Krishnan (Sarvam Krishnaarpanam....) : கருத்துக்கள் ( 1016 )
Krishnan (Sarvam Krishnaarpanam....)
Advertisement
Advertisement
பிப்ரவரி
22
2019
சம்பவம் வேண்டாம் ரூ.2,000 3 விவசாயிகள் மனு
"கொள் என கொடுத்தல் இனிது. அதை கொள்ளேன் என்று கூறுவது அதனினும் இனிது" - அவ்வயார் கூறியது என்று சிறு வயதில் படித்த ஞாபகம்.   04:33:47 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
21
2019
அரசியல் தனித்து விடப்பட்ட சிறு கட்சிகள்...திகைப்பு!
சென்றமுறை ஐவர் கூட்டணி மண்ணை கவ்வியது. இந்தமுறை அதைப்போன்ற தவறை செய்யமாட்டார்கள் என்று நினைக்கலாம்.   04:18:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
21
2019
அரசியல் பகுஜன் - சமாஜ்வாதி கூட்டணி முலாயம் சிங் கடும் எதிர்ப்பு
சென்றமுறை போல பகுஜன் சமாஜும் சமாஜ்வாதியும் காங்கிரசும் தனியாக போட்டியிடுவது தான் மக்களுக்கு நல்லது.   04:13:42 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
21
2019
உலகம் வங்கதேச அடுக்குமாடி குடியிருப்பில் தீ 69 பேர் பலி
இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.   04:03:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
21
2019
பொது தேஜஸ் விமானத்தில் பறந்த ராணுவ தளபதி
இந்த விமானம் தயாரிக்க எத்தனை ஆண்டுகள் ஆகின ? தற்பொழுது ஆட்சி மாறிய பிறகு தான் மீண்டும் வேகம் பிடித்தது என்று கூறினால் வழக்கம் போல திட்டுவார்கள்..   02:08:15 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
21
2019
அரசியல் மோடிக்கு 84% பேர் ஆதரவு டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு
நீங்கள் என்னதான் ஏளனம் செய்தாலும் பெரும்பான்மை மக்களிடையே பிஜேபிக்கு ஆதரவு இருக்கத்தான் செய்கிறது. ஹிந்துக்களை மதம் மாற்ற வேண்டும் என்று நினைக்கும் மாற்று மதத்தினர் முதலில் ஏற்கனவே அவர்கள் மதத்தை சேர்ந்தவர்கள் வடமேற்கு ஆப்பிரிக்காவில் உணவில்லாமல் இறப்பதை தடுக்க பாருங்கள். அல்லது ஏற்கனவே பெயரளவில் மதம் மாறியவர்களை ஒழுங்காக அந்தந்த மதங்களை பின்பற்ற சொல்லுங்கள். மசூதிகளில் தேவாலயங்களிலும் அரசியல் கலக்காமல் ஹிந்து கோவில்களை போல நடக்க சொல்லுங்கள். நான் என்னுடைய வாழ் நாளில் கிட்டத்தட்ட ஆயிரம் கோவில்களுக்கு சென்றிருப்பேன். ஒரு கோவிலில் கூட இந்த கட்சிகளுக்கு ஹிந்துக்கள் வோட்டு போடவேண்டும் என்று கூறியதில்லை. ஜாதி ஒழிப்பு பற்றி பேசுபவர்கள், முதலில் உங்கள் வீட்டு பெண்ணை சேரியில் வாழும் படிக்காத ஏழை தலித்துக்களுக்கு மணமுடியுங்கள். வெள்ளை கிறிஸ்தவர்களால் கருப்பு இனத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கொலை, சன்னிகளால் ஷியாக்கள் படுகொலை போன்ற செய்திகளை படிப்பதில்லையா ? ஹிந்து மதத்தை எப்படியாவது ஒழித்துவிட்டு உங்கள் மதத்தை பரப்பிவிடலாம் என்று கனவு காணாதீர்கள்..   00:20:36 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
21
2019
அரசியல் அரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள் சந்திரபாபு நாயுடு
இந்தியாவில் தாக்குதல் நடந்த அதே நாளில் ஈரானிலும் தாக்குதல் நடந்து 23 ராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். அதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று அந்நாட்டு ராணுவம் கூறுகிறது. அதுவும் குறிப்பாக சவுதி இளவரசர் வரும் நேரத்தில் தாக்குதல் நடந்துள்ளது. சில முட்டாள்களுக்கு யார் சொல்லி புரியவைப்பது ?   06:34:47 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment

பிப்ரவரி
21
2019
எக்ஸ்குளுசிவ் கோடை கால மின் தேவை இப்போதே வாரியம் கவலை
புவி வெப்பமடைவது தான் இதற்கு காரணம். உங்கள் வீட்டில் சூரிய ஒளி தகடுகளை பொருத்தினால், குறைந்த செலவில் அதிக மின்சாரம் கிடைக்கும்.   05:02:41 IST
Rate this:
1 members
1 members
6 members
Share this Comment

பிப்ரவரி
20
2019
பொது ரூ.550 கோடி தராவிட்டால் சிறைஅனிலுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
இவரது அண்ணன் அதற்கு மேலும் கொடுத்து தம்பியை மீட்பார்.   00:46:38 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
20
2019
அரசியல் பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்!ஸ்டாலின் நம்பிக்கை
இது ஒன்றும் ஜப்பான் தேர்தல் கிடையாது நீங்கள் சுட்டிக்காட்ட. அதுசரி, ஏற்கனவே ராகுல் தான் பிரதமர் என்று கூறினீர் நினைவில்லயா ?   00:43:59 IST
Rate this:
0 members
1 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X