Siva Kumar : கருத்துக்கள் ( 401 )
Siva Kumar
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
22
2019
அரசியல் குருவி தலையில் பனங்காய் வைத்தது போன்று கடன் சுமை ஸ்டாலின்
இந்த ஸ்டாலினுக்கு பேசுவதற்கு ட்ரைனிங் கொடுக்க திமுகவில் யாரும் இல்லையா? போகரை போக்கை பாத்தா, கொஞ்ச நாளில் சட்டை, வேட்டியை எல்லாம் கிழிக்கிட்டு பீச் ரோட்டிலே ஓடுவார் போல தெரியுதே.   05:14:34 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

ஜூலை
21
2019
அரசியல் 200 தொகுதிகளில் வெற்றி ஸ்டாலின் நம்பிக்கை
இந்த ஸ்டாலின் பேச்சை நம்பி திமுகவிற்கு வோட்டு போட்டால் தமிழக மக்களின் கதி அதோகதிதான். காசு கொடுத்து நமக்கு நாமே சூனியம் வைத்து கொள்ள வேண்டுமா?   04:53:25 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

ஜூலை
21
2019
பொது நீட் அரசு பயிற்சி 19,000 தேர்ச்சி பூஜ்யம்
இதிலிருந்தே நம் மாநிலத்தின் கல்வி தரத்தை அறிந்து கொள்ளலாம். இந்த தரத்தில் நூற்றுக்கு நூறு வாங்கினாலும் வீண்தான். 2007 லிருந்தே சி பி எஸ் இ பள்ளிகள் நிறைய தனியார் (தி மு க) துவக்கி உள்ளனர். கடந்த 10 வருடங்களில் தனியார் பள்ளிகள் சி பி எஸ் இ பாடத்திட்டத்தின் கீழ் 100 க்கு மேலாக துவங்க பட்டுள்ளன. இதற்கு மூல காரணம் திமுக மட்டுமே. இவர்களுக்கு பணத்தின் மேலுள்ள போதை இன்னும் தீரவில்லை. இதற்கு ஒரே மருந்து, திராவிட கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.   04:49:15 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
20
2019
சினிமா புதிய கல்வி கொள்கை - குடிமகனாக கேள்வி கேட்கிறேன் : சூர்யா...
அகரம் மூலம் உதவி கிடைக்கும் மாணவர்களில் ஒருவர் கூட நீட் எக்ஸாமில் நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை என்றால் அதற்க்கு காரணம் நீட் அல்ல. நமது மாநில கல்வித்தரம்தான். இதை முதலில் சூர்யா புரிந்து கொள்ள வேண்டும். நமது கல்வி கொள்கையில், சமசீர் கல்வி கொண்டுவந்ததில் இருந்தே நமது கல்வி தரம் குறைந்து விட்டது. இதை மாற்ற முயற்சிக்காமல், நீட் தேர்வை பற்றி குறை சொல்வது தவறு. நமது கல்வி தரத்தை சி பி எஸ் ஈ தரத்திற்கோ, அதைவிட உயர்வாகவோ மாற்ற அரசு முயற்சி செய்ய வேண்டும் அதற்கு சூர்யா முயற்சி எடுக்க வேண்டும். அதுவன்றி, நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது அரசியலுக்குள் நுழைய தேடும் பின்வழியே என்று ஐயம் வருகிறது.   05:48:38 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
19
2019
பொது மாலை 6 மணிக்கு மேல் அத்தி வரதர் வி.ஐ.பி.,தரிசனம் ரத்து
athenna மாலை 6 மணிக்கு மேல்? வி ஐ பி தரிசனத்தை மொத்தமாக ரத்து செய்ய வேண்டியதுதானே?   05:25:09 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
19
2019
அரசியல் கேரள எம்.பி.,கள் ஒற்றுமை தமிழக எம்.பி.,களுக்கு இல்லையா
நம்ம m p களுக்கு கொள்ளை அடிப்பதற்கே நேரம் பத்தமாட்டேங்குது இதுலே மத கட்சிகாரங்களோடு பேச எங்கு நேரம்? எப்போ திமுக, அதிமுக, ஜாதி கட்சிகள் ஒழியுமோ அன்றுதான் தமிழகத்திற்கு நல்வாழ்வு.   20:19:58 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
18
2019
அரசியல் தினமலர் கார்ட்டூன் வந்தால் மகிழ்ச்சி
அய்யா, வைகோ, கட்சிக்காரர்கள் விட்டது ஆனந்த கண்ணீர். ராஜ்ய சபாவிற்கு நீங்க போக முடியவில்லை என்றால் தங்களுக்கு ஒரு சான்ஸ் கிடைக்காதா என்ற நப்பாசை. பாவம் கட்சி தொண்டர்கள். அவர்கள் வாயில் மண் அள்ளி போட்டுட்டீங்க. இன்னும் கொஞ்ச நாளில் ஒரு கட்சி ஒரு உறுப்பினர் என்ற பெயர் உங்கள் கட்சிக்கு வரப்போகிறது. வெட்கம் கெட்டு மாறி, மாறி திமுக, அதிமுக, பாமக, தேமுதிக என்று கூட்டணி வைப்பதற்கு பதிலாக, பிச்சை எடுத்து வயித்தை ரொப்பலாம்.   04:52:17 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

ஜூலை
19
2019
அரசியல் ‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே லோக்சபாவில் தமிழச்சி கவலை
இதனனை பேசிய தமிழச்சி, தங்க வியாபாரிகள் போடும் சேதாரம், செய்கூலி பற்றி பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தங்கத்தின் இறக்குமதி வரி அதிக படுத்தியதற்கு மூல காரணம், தமிழச்சி, கனிமொழி போன்ற பணக்கார பெண்களே காரணம். இவர்கள் ஒரு வருடத்தில் வாங்கும் தங்கத்தை கொண்டு ஒரு 4 , 5 நடுத்தர வர்க்க கல்யாணங்களை நடத்தி விடலாம். ஆடு நினைகிறதென ஓநாய் அழுத கதை.   04:32:49 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

ஜூலை
16
2019
அரசியல் ஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன் வைகோ
இந்த மாதிரி சினிமா வசனம் எல்லாம் இனி எடுபடாது. பேசாமே திருவோடு ஏந்தி சொத்து சக்கர வழியை பாக்கலாம்.   05:00:26 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
9
2019
கோர்ட் பொதுநலனுக்கு எதிராக கொடி உயர்நீதிமன்றம் நெத்தியடி!
திருமுருகன் காந்தி என்பவரின் இயற் பெயர் என்ன என்பதையும் அவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்பதையும் அணைத்து மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். இந்த ஆள் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி. இந்த மாதிரி ஆட்கள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு வகையில் பெரிய ஆபத்தானவர்கள். காசுக்காக நாட்டையும் நாடு மக்களையும் ஏன் பெற்ற தாயையும் காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்கள். இந்த மாதிரி கருங்காலிகளை விசாரணை செய்து நாட்களை வீணாக்காமல் தண்டனை வழங்க வேண்டும். இவர்களுக்கும் தனி சிறை மட்டுமே கொடுக்க வேண்டும். ஏனென்றால் புழல், திஹார் போன்ற சிறைகளில் அடைத்தால், அங்கு இருக்கும் குற்றவாளிகளை தேசத்துரோகியாக மாற்றி விடும் கொடியவர்கள்.   04:50:44 IST
Rate this:
4 members
0 members
33 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X