வியஜ் சேதுபதி ........இப்பவே உங்க மகனையும் சினிமா பக்கம் எடுத்துட்டேளா? அவனைப் படிக்க விடுங்க ...பணம் எப்பவும் சம்பாதிக்கலாம்,ஆனா படிப்பு ,இப்ப இருந்தே படிச்சா தான் உண்டு.அவன் படிக்கட்டும் ,அப்புறம் ,நடிப்போ,வேறு வேலையோ அவன் விருப்பம்.ஒரு படிக்கும் பிள்ளையின் எதிர்காலத்தை வீணாக்கதீங்க ....ஒரு ஆசிரியை என்னும் முறையில சொல்றேன்.நன்றி.
23-மார்ச்-2019 04:12:07 IST
விஜய் சேதுபதிக்கு வணக்கம் ......உங்க கருத்து ரொம்பவே நன்னா இருக்கு ....இந்த உலகத்தில யார் அடுத்தவாளுக்கு உதவி செய்து,உண்மையைப் பேசுகிறார்களோ அவர்களுக்கு எப்போதுமே துன்பமும் ,கூடாத பெயர்களும் வரவே செய்யும்.நீங்க,அதற்குப் பயப் படுபவரா தெரியவில்லை.அதுதான் நன்று. எப்போதும் அப்படியே இருங்க. எங்களுக்கு,உங்களை ரொம்பவே பிடிக்கும்.எளிமையான நடிப்பு,உடை ,தற்பெருமை இல்லாத குணம் ....எல்லாமே.என்றும் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.வாழ்க வளமுடன்.........அன்பு அம்மா.
23-மார்ச்-2019 04:05:05 IST
உண்மைதான் அடலரசன் நண்பரே.....வெட்கமில்லாம டி.வி,கிரைண்டர் ,கொம்பியூட்டர்,துவிசக்கர வண்டி,பிரியாணி எனப் பலவற்றுக்கு ஆசைப்பட்டு தங்கள் புத்தி கெட்டுப் போனவர்களுக்கு இது நல்ல பாடம் ஒன்னுங்க .......இனியாவது விழித்து எழுங்கள் மக்களே ....5 அறிவு கொண்ட மாக்களுக்கு ,தம் இனத்தை எவரும் அழிக்க வரும் போது,ஒன்னு சேர்ந்து வருவோரை எதிர்க்கும் ஷக்தி உண்டு,ஆனால் 6 அறிவு கொண்ட உங்களுக்கு எங்கே போனது அந்த ஒற்றுமை மக்களே ?????? சிந்தியங்கள்........
10-பிப்-2017 01:59:48 IST
என்னங்க இது சசிகலா சசிகலா புராணம்?.....அவள் என்ன முழு இந்தியாவின் மகாராணியா? இல்லை மாபியா தலைவியா?....அம்மாவின் சொத்துக்களை வைச்சிண்டு என்னமா ஆட்டம் போடுறாள்?.....இவளைத் தட்டிக் கேட்க ஆட்களே இல்லையா நம் நாட்டில ???????.ஜல்லிக்கட்டு மக்கள் கூட்டம் எங்கே?.........என்ன துணிச்சலா அம்மா போல உடை,ஹெயார் ஸ்டைல் ,இரண்டு விரல்கள் காட்டுவது,ஐயோ ,ஐயோ தாங்க முடியல்லேங்க ......வாலிப யுவதி + யுவன்களே கண் முழியுங்கள் ...நம் நாட்டை அந்த துரோகி ,சதிகாரியிடம் இருந்து காப்பாற்றுங்கள்......நன்றி.
09-பிப்-2017 01:55:18 IST
வேறு ஒண்ணுமில்லை இவனுக்கு ''ஊர் இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் " அதுதான் இந்த சாமிக்கு தேவை.எத்தனை பேரின் வாழ்க்கையில மண்ணைப் போட்டவன்,வீணா மக்களின் சாபத்தை வாங்கிக் கொள்கிறான்.அவனை நம்பின மண் குதிரையை நம்பி ஆத்தில இறங்கின கதிதான்.
09-பிப்-2017 01:41:59 IST
Mr.Governer Vidyasagar Rav vanakkam.Please don't give the CM post to Mafia sasi....Sorry sir,but she will spoil all the Thamizh Naadu.She don't have a rights to be a CM......Mr.M.G.R afterwards Ms.Jeyalalitha are great ,but this Damit lady ???????.Please Sir don't except all these nonsence.
பெருமைக்குரிய கவர்னர் அவர்களே,தயவுசெய்து தமிழ் நாட்டு மக்களைக் காத்து அருளுங்கள்.நன்றி.
07-பிப்-2017 21:29:50 IST
பன்னிரு போயஸ் கார்டெனுக்கு தனியாவா போனாரு? ஒரு முதல் அமைச்சர் வெளியே போகும்போது தக்க பாதுகாப்புடன் அல்லவா போகணும். இவர் என்ன ஒண்ணுமே தெரியாத சின்னப்பிள்ளையா ?....மன்னார்குடி மாவியாக் கூட்டம் என்ன வேலை செய்கிறார்கள்? சசி என்ன பெரிய ரவுடியா? எல்லோரும் பயம் கொள்வதற்கு? இந்த உலகத்திலே தேர்தல் வைக்காம யாராவது ஒரு பதவி அடைஞ்சு இருக்கார்களா?... ..அமெரிக்கா டிராம்பே தேர்தல் வைச்சு தான் வந்தாரு .... இவர் எல்லாம் எப்படி ? உலகமே சிரிக்குது ....தமிழ் நாட்டின் மானம் ஆகாயத்து கூரைமேல் பறக்குது. ஜல்லிக்கட்டுக்கு போராடின கூட்டம் எங்கே ? தூங்குதா? மக்களே ,மாக்கள் மாதிரி கூண்டுக்குள் அடைபடாமல் விழித்து எழும்புங்க .துணிந்து நில்லுங்க ...சத்தியமே வெல்லும் : தர்மம் தலைகாக்கும் .......
07-பிப்-2017 21:10:23 IST
ஒண்ணுமே தெரியாத ஒரு வேலைக்காரி முதல்வரா?.........ஜல்லிக்கட்டுக்கு போலீசிடம் அடிபட்டு உதைபட்டு போர் நடத்திய மாணவர் + மக்கள் கூட்டு இப்போ எங்கே போய் விட்டார்கள் ?.......பன்னிர்செல்வம் என்ன செய்றாரு ? அவரின் உல்டா பேச்சு ?????? என்ன அவரும் வேலைக்காரியின் பணத்துக்கு அடிமையா விட்டாரா ???????????? ஒரு இரவுக்குள் பணத்தாலே எத்தனை எம்.எல்.ஏக்களை வாங்கிட்டார் இந்த வேலைக்காரி ??????? நம்ம மக்களை ஏமாற்ற பணமே போதும் என சொல்லியா குடுக்கணும்??????இனி வேலைக்காரி ஆட்டம் தானுங்கோவ் ..........
06-பிப்-2017 05:26:13 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.