Krishnan : கருத்துக்கள் ( 857 )
Krishnan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2021
பொது அரசியல் மீது நம்பிக்கை இல்லை மதுரையில் காந்தி பேத்தி பேட்டி
இதையே உங்கள் கொள்ளுத்தாத்தா காந்தி செய்திருந்தால் இந்தியாவே பிழைத்திருக்கும்..   06:46:51 IST
Rate this:
4 members
0 members
3 members

செப்டம்பர்
16
2021
உலகம் சீனாவை எதிர்கொள்ள ஆஸி.,-பிரிட்டன்-அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் நிறைவேற்றம்
ஆஸ்திரேலியாவை சீண்டிய (ஏளனம் செய்த) சீனாவிற்கு எதிராக இந்த ஒப்பந்தம். அணு ஆயுதங்கள் இல்லாத ஆஸ்திரேலியாவிற்கு அணுஆயுத நீர்மூழ்கிக்கப்பல்.   03:54:43 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
13
2021
அரசியல் ஞாயிறையும் திங்களையும் ஒன்றாக்கியதே மோடியின் சாதனை
தனியார் நிறுவனமான போர்டு உலகம் முழுதும் ஆட்குறைப்பு செய்வதற்கு மோடி காரணமென்றால், ஆர் இந்தியா மற்றும் பீஎஸ்என்எள் நஷ்டத்தில் வீழ்ந்ததற்கும் காங்கிரஸ் அரசு தான் காரணமா ? இப்பொழுது மின்சார வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஒலா பத்தாயிரம் பேருக்கு மேல் வேலைக்கு சேர்க்கிறார்கள். அதற்கு மோடி காரணமா ? கேரளாவில் கொரோனா பற்றிக்கொண்டு எரிந்து கொண்டிருக்கையில், அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளவரசர் பிடில் வாசித்துக்கொண்டு இருக்கிறார்..   02:41:01 IST
Rate this:
0 members
1 members
13 members

செப்டம்பர்
10
2021
பொது விநாயகர் சதுர்த்தி விழாவில் ,விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்
வினைகளை விளக்கும் நாயகா விநாயகா போற்றி போற்றி..   20:44:40 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
5
2021
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
1
2021
அரசியல் வெளிநாட்டினர் ஹரே கிருஷ்ணா என கூறுவது பெருமையாக உள்ளது மோடி
பல இஸ்கான் பிரச்சாரம் மற்றும் கூட்டத்தினரை பார்த்துள்ளேன். அவர்கள் யாரும் பிற மதங்களை ஏளனம் செய்து பரப்புவதில்லை ஆனால் கிறிஸ்தவ மிஷனரிகள் பெரும்பாலும் சாத்தான் பெயரை சொல்லித்தான் மதமாற்றம் செய்கிறார்கள். கிறிஸ்தவத்தில் ஒரு பிரிவினரான ஜெஹோவாஹ் விட்னஸ், பிற பிரிவினரை திட்டிதான் அந்த பிரிவிற்கு மாற்றுகிறார்கள் (ரஸ்சியாவில் அந்த பிரிவை தடை செய்துவிட்டார்கள்). பிற மதத்தினரை ஏளனம் செய்யாமல் செயல்படும் ஹரே கிருஷ்ணா இயக்கம் குறித்து பெருமைப்படுவதில் தவறில்லை.   04:10:24 IST
Rate this:
1 members
0 members
20 members

ஆகஸ்ட்
21
2021
பொது அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமனத்தால் கலாசாரம் சீரழியும் விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை
இந்து மதத்தின் மீதும் கடவுள் மீதும் நம்பிக்கை கொண்டு, முறையாக பயின்ற அணைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். ஆனால் இறைவனை நம்புபவன் முட்டாள் என்று கூறிய பெரியாரின் சிலைக்கு மாலைபோட்ட போலிகள் அர்ச்சகர் ஆவதால் இவர் கூறுவது நடக்கத்தான் செய்யும்.   08:07:59 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
18
2021
உலகம் தலிபான்கள் கொன்றாலும் சேவையாக கருதுவேன் காபூல் ஹிந்து கோயில் அர்ச்சகர் தில்
வாழையடி வாழையாய் வந்த வம்சம் வாழ்ந்திட, வானவரை வேண்டுகிறேன்..   04:45:26 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
18
2021
முக்கிய செய்திகள் அர்ச்சகர்கள் நியமனம் ஆகம விதிகளை மீறிய செயல்!
முதலில் பொதுப்பிரிவினருக்கான பத்து சதவிகித இடவொதிக்கீட்டை தமிழர்களுக்கு மறுத்தார்கள் (இன்றும் அந்த இடங்கள் வடநாட்டினருக்கு செல்கிறது). தற்பொழுது கோவிலில் அவர்கள் விரும்புபவர்களை நியமிக்கிறார்கள். ஒன்று பணம் வேண்டும் அல்லது பயம் வேண்டும். பிராமணர்களிடம் பணமும் இல்லை, குண்டு வைத்துவிடுவார்கள் என்கிற பயமும் இல்லை. அதனால் இன்னும் அதிக அநியாயங்கள் தான் நடக்கும்.   03:26:18 IST
Rate this:
4 members
0 members
42 members

ஆகஸ்ட்
17
2021
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X