Samy Chinnathambi : கருத்துக்கள் ( 2237 )
Samy Chinnathambi
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2020
பொது கண்ணதாசனை கொண்டாடும் காலங்களில் அவன் வசந்தம் 50வது நிகழ்ச்சி
கண்ணதாசன் எழுதிய வனவாசத்தை படித்தால் தான் ஒரு தலைவர் எப்படி கள்ள மார்க்கத்தில் வந்து , தமிழக மக்களின் பணத்தை களவாடி மறைந்தார் என்பது இன்றைய இளைஞர்களுக்கு விளங்கும்.........   12:20:03 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
17
2020
உலகம் கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி உதவாது சர்வதேச ஒத்துழைப்பு தேவை ஐ.நா.,
இந்த உலக சுகாதார அமைப்பால் என்ன பயன்? சைனா காரன்கிட்ட காசு வாங்கிகிட்டு அவனுக்கு ஜால்றா தட்டுறானுங்க...வைரசை பரப்பி விட்டது சைனாக்காரன்....தடுப்பு மருந்து தயாரிக்க ஆகும் செலவை அவன்கிட்ட இருந்து கறாரா வாங்குனாதான் இந்த அமைப்புக்கு மரியாதை.......ஆனா அந்த சைனாக்காரன் தடுப்பு மருந்தையும் காசாக்கி விக்கிறான்.......   07:27:07 IST
Rate this:
2 members
0 members
9 members

செப்டம்பர்
14
2020
உலகம் கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது உண்மை சீன வைராலஜிஸ்ட் டாக்டர்
இது தான் நமக்கு ஏற்கனவே தெரிஞ்ச செய்தியாச்சே.........   13:39:27 IST
Rate this:
1 members
0 members
9 members

செப்டம்பர்
14
2020
உலகம் இந்திய நிலைகளை தாக்குதல் நடத்த ஜின்பிங் திட்டம் அமெரிக்க நாளிதழ்
உண்மையில் சப்பை மூக்கன் இந்தியாவை அடிப்பதன் மூலம் அமெரிக்காவை மிரட்டலாம் என்று நினைத்து இருந்தான்.. கடைசியில் அவன் அடி வாங்கி என்ன செய்யறதுன்னு தெரியாம சமாதானம் பேச ஆரம்பிச்சான்...அதன் பிரதிபலிப்பு தான் சீனாவின் குளோபல் டைம்ஸில் வரும் கட்டுரைகள்...முதலில் அதிகமாக மிரட்டல் கட்டுரைகள் வர ஆரம்பித்தன..அடி வாங்குன பிறகு சமாதான கட்டுரைகளே அதிகம் வருகிறது...குறிப்பாக குவாட்ஸ் அலையன்ஸ் சந்திப்பு நடை பெரும் என்று சொன்ன பிறகு அதிக சமாதான கட்டுரைகள் வருகிறது...ஆனால் இன்னமும் அவர்கள் ஆஸ்திரேலியாவை மிரட்டியே கட்டுரைகள் வெளியிடுகிறார்கள்..அதற்கு காரணம் ஆஸ்திரேலியாவிடம் வலுவான ராணுவம் கிடையாது..   13:37:48 IST
Rate this:
1 members
0 members
12 members

செப்டம்பர்
11
2020
அரசியல் சீனா ஆக்கிரமித்த நிலத்தை மீட்க அரசு என்ன செய்யப்போகிறது? ராகுல் கேள்வி
இவருக்கு யாரு அதை சொன்னது? கம்யூனிஸ்ட் கட்சியா? இவரு எல்லையில் போயி பார்த்தாரா? அதான் மோடி சொன்னாரா அக்கிரமிக்கலைன்னு...இந்திய ராணுவம் முதல் மீடியாக்கள் வரை அவங்க ஆக்கிரமிக்க முயற்சி பண்றதாவும் அதை முறியடிக்க தான் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிடுகிறார்கள்.. இவருகிட்ட போட்ட ஒப்பந்தத்தின் படி சைனாவின் கம்ம்யூனிஸ்ட் அரசு தான் இவருகிட்ட தொடர்பில் இருக்கணும்னு நினைக்கிறன்....   11:24:02 IST
Rate this:
1 members
0 members
8 members

செப்டம்பர்
3
2020
உலகம் சீனாவுக்கு எதிராக ஓரணியில் திரளும் உலக நாடுகள்
வேற வழியில்லை........சப்பை மூக்கனுக்கு எப்படி ஆச்சுன்னா திண்ணையில கிடந்தவனுக்கு திடீர்னு கல்யாணம்கிற மாதிரி, கையில திடீர்னு பணம் சேர்ந்தவுடனே தலைகால் புரியாமல் ஆட ஆரம்பிச்சான்...இனிமே மெதுவா அடங்குவான்...   08:11:20 IST
Rate this:
1 members
0 members
36 members

ஆகஸ்ட்
24
2020
பொது சீனாவுடனான பேச்சு தோல்வியடைந்தால் ராணுவ நடவடிக்கைக்கு தயார் பிபின் ராவத்
வேற வழியில்லை ..அப்படி தான் போகணும்...கூட ஜப்பான், ஆஸ்திரேலியாவை சேர்த்துக்கங்க...அமெரிக்காவை நம்ப தேவையில்லை...   15:18:11 IST
Rate this:
2 members
0 members
12 members

ஆகஸ்ட்
24
2020
பொது பயங்கரவாதியாக மாறுவான் என கற்பனை கூட செய்ததில்லை ஐஎஸ் பயங்கரவாதியின் தந்தை
இது போன்ற பொறுப்பற்ற பெற்றோர்களால் நாடு நாச பாதையில் சென்றது... எண்பதுகளில் பாம்கள் வெடிப்பது என்பது சர்வ சாதாரணமாக இருந்தது......   08:22:42 IST
Rate this:
0 members
0 members
11 members

ஆகஸ்ட்
18
2020
உலகம் 108 தேங்காய்களை உடைக்கச் சொன்ன துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்
செம காமெடி.....அமெரிக்க அரசியல்வாதியும் இந்தியர்களின் மனநிலையை புரிந்து கொண்டுள்ளார்கள்...அந்தம்மாவுக்கு பாட்டி வயசு இப்போ......இத்தனை வருஷத்திலே இல்லாத இந்திய பக்தி இப்போ தான் வருதா?.. அந்தம்மா சிறு வயசா இருந்து சென்னைக்கு வந்து அம்பது வருஷமாகுது....அந்தம்மா அமரிக்கராக தான் வாழ்த்து நீங்க தான் வேர் விழுதுன்னு கதை விட்டுகிட்டு இருக்கீங்க........ தேர்தல் சமயம் தவிர வேற எப்போவும் தன்னை இந்தியராக காட்டி கொண்டது கிடையாது.........   07:50:54 IST
Rate this:
1 members
0 members
20 members

ஆகஸ்ட்
11
2020
பொது நாட்டின் முதல் கழுதைப் பால் பண்ணை லிட்டர் ரூ.7000க்கு விற்பனை
இதுக்கு மேல எவனும் நீ கழுத்தை மேய்க்க தான் லாயக்குனு சொல்ல முடியாதுஅதுவே எவ்வளவு காஸ்ட்லீ இப்போ.....   09:06:05 IST
Rate this:
0 members
0 members
20 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X