Ramshanmugam Iyappan : கருத்துக்கள் ( 220 )
Ramshanmugam Iyappan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
4
2020
பொது கங்கனாவால் கொதித்துபோன பாலிவுட் மும்பை வருவேன் என சிவசேனாவுக்கு சவால்
சத்திரிய பெண்கள் வீரம் மிக்கவர்கள்...அதற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் விதிவிலக்கல்ல.   13:29:16 IST
Rate this:
2 members
0 members
2 members

செப்டம்பர்
5
2020
அரசியல் நவம்பரில் ரஜினி கட்சி துவக்கம் மதுரையில் முதல் மாநாடு
வருங்கால தமிழக முதல்வர் ரஜினி அவர்கள் அடையாளம் காட்டுபவராகத்தான் இருப்பார் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.   13:10:09 IST
Rate this:
4 members
0 members
4 members

ஆகஸ்ட்
27
2020
அரசியல் 2021 ஜனவரியில் புதிய தலைவரை தேர்வு செய்கிறது காங்.,
இது சரியான தருணம், நேரு குடும்பம் அல்லாதவர்கள் தலைவர் பதவிக்கு வர. இன்னும் காங்கிரஸ்வாதிகள் ஆழ்ந்த சயனத்தில் இருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகின்றது.   16:44:04 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
22
2020
எக்ஸ்குளுசிவ் முத்தரப்பில் இருந்தும் துாது முடிவெடுக்காமல் பன்னீர் மவுனம்
பன்னீர் அவர்கள் நல்லவர் ஆனால் வல்லவர் அல்ல. தனக்கு கிடைத்த பதவியை தக்கவைத்துக்கொள்ள முடியாதவர் முதல்வர் ஆனால் தமிழகத்திற்கு தலைகுனிவு. எடப்பாடியார் சாணக்கியர் அவர் தொடர பன்னீர் அவர்கள் வழிவிட்டால் அவருக்கு நல்லது பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்தால் தோல்வி உறுதி.   15:29:42 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
26
2020
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
19
2020
சம்பவம் அதிகாரிக்கு ஊசிய கிரேவி ஓட்டலுக்கு நோட்டீஸ்
நடவடிக்கை கட்டாயம் வேண்டும்   12:17:04 IST
Rate this:
0 members
0 members
11 members

ஆகஸ்ட்
20
2020
பொது ஹிந்தி படிக்க விருப்பமா? சர்ச்சையில் மாநகராட்சி!
விரும்பி ஒரு மொழியை கற்பதில் தவறில்லை. ஆனால் கட்டாய படுத்த வேண்டாம். அதை போல தொழிற்பாடம் சிறந்ததே தற்போதுள்ள கல்விமுறையில் மாணவர்கள் தொழில்திறமையை வளர்த்துக்கொள்ள அவகாசம் இல்லாதது குறைபாடே, அதை மாற்றி தொழில் கல்வியை சிறு பிராயம் முதல் கற்பது சால சிறந்ததே.   12:06:49 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
20
2020
பொது எஸ்.பி.பி., உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்
அவர் மார்க்கண்டேயன் நாம் அனைவரும் மீண்டும் அவரின் காந்த குரலை கேட்போம் பிரார்த்திப்போம் அனைவரும்.   11:44:23 IST
Rate this:
0 members
0 members
14 members

ஆகஸ்ட்
12
2020
Rate this:
1 members
0 members
10 members

மே
17
2020
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X