Lion Drsekar : கருத்துக்கள் ( 4395 )
Lion Drsekar
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
25
2020
அரசியல் மாவட்ட தலைநகரங்களில் பிப்., 28ல் பா.ஜ., பேரணி
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ... உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டினால் போதுமே? வந்தே மாதரம்   11:28:44 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
24
2020
அரசியல் பயங்கரவாதத்தை முறியடிப்போம் டிரம்ப் பேச்சு
இப்படியெல்லாம் பேசினால் நம்ம ஊரில் இருக்கும் கட்சிகள் என்னாகும்? மக்கள் நிம்மதியாக வாழ ஆரம்பித்தால் நாடு என்னாகும்? குடும்ப ஆட்சி என்னாகும், ? வந்தே மாதரம்   11:27:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2020
அரசியல் டில்லியில் அமைதி நிலவ வேண்டும் சோனியா
அமைதிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு. என்றைக்குமே ஏதாவது ஒரு பிரச்சனையை உருவாக்கி ஆள்வதுதான் அரசியல் என்றாகிவிட்ட நிலையில் ...? வந்தே மாதரம்   11:23:03 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
25
2020
பொது இன்று விருந்து மன்மோகன் புறக்கணிப்பு
இருக்கத்தானே செய்யும் தற்போதைய பிரதமரை இவர்கள் ஆண்டபோது அமெரிக்காவில் காலடி வைக்கவிடாமல் தடுத்தனர், இப்போது இரு தலைவர்களும் ஒன்றாக சேர்ந்தது ஜீரணிக்க முடியவில்லை, இது மனித இயல்புதான், வந்தே மாதரம்   11:20:15 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
24
2020
அரசியல் டில்லி கலவரம் கவலை அளிக்கிறது ராகுல்
நமக்கு இந்த குடும்பத்தை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது, இன்னமும் என்னவெல்லாம் செய்து நாட்டை பிளவு படுத்தப்போகிறார்களோ? வந்தே மாதரம்   11:16:57 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
22
2020
அரசியல் பாரத் மாதா கி ஜெய் கோஷம் மன்மோகன் கடும் விமர்சனம்
இவர்களது குடும்ப தேவதைகள் மற்றும் சமோசா போன்றவைகளை மட்டுமே பாராட்டவேண்டும் , நாட்டைப்பற்றி பேசவே கூடாது, அது அண்டைநாட்டினர் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே கேட்கவேண்டும், இதுதான் இவர்களது கொள்கை, வந்தே மாதரம்   20:35:21 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
23
2020
அரசியல் ராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம் சல்மான் குர்ஷீத்
வில்லுப்பாட்டு பாடலில் வருவது போல் ஆமாம் ,ஆமாம் என்று பாடவில்லையென்றால் பதவி ..... கிடைக்காதே ? வந்தே மாதரம்   20:30:58 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
23
2020
பொது வெங்கையாவின் சிக்கனம்
பாராட்டுக்கள் இவர் மட்டும் சிக்கனமாக இருந்தால் போதுமா? மக்களுக்காக சேவை செய்ய வந்தவர்கள் அனைவருக்கும் பதவி மற்றும் சுகங்கள் மட்டும் கொடுத்தாலே போதுமே சம்பளம், பென்சன் எதற்கு? இவர்கள் அனைவரும் செய்யாத தொழிலா? அந்த பணத்தை ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்தலாமே ? வந்தே மாதரம்   20:27:17 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
23
2020
சம்பவம் டில்லி போராட்டத்தில் வன்முறை கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு
ஊரு இரண்டு படவேண்டும், மக்களை திசை திருப்பவேண்டும், நாடு எப்படி போனாலும் தங்கள் குடும்ப ஆட்சி மலரவேண்டும், தங்கள் குடும்ப தொழில் சீரும் சிறப்புமாக நடைபெற்றால் போதும், மக்கள் என்பது ஆள்பவர்களின் குடும்பம் மட்டுமே என்ற நிலைக்கு வந்து விட்டதால் வந்த வினைதான் இது, வந்தே மாதரம்   20:25:13 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
23
2020
அரசியல் மூன்று நாட்களுக்கு மேல் பொறுமை காக்க மாட்டோம் பா.ஜ.,
நாம் பதில் கூறினால் பெருசு என சொல்ல வருகிறது என்கிறார்கள் மெத்த படித்தவர்கள், கருத்து சுதந்திரத்துக்கும் தவறான ...? எழுத்து போர் .... வந்தே மாதரம்   20:21:29 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X