Seena : கருத்துக்கள் ( 71 )
Seena
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
6
2021
பொது இது உங்கள் இடம் ஹிந்துக்களிடம் போராட்ட குணம் மறைந்து விட்டது!
உலகத்தில் இல்லாத கொடுமைகள் இங்கு நம் தமிழ்நாட்டில் தான் நடக்கிறது. பொதுவாக பெருன்பான்மையான மக்களுக்குத்தான் அதிக சலுகைகள் இருக்கும் . ஆனால் நம் நாட்டில்தான் அதற்கு விதிவிலக்கு. அய்யா சிறுபான்மையர்க்கு கொடுக்கும் சலுகைகளாவது எங்களுக்கு கொடுங்கள் என கேட்கும் அவல நிலை தான் நம் தமிழ்நாட்டில் . என்று இந்த நிலை மாறுமோ ?? நாமும் வோட்டு வங்கியை உருவாக்கினால் கண்டிப்பாக இந்த அவல நிலை மாறும் ....   15:06:25 IST
Rate this:
4 members
0 members
17 members

அக்டோபர்
6
2021
Rate this:
2 members
0 members
0 members

செப்டம்பர்
13
2021
அரசியல் சட்ட போராட்டத்தை அரசு துவக்கி விட்டது
இன்னும் எத்தனை நாட்கள் தான் மக்களை ஏமாற்றப் போகிறார்களோ? நீட் உச்சநீதி மன்றத்தின் உத்தரவு எதிர்ப்பதை விடுத்தது, மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் முன்னேற வழிவகை செய்வதுதான் நல்ல அரசின் வேலை .   14:52:30 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
4
2021
சிறப்பு பகுதிகள் கப்பலோட்டிய தமிழனை கொண்டாடுவோம்
வ வு சி க்கு தலை வணங்குவோம். மாபெரும் தேசபக்தர்.   15:50:53 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
22
2021
பொது மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் ஜனாதிபதி உத்தரவு
நேர்மையான பக்தி உள்ள, தேசபக்தி மிகுந்த, மிக நல்லவர். ஆணடவன் அவருக்கு நல்ல உடல்நலத்தை கொடுத்து, நன்கு தேசப்பணியாற்ற அருள்புரிய வேண்டுகிறேன் ....   15:31:19 IST
Rate this:
2 members
0 members
11 members

ஆகஸ்ட்
22
2021
பொது மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் ஜனாதிபதி உத்தரவு
நேர்மையான பக்தி உள்ள, தேசபக்தி மிகுந்த, மிக நல்லவர். ஆணடவன் அவருக்கு நல்ல உடல்நலத்தை கொடுத்து, நன்கு தேசப்பணியாற்ற அருள்புரிய வேண்டுகிறேன் ....   15:31:19 IST
Rate this:
2 members
0 members
11 members

ஆகஸ்ட்
13
2021
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
17
2021
அரசியல் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேச்சு சிக்குகிறார் நெல்லை கண்ணன்
இவர்போன்ற ஆட்களை சட்டத்தின் மூலம் தண்டிக்கவேண்டும்   13:53:07 IST
Rate this:
1 members
0 members
2 members

ஆகஸ்ட்
18
2021
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
18
2021
முக்கிய செய்திகள் அர்ச்சகர்கள் நியமனம் ஆகம விதிகளை மீறிய செயல்!
கோவில்கள் நம் தர்மத்தின் நம்பிக்கை கேந்திரம் . இதிலே அரசு தலையிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. நம் நாடு மதசார்பற்ற நாடு. பின்னர் ஏன் மதத்துக்கு ஒரு சட்டம் ?? ஆண்டவா எம் மக்களை காப்பாற்று .....   13:35:42 IST
Rate this:
5 members
0 members
28 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X