nizamudin : கருத்துக்கள் ( 489 )
nizamudin
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2022
அரசியல் 2 ஆண்டுகளில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் முதல்வர் ஸ்டாலின்
நல்ல செய்தி வாழ்த்துக்கள் மக்களுக்கு தேவையானதை அரசு செய்ய வேண்டும் /மக்களுக்கான அரசு என்பதை நிரூபிக்கவேண்டும்   12:02:13 IST
Rate this:
6 members
0 members
4 members

ஜனவரி
21
2022
அரசியல் கட்டாய மத மாற்ற தடை சட்டம் அண்ணாமலை வலியுறுத்தல்
சீமான் போன்றவர்களுக்கும் இது பொருந்தும் மக்களை திசை திருப்பி நேரத்தை வீணாக்குகிறார்/காவல்துறையினர் இதனால் சிரமம் அடைகிறார்கள்/காவல் துறையினர் வெயில் மழையில் நின்று கொண்டு நடந்து கொண்டு அங்கும் இங்கும் ஓடோடி கொண்டு சிரமம் அடைவதை தகுதி இல்லாத கட்சிகள் மக்கள் நலனை கொண்டு சிந்திக்க வேண்டும்   11:47:18 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜனவரி
21
2022
அரசியல் கட்டாய மத மாற்ற தடை சட்டம் அண்ணாமலை வலியுறுத்தல்
குறைந்த பட்சம் 25 MLA கல் இல்லாத கட்சி எந்த அரசையும் குரரை சொல்ல தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது /அரசு மக்களுக்காக ஆட்சி நடத்துவதா இல்லை அண்ணாமலைக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பதா ?   11:41:37 IST
Rate this:
27 members
0 members
5 members

ஜனவரி
21
2022
அரசியல் கட்டாய மத மாற்ற தடை சட்டம் அண்ணாமலை வலியுறுத்தல்
பிஜேபி ஆட்சி யா நடக்கிறது? EPS OPS இருக்கும் போது இதை சொல்லவில்லை உங்கள் ஆட்சி வந்த பிறகு முயற்சி செய்யுங்கள் /   11:37:55 IST
Rate this:
12 members
0 members
2 members

ஜனவரி
18
2022
பொது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்
ஐஸ்வர்யா நல்ல பெண் இவர் தனுஷுடன் வாழ்ந்ததற்கு சிறந்த பெண்மணி என்று கூட சொல்லலாம்/யாரை பாத்தாலும் சொக்கி மயங்குவது தனுஷின் பலவீனம்/ ரஜினி சாரின் புகழுக்கு பின்னால் வளர்ச்சி அடைந்த தனுஷ் முதுகில் குத்தி விட்டார் /ரஜினி சார் திருமணம் செய்து எப்படி வாழ்ந்து வருகிறார் என்று பக்கத்தில் இருந்த தனுஷ் கடைபிடிக்க மறந்து விட்டார் /தனுஷ் இனி வருந்தும் காலம் இது /ஐஸ்வர்யா ரஜினி சாருக்கு மன அமைதி கிடைக்க ALLAH இடம் பிரார்த்தனைகள்   16:46:49 IST
Rate this:
3 members
0 members
18 members

ஜனவரி
16
2022
பொது இது உங்கள் இடம் காங்கிரசின் நிலைப்பாடு என்ன!
எல்லோரும் தங்களை மாநில மற்றும் தேசிய தலைவர்களாக நினைப்பது பலவீனம் /தொண்டர்களாக நினைத்து உழைத்தால் வெற்றி நிச்சயம்   14:17:15 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
16
2022
பொது ஆக்கிரமிப்பாளர்களுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை
நடவடிக்கையும் எடுத்து பதிலடி தாருங்கள் ஐயா   14:01:07 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
15
2022
அரசியல் இனி பாஜ.,விலிருந்து வருபவர்களுக்கு இடமில்லை அகிலேஷ் யாதவ்
வேண்டாம் இவர்கள் உளவாளிகளாக இருக்கலாம் ?   13:58:49 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
16
2022
அரசியல் கோவை மாநகராட்சி தேர்தலில் அண்ணாத்தே ஆடுறார்! வேட்பாளர்களை அறிவித்து கமல் களம் திராவிட கட்சிகளுக்கு போகுமே பலம்
தோல்வி உறுதியாகி தெரிந்தவர் வேட்பாளர்களை முன்பாக தெரிவிக்கலாம் போல தெரிகிறது ?   13:56:48 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜனவரி
6
2022
சிறப்பு பகுதிகள் சிந்தனையாளர் முத்துக்கள்
SUPERB ஆனால் இதெல்லாம் நமக்கு தேவையெ இல்லை /நமக்கு தேவை இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை பற்றிய சிந்தனை கருத்துக்கள்   11:49:11 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X