Krishnamurthy Ramaswamy : கருத்துக்கள் ( 392 )
Krishnamurthy Ramaswamy
Advertisement
Advertisement
Advertisement
மே
22
2019
அரசியல் நேர் வழியில் ஆட்சி ஸ்டாலின், பளீச்
அப்போ கொள்ளை அடித்து தமிழ் நாட்டை சுரண்டுவது உறுதி   05:58:31 IST
Rate this:
0 members
1 members
8 members

மே
17
2019
அரசியல் என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது கமல்
ஜெயா லலிதா பல தவறுகள் செய்து இருக்கலாம் ஆனால் அவரது ாலும் திறன் தைர்யம் அறிவு ஈடு இணையற்றது . அவர் பேசிய தமிழ்லில் எத்தனை கம்பீரம் தெளிவு . இந்த சூடாயிக்கை பேசும் தமிழை நம்மால் எனா அவரால் கூட புரிந்து கொள்வது கடினம் . ஜெயா இல்லாத தமிழகத்தில் இப்போது சுடெலிகள் கோட்டம் அடிக்கின்றன . அவர் இருந்திருந்தால் இந்த ஆள் வீதத்தை விட்டே வெளியே வந்திருக்கமாட்டான்   15:18:53 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
19
2019
அரசியல் புதிய நிதியமைச்சருக்கு 4 சவால்கள்
எதற்கு எடுத்தாலும் ' அம்பானி அத்வானி பற்றி பேசும் தமிழர்களே ,உங்களுக்கு தெரியுமா .அவர்களது மாநிலத்தில்தான் நம் தமிழர்கள் அதிக அளவில் அவர்களது தொழில் சாலைகளில் பனி புரிகின்றனர் . மாற்று நீங்கள் சூரத்துக்கு பொய் பாருங்கள் எவ்வளவு தமிழக நெசவாளி குடுத்துங்கள் வளமுடன் வாழ்கின்றன . ஏன் குஜராத்தின் பல மாவட்டங்களின் கலெக்டர்கள் மாநில செகரெட்டேரியத்தில் பெரிய பதவிகள் வகிப்பவர்கள் தமிழர்கள் .மற்றும் இந்த இரண்டு தொழில் அதிபர்களும் உலக அளவு இந்தியாவை முன்னேற்றினார் பல லட்சம் கும்பங்களுக்கு வேலை ஆனால் நம் நிதிகளோ 'தன நிதியை வளர்த்தார்கள் தன வீட்டில் டெலிபோன் எஸ்ச்சஞ் மற்றும் தமிழர்களை சோம்பறியாக்கும் சினிமா தொல்லை காட்சி நிறுவனங்கள்   19:28:47 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
19
2019
Rate this:
0 members
0 members
0 members

மே
19
2019
அரசியல் மோடிக்கு மக்கள் ஆசி உள்ளது ஓட்டளித்த ஜோஷி நெகிழ்ச்சி
சுடாலினுக்கு வாழ் பிடிக்கும் திருமா விற்கு ஒரு கேள்வி " இதுவரை தமிழகத்தில் எந்த பட்டியல் இனத்தவர் முதல்வர் ஆகியிருக்கிறார்கள் .ஒருவரும் இல்லை . மாற்றி மாற்றி இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணம் பட்டியல் இனத்தவர்கள் வோட்டு தான் . ஆனால் அவர்களுக்கு கிடைப்பது எல்லாம் எள்ளி நகை செய்யும்படியான போஸ்டுகள் தான் . ஒரு திருமாவிற்க்கோ , முந்தய மத்திய அமைச்சர் ராஜாவுக்கோ ஏன் முதலவர் போஸ்ட்டு கொடுக்கலாமே இவர்களில் பெயரை முன் நிறுத்தி அடுத்த தமிழக தேர்தலில் சுடாலின் வாக்கு கேட்கலாமே .முற்படுத்தப்பட்ட கணிசமான அளவு இருக்கும் உத்தர பிரதேசத்தில் மாயாவதி முதல்வர் ஆனார் .   19:17:36 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
17
2019
அரசியல் என்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும் கமல்
இதில் கவனிக்க வேண்டியது ஏன் காங்கிரஸ் தோற்கிறது , அதன் ஓட்டுகளை யார் கபளீகரம் செய்கிறார்கள் ? இதற்க்கு பதில் என் பார்வையில் ' .""" சில பத்து பதினைந்து வரு டங்களுக்குமுன் இஸ்லாமிய கிருத்துவ ஓட்டுகளை பெறுவது காங்கிரஸ் ஆக இருந்தது ,ஏன் எனில் அவர்கள் அந்த மதத்தினரை காப்பாற்றுவதாக காமன்கிராஸ் பிரச்சாரம் . இதில் பட்டியல் இந மக்களையும் காங்கிரஸ் சேர்த்து . ஆனால் இப்போது ஜனதா , ஜனதா [ மத சார்பின்மை ] பகுஜன் பார்ட்டி , ,மற்றும் பல பார்ட்டிகளை இயக்கங்களும் இந்த இஸ்லாமிய கிருத்துவ பட்டியல் இந மக்களுக்காக போராடுவதாக பிரச்சாரம் ஆரம்பித்தனர் . அந்த இயக்கங்கள் அவர்களது ஓட்டுகளை பெற ஆரம்பித்து காங்கிரஸ் வோட்டு வங்கி சரியதொடங்கியது ,ஏன் எனில் காங்கிரஸ் உதட்டு அளவில் சப்போர்ட் ஆனால் பிரதமர் காங்கிரஸ் தலைவர் போஸ்ட்டு , மத்திய மாநில அமைச்சர்கள் பெரும்பாலும் உயர் சாதியினருக்கே அளிக்க பட்டது . பிரதமர் காமகிரஸ் போஸ்ட்டுகள் 'நேரு குடும்பத்துக்கே ரிசர்வ் செய்யப்பட்டு நேருவுக்கு பிறகு இந்திரா இந்திரா பிறகு ராஜீவ் ராஜீவுக்கு பிறகு சானியா காணி தலைவர் ஆனால் பிரதர் போஸ்ட்டை கபளீகரம் செய்ய முடியாமல் விழித்துக்கொண்ட பி ஜெ பி அந்நிய நாட்டு குடிமக்கள் ஆர்குமெண்டை வைத்தது சோனியா பிரதமர் பதவிக்கே முழுக்கு போட்டார் ஆனால் அந்த கூட்டம் இப்போது ராகுல் பிரியங்காவை முன் நிறுத்துகிறது .இது பல பி ஜெ பி யாத்திரை பார்ட்டிக்கு பிடிக்கவில்லை . அவர்கள் மாயாவதி , மமதா , அகிலேஷ் , நாயுடு , சந்திரசேகர் ராவ் , தேவேகௌடா , பட்நாயக் , பவார் போன்ற தலைவர்கள் ராகுல் ப்ரோமோஷனுக்கு முட்டுக்கட்டை . ஒரு நல்ல செய்தி . இப்போது பலர் பிரதமராக ஆசை படுகின்றனர் இனி நேரு குடும்பம் அந்த போஸ்டை சொந்தம் கொண்டாட முடியாது .   06:29:44 IST
Rate this:
0 members
1 members
8 members

மே
17
2019
பொது காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்
அய்யகோ இது என்ன அநியாயம் , முஸ்லீம்கள் பயங்கரவாதிகளாமே எனக்கு தெரிந்தவரை ' இந்துக்கள்தான் பயங்கரவாதிகள் ' என்று நேற்று சினிமா கை விட்டவுடன் அரசியலுக்கு வந்த 'தான் பேசியது தனக்கே புரியாத ஒரு சினிமாக்காரன் பிதற்றுவான்   18:00:41 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
17
2019
அரசியல் பா.ஜ., அடுத்த சர்ச்சை கோட்சேவுடன் ராஜிவை ஒப்பிட்ட எம்.பி.,
இவ்வளவு வருடங்களாக 'குஜராத் கலவரம் பற்றி பேசும்போது மோதியை கடுமையாக தாக்கி வந்த காங்கிரசும் மற்ற செகுலர் வாதிகளும் 'இதுநாள் வரை தில்லியில் சீக்கியர்களை படு கொலையும் அது காங்கிரஸ் தலைவர்கல் பற்றியும் மூச்சு விட்டதில்லை . பத்திரிக்கையாளர்களும் சரி அவர்களது குறிக்கோ 'ஜீயர் கூறியதைப்போல் இந்து மதத்தையும் இதுக்களையும் குறி வைத்தும் ' இஸ்லாம் கிருத்துவர்கள் மிக புனிதவர்கள் போல் 'ஒரு மாயையை உண்டாக்குவதே ' இப்போது அதுவும் இவ்வளவு வருடங்கள் கழித்து ' ராஜீவின் முகத்திரை கிழிக்கப்படுகிறது ' ஒரு காந்தியை கொன்றவன் தீவிர வாதியானால் பல ஆயிரம் சீக்கியர்கள் கொல்ல துணை போன காங்கிரஸ் காரர்கள் எப்படி ,பயங்கர வாதிகள் இல்லையா .   14:34:22 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
16
2019
அரசியல் நடிகர் சஞ்சய் தத் விடுதலை ஏற்புடையதல்ல ராமதாஸ்
ஐயா , அதுதான் அய்யா பங்களா மைந்தனுக்கு தமிழனுக்கும் உள்ள வித்தியாசம் .   05:53:27 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
16
2019
அரசியல் மன்மோகனுக்கு சீட் தருமா தி.மு.க.,? அரசியல் பரபரப்பு
சுடலையின் தந்தை 4 மணி நேரம் உண்ணா நோன்பு கடற்கரையில் இருந்தார் , அப்பாவி தமிழர்கள் பிழைத்தனர் ஏன் என்றால் யூத்தம் நின்றது என்றார் . ஆனால் நடந்ததோ நமக்கு தெரியும் . அம்மாதிரியே நம் மன்மோகன்ஜி மௌன விரதம் இருந்தார் . அதனால் கண்டிப்பாக நம் மௌனிபாபாவிற்கு தி மு க ராஜசபா சீட்டு கொடுக்கவேண்டும் தமிழர்கள் அனாதைதானே   17:21:44 IST
Rate this:
8 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X