kpmanikand : கருத்துக்கள் ( 7 )
kpmanikand
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
25
2022
அரசியல் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது பெட்ரோல் குண்டு வீசுபவர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை
சினிமா போலீஸ் போல க்ளைமேக்ஸ்ல வர்ராரு நம்ம தல. எல்லாத்துக்கும் காரணமான வார்தையால் சமூகத்துல குண்டு போட்ட ராசாவ எப்ப கைது பண்றதா உத்தேசம் மீசக்காரரே? பைதவே, பெட்ரோல் குண்டு போட்டவன்லாம் வீட்டுக்கு போய் புல் பேக்கட் பிரியாணியும் ஒரு புல்லும் ஏத்திகிட்டு ரஞ்சித்தோட பிரிவினைவாதப் படத்த பாத்து ஜோரா கைதிட்டிகிட்டிருக்கான். அவனுவள நீங்க எப்ப புடிச்சி, கேஸ்போட்டு, மேஜிஸ்ட்ரேட் முன்னாடி நிறுத்தி, தேசிய பாதுகாப்பு சட்டத்துல உள்ள வச்சி. தீயமுக ஆட்சிபோல விடிஞ்சதுபோங்க. அதுக்குள்ள அவனுங்க இன்னும் பல கார்களை எரிச்சி இன்னும் பல வீடுகளில் குண்டு்போட்டு ஆட்டம் போட போயிடுவாங்க. நீங்க இங்க உக்காந்து அறிக்கை மிறட்டல் விட்டுகிட்டு இருக்கீங்க. என்னத்த சொல்ல, அட போங்க சார்.   11:58:21 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
8
2022
சினிமா மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு...
தனக்கு வந்திருக்கு, அப்ப ரத்தம்தான்.   11:17:09 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
29
2022
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
31
2021
சம்பவம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சிக்கலில் சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ பள்ளிகள்
வெட்கக்கேடு, PSBB விஷயத்தில் விவாதம் நடத்தி ஒரு சமூகத்தில் ஒரு பிரிவினரின் மீது மட்டும் விஷத்தைக் கக்கிய போலி ஊடகங்கள் இப்போது CSI பள்ளிகளின் பாலியல் குற்றங்கள் பற்றி பேச மறுத்து மௌனம் காப்பது எவ்விதத்தில் பத்திரிகை தர்மமாகும்.   17:35:38 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
25
2021
பொது தி.மு.க., அரசு 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
அவர் தன்னுடைய குடும்பத்துக்கு குடுத்த வாங்குறுதிய சொல்றார். நாம தப்பா புரிஞ்சிகிட்டா அது நம்ம தப்பு.   21:54:27 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
6
2021
அரசியல் கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் அமைச்சர் வேண்டுகோள்
கோவிலை வைத்து அரசியல் செய்ய முத்தாய்ப்பு போட்டதே உங்க ஜிகிரிதோஸ்த்து ஓசி சோறு மணிதானே. இப்பவும் அந்த தரம்தாழ்ந்த அரசியலைக் கையிலெடுத்து இந்துமதத்துக்குள் மூக்கை நுழைத்து யார் எந்த மொழியில் அர்ச்சனை செய்யவேண்டும், விநாயகர் ஊர்வலம் போகக்கூடாது என்று மிஷனரிகளன் கைக்கூலியாக வெருப்பையும் பிரிவினையையும் தூண்டிவிடுவது உங்கள் திருட்டு கழக ஆட்சிதானே. இதெல்லாம் தவறு என்றுதானே அண்ணாமலை IPS சொல்கிறார். அவரை எதற்கு தவறு சொல்கிறீர்.   18:46:07 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
24
2021
சம்பவம் ஹிந்து கடவுள், மோடி பற்றி விமர்சித்த பாதிரியார் கைது!
இவன்மீது தேசிய பாதுகாப்பு சட்டம் இன்னும் பாயாததேன்.   09:15:39 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X