Krishnan : கருத்துக்கள் ( 284 )
Krishnan
Advertisement
Advertisement
Advertisement


மே
3
2022
முக்கிய செய்திகள் ஏற்றுமதிக்கு தடை விதிப்பால் பாமாயில் விலை உச்சம் உள்நாட்டு தயாரிப்பு எண்ணெய் விலையும் எகிற வாய்ப்பு
பாமாயில் உடலுக்கு நல்லதல்ல. பல இருதய பிரச்சனைகளுக்கு பாமாயில் காரணம். இந்தியாவில் தயாரிக்கப்படும் தேங்காய்யெண்ணை, நல்லெண்ணெய், கடலையென்னை போன்றவை கூட உடலுக்கு சிறந்தது. தற்போதைக்கு விலைவாசி உயர்வு உலகம் முழுக்க உள்ள பிரச்சனை.   04:26:50 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
15
2022
Rate this:
0 members
0 members
6 members

ஏப்ரல்
11
2022
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
2
2022
அரசியல் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பது இந்திய அரசின் கடமை ஸ்டாலின்
தமிழக பொதுப்பிரிவினருக்கு பொருளாதார இடவொதிக்கீட்டில் சேரவேண்டிய பத்து சதவிகித மருத்துவ இடங்களை பிற மாநிலத்தினருக்கு கொடுத்துவிட்டு, உக்கிரைனில் தவிக்கும் தமிழக மருத்துவ மாணவர்களை காப்பாற்றும்படி நாடகம் போடுகிறார்.   00:12:01 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
22
2022
உலகம் உக்ரைன் கிழக்கு மாகாணங்களை சுதந்திர நாடாக அங்கீகரித்தார் புடின்
இயற்கை எரிவாயு மற்றும் கட்ச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத உயர்வில் உள்ளது. உலகில் இரண்டாவது அதிக இயற்கை எரிவாயு உற்பத்தி செய்வது ரசியா, அதிக எரிபொருள் உற்பத்தி செய்வது அமேரிக்கா. இந்த சண்டை நடப்பதற்கு அதிக வாய்ப்பில்லை, ஆனால் சண்டை நடக்கும் அது உலகப்போராக மாறும் என்கிற பயம் மட்டும் இன்னும் ஒரு மாதத்திற்காவது இருக்கும். உலக பங்குச்சந்தை, உலகளாவிய பணவீக்கம், உலகப் பொருளாதாரம், இன்னும் பல இந்த போரில் (பயத்தில்) அடங்கியுள்ளது.. நஷ்டமடைவது என்னமோ வழக்கம் போல உலக மக்கள் தான். அந்த கடவுள் தான் மக்களை காக்கவேண்டும்..   01:46:28 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
3
2022
பொது ஏழை மாணவர்களை பாதிக்கும் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்
நீட் தேர்வு நீக்கப்பட்டால் ஏழை பொதுப்பிரிவு மாணவர்கள் பயனடைவார்கள் என்று கூறிப்பாருங்கள், பிறகு திமுகாவே நீட் தேர்வு வேண்டும் என்று கூறும்..   06:08:47 IST
Rate this:
3 members
0 members
10 members

பிப்ரவரி
3
2022
பொது ஏழை மாணவர்களை பாதிக்கும் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்
நீட் தேர்வு நீக்கப்பட்டால், ஏழை பொதுப்பிரிவு மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறிப்பாருங்கள், பார்ப்பன எதிர்ப்பு என்கிற பெயரில் நீட் கண்டிப்பாக வேண்டும் என்று திமுகாவே சொல்லும். ஏழை பொதுப்பிரிவினருக்கான பொருளாதார இடவொதிக்கீட்டை மட்டும் எதிர்க்கும் உத்தம கட்சிதானே திமுக..   06:07:56 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜனவரி
25
2022
அரசியல் முன்கூட்டியே தீர்ப்பு எழுதிய அமைச்சர் சி.பி.ஐ., விசாரணை தான் தீர்வு என்கிறார் அண்ணாமலை
Even white christian children molested by pastors in Western Countries aren't able to get justice. How to expect in India? There are lakhs of cases ping in Western countries against pastors for long..   07:39:18 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X