சமஸ்கிருதம் மொழி அப்படியே பயன்பாட்டில் கோயில்களில் மட்டும் தான் உள்ளது ஆனால் ஹிந்தி மொழியின் தாயாக உள்ளது மற்றும் பல இந்திய மொழிகளுக்கு சமஸ்கிருதமே தாயாக உள்ளது. விருப்பம் உள்ளோர் சமஸ்கிருதம், ஹிந்தியை படிக்கலாம்
24-மே-2022 16:48:55 IST
ஹிந்தி மட்டும் தான் இந்தியர்களின் மொழி என்ற எண்ணத்தை அமித்சா அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அமைதி வளர்ச்சி என்ற பாதையில் செல்லும் பொது சாதி மதம் மொழி போன்றவற்றை வைத்து மக்களை பிரித்தாளக்கூடாது. எல்லா மொழியும் இங்கே முக்கியம் வேற்றுமையில் ஒற்றுமை அதுவே நமக்கு நல்லது வாழ்க வளமுடன்
23-மே-2022 07:19:46 IST
தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே இன்று இருக்கிற இடம் தெரியவில்லை.... இனப்படுகொலையை ஆதரித்த இலங்கை மக்களின் இன்னல்களை அறியமுடிகிறது அங்கே அமைதி திரும்பி பொருளாதார சூழல் சரியாகி, விழுந்த இலங்கை மீண்டு எழுந்து வர வாழ்த்துவோம் வாழ்க வளமுடன்
21-மே-2022 12:29:28 IST
ஐயா, இலங்கை போல இந்தியாவை ஆக்கிவிடாதீர்கள் தயவு செய்து இதை கருத்தில் கொள்ளுங்கள்... உங்கள் தேச பற்றை நாட்டைக்காப்பதில் காட்டுங்கள் ஐயா
20-மே-2022 15:33:56 IST
தயவுசெய்து இது போன்று முடிவுகளை எடுக்காதீர்கள் மாணவர்களே வாழ்க்கை ஒரு போராட்டம் தான் அதிலே தைரியத்துடன் போராட வேண்டும்... ஆழ்ந்த இரங்கல்கள்
18-மே-2022 12:22:30 IST
ராஜிவ் காந்தி குடும்பம் கொலையாளிகளை மன்னித்து விட்டாலே இயற்கை நீதியின் அடிப்படையில் விடுதலை செய்யலாம்... முப்பது ஆண்டுகள் சிறை தண்டனை போதும்
18-மே-2022 12:11:28 IST
அம்மையார் அவர்கள் தமிழக முதல்வராக இருந்த போது, அமைச்சர்களை அமாவாசை அன்று தான் மாற்றுவார் ஆனால் அவர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக முன்னாள் பொது செயலாளர் என்பது குறிப்பிடதக்கது. சந்திர சூரிய திசை
16-மே-2022 14:01:26 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.