Balamurali : கருத்துக்கள் ( 134 )
Balamurali
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
13
2020
உலகம் விண்கல் மூலமாக வந்த வைரஸ் தான் கொரோனா விண் உயிரியல் மைய பேராசிரியர் சர்ச்சை கருத்து
எப்படியோ பூமியைத் தவிர பிற கோள்களிலும் உயிரினம் உள்ளது என நிருபிச்சுட்டார்.   06:12:19 IST
Rate this:
2 members
0 members
0 members

மார்ச்
13
2020
பொது எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு விடுமுறை நிறுத்திவைப்பு
பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது நல்ல விஷயம். ஆனால் கோழியின் மூலம் கொரோனா பரவுது என சிலர் சமூக வலைத் தளங்களில் பீதியை கிளப்புவது, கவுண்டமணி அவர்களின் தேங்காய் காமெடிக்கு இணையானது.   06:09:15 IST
Rate this:
3 members
0 members
2 members

மார்ச்
13
2020
பொது கொரோனா இந்தியாவில் பலி 2-ஆக உயர்வு
பெரும்பாலும் கொரோனாவினால் வயதானவர்களே பாதிக்கப்படுகிறார்கள், இதுபோன்ற நோய்த் தொற்று காலங்களில் இறந்தவர்களின் மருத்துவ பின்னணியையும் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் இறந்தவர்கள் வேறொரு காரணத்தால் இறந்து, அவர்களுக்கு கொரொனா பாதித்திருந்தால் காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை ஆகிவிடும்.மேலும் இது தேவையற்ற பீதியை பொதுமக்களிடம் கிளப்பும்.   06:03:35 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜனவரி
1
2020
சம்பவம் பிரதமர் குறித்து அவதூறாக பேசிய நெ.கண்ணன் கைது
நெல்லை கண்ணன்- ஒரு வாய்ச் சொல் மன்னன். இவருக்கு ஏன் இந்த அரசியல் பேச்சு. தமிழ்க்கடல் என்ற முகமூடி கிழிந்துவிட்டது.   09:39:24 IST
Rate this:
1 members
0 members
29 members

அக்டோபர்
29
2019
பொது நடிகர்களின் ரசிகர்களே மரண போர்வெல்களை மூடுங்கள்
சுஜித்தின் அப்பாவுக்கு தண்டனையாக 10 இலட்சம் சன்மானம்! இது போர்வெல் மரணங்களை ஊக்கப்படுத்துவது போல் இல்லையா? இனி மக்களும் பணத்துக்கு ஆசைபட்டு பிரிட்டோ ஆரோக்கியராஜின் தவறை வேண்டுமென்றே செய்யலாம் அல்லவா? குற்றத்தை ஊக்குவிக்கும் அரசு!   20:24:55 IST
Rate this:
1 members
0 members
10 members

அக்டோபர்
29
2019
சம்பவம் சுஜித் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு அமைச்சர்கள் அஞ்சலி
குற்றம் செய்தவரை குற்றம் சொல்ல இங்கு யாருக்கும் தைரியமில்லை.   09:03:39 IST
Rate this:
0 members
0 members
8 members

அக்டோபர்
29
2019
சம்பவம் குழந்தை சுஜித் உயிரிழப்பு
யாரை பாடம் நடத்த சொல்கிறீர்கள், கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. தவறிழைத்த பெற்றோர்களை குற்றம் சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. மத அரசியல்!   08:59:17 IST
Rate this:
2 members
0 members
7 members

அக்டோபர்
29
2019
சம்பவம் குழந்தை சுஜித் உயிரிழப்பு
அந்த பெற்றோர்களுக்கு தண்டனை ஏதும் இல்லையா, தண்டனைகள் இல்லாதவரை தவறுகள் தொடரும்!   08:45:43 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
29
2019
சம்பவம் குழந்தை சுஜித் உயிரிழப்பு
அப்படியே நடந்தாலும்.அந்த செய்தியை இந்த அளவுக்கு விளம்பரப்படுத்த மாட்டார்கள் என்று நம்புவோம்!   08:42:43 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
29
2019
சம்பவம் குழந்தை சுஜித் உயிரிழப்பு
சிறுவனின் மரணம் உயிரின் மதிப்பை உணர்த்திவிட்டது. ஆனால் எப்போதும் கொலை விபத்து மரணங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.அதை தடுக்க கருவிகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. பணத்திற்க்காக எதையும் பெரிதுபடுத்தி காட்டும் ஊடகங்கள்!   08:39:36 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X