தப்பாய் பேசுவார்கள் என்ற வெட்டி கௌரவத்திற்காக பயிரிடுகிறார்கள். எந்த இலவசமும் தர வேன்டாம். உற்பத்தி செலவு மற்றும் குறைந்த லாபம் கணக்கிட்டு விற்பனை விலை நிர்ணயம் செய்தாலே போதும்.நாட்டில் பெரும்பாலோருக்கு மூன்று வேலை உணவு கிடைக்காது. விசாயிகளுக்கு மானியம் என்ற பெயரில் மக்களுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்களை கொடுக்கிறார்கள்.உண்மையில் மானியம் பெறுபவர்கள் விவசாயம் செய்யாதவர்கள்தான்.   19:18:42 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
18
2022
பொது இளையராஜாவை அவமானப்படுத்துவதா? ஜே.பி.நட்டா கண்டனம்
இளையராஜா " உனக்கு இசையைப்பற்றி என்ன தெரியும் ? " ன்னு நிறைய பேரிடம் ஆணவத்தோடு கேட்டதுண்டு. அவரது இசை திறமைக்ககாக அதையெல்லாம் எல்லோரும் பொறுத்துக் கொண்டதுண்டு. இப்போது அவரிடம் " இசையை தவிர உங்களுக்கு என்ன தெரியுமும்ன்னு" அவரை பார்த்து கேட்கவேண்டியுள்ளது. இசையிலும், ஆணவத்திலும் உச்சம் தொட்ட இளையராஜா நல்ல மனிதனாக வாழ்ந்ததாக தெரியவில்லை.இவரால் வஞ்சம் தீர்க்கப் பட்டவர்கள் ஏராளம்.   19:21:08 IST
Rate this:
16 members
0 members
8 members

ஜனவரி
27
2022
பொது தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநிலப்பாடல் ரிசர்வ் வங்கி
அரசு குறைந்த பட்சம் தெனாவெட்டாக பேசிய அந்த பொம்பளை மற்றும் மேட்சிங் ஆக ரோஸ் கலரில் சொக்காயும், முகமூடியும் அணிந்தவன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   20:27:49 IST
Rate this:
3 members
0 members
8 members


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X