Lion Drsekar : கருத்துக்கள் ( 6014 )
Lion Drsekar
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
3
2021
அரசியல் பார்லிமென்ட்டை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் என்றாலே (யாராக இருந்தாலும், அவர்கள் ஆளும்போது இவர்களை , இவர்கள் ஆளும்போது அவர்களை என்று ...) பாராளுமன்றத்தை அவர்கள் தங்களின் சொந்த வீடாக நினைத்துக்கொண்டு செயல்படுவது தவறு, மொத்தத்தில் மக்களை இழிவு படுத்தும் நிலைக்கு சமம், வந்தே மாதரம்   13:03:16 IST
Rate this:
0 members
0 members
8 members

ஆகஸ்ட்
3
2021
அரசியல் 6வது திருமணம் செய்ய முயன்ற மாஜி அமைச்சர் மீது வழக்கு பதிவு
நிறைய கருத்துக்களை பதிவு செய்யவேண்டும் என்று தோன்றுகிறது, வந்தே மாதரம்   12:07:21 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
3
2021
கோர்ட் பலாத்காரம் செய்த மாஜி பாதிரியாரை மணக்க அனுமதி கோரிய பெண்ணின் மனு தள்ளுபடி
அநாகரீகமாக பேசலாம் பிறகு மன்னிப்பு கேட்கலாம், வழங்கப்படும், சிறு குழந்தைகளை கெடுக்கலாம் பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என்றால் ....சட்டத்தின் ஒட்டையைக்கொண்டு மன்னிப்பு வழங்கப்பட்டு அந்த குழந்தையையே திருமணமும் செய்து வைத்தாலும் அதிசயப்படுவதற்கு ஒன்றும் இல்ல, வந்தே மாதரம்   12:06:25 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
3
2021
பொது வெற்றியும் தோல்வியும் வாழ்வின் ஒரு அங்கம் ஹாக்கி தோல்வி குறித்து பிரதமர் மோடி டுவீட்
தலைப்பார்த்து .,வரப்போகும் பாராளுமன்ற தேர்தலின் முடிவு பற்றி என்று நினைத்தேன், வந்தே மாதரம்   12:05:19 IST
Rate this:
4 members
0 members
3 members

ஆகஸ்ட்
3
2021
அரசியல் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் சைக்கிள் பேரணி
வேலைக்கே போகாமல், மக்கள் வரிப்பணத்தில் பரம்பரையாக இராஜ வாழ்வு வாழும் இவர்கள் இது போன்று செய்வதற்கு பதிலாக உழைக்கும் கரங்களுடன் சேர்ந்து எல்லா நதிகளையும் இணைக்கும் வேளையில் முழுவதுமாக இறங்கி தினம் தினம் வேலை செய்தால் நாட்டின் விவசாயம் பெருகும், உங்களுக்கும் வியர்வை சிந்தி உழைத்த பயனும் கிடைக்கும், நாட்டின் பொருளாதாரமும் வளரும், வந்தே மாதரம்   12:03:02 IST
Rate this:
2 members
1 members
10 members

ஆகஸ்ட்
3
2021
சம்பவம் தாக்குதலுக்கு தயாரான பயங்கரவாதிகள் 4 பேர் போலீசில் சிக்கினர்
தங்கள் உயிரை பயணம் வைத்து நாட்டைக்காப்பாற்றும் வீரர்கள் முன்னிலையிலேயே சட்டத்தின் ஓட்டைகளையே மூலதனமாக வைத்து அந்த இடத்தையே ஆழ்வார்கள், இதே வீரர்கள் அவர்களுக்கும் பாதுகாப்பா இருக்கணும், வாழ்க சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம், வந்தே மாதரம்   08:28:06 IST
Rate this:
0 members
0 members
14 members

ஆகஸ்ட்
3
2021
சம்பவம் பத்திரிகையாளரை தலிபான்கள் கொடூரமாக கொன்றது அம்பலம்
அவர்களால் அவர் கொல்லப்பட்டார் என்பதுதான் வருத்தம் அளிக்கிறது .வந்தே மாதரம்   07:57:18 IST
Rate this:
4 members
1 members
7 members

ஆகஸ்ட்
3
2021
பொது அண்ணாமலை வீடியோ பா.ஜ.,வில் வரவேற்பு
இப்போது எல்லாமே கையை விட்டு போய்விட்டது, யாராலும் அந்த ஆண்டவனால் இனி யாரையுமே காப்பாற்ற முடியாது, பத்திரிக்கையில் உண்மை செய்தி வெளியிட்டால் விளம்பர நிறுத்தப்படும், வாசகர்கள் உண்மையைக் கூறினால் கருப்பு பூனைகள் கேவலமாக தரம் தாழ்ந்து விமர்சனம், நாட்டு மக்கள் நாட்டுக்காக , மக்களுக்காக , உண்மை, நீதி நேர்மைக்காக மனித வளத்துக்காக பேசினால் கொலை செய்யப்படும் ஒரு அவலநிலை . இதில் ஒரு மனிதர் எல்லாவற்றையும் மீறி பேசுவது பாராட்டுக்கள், இந்த செய்தியை வெளியிட்ட தினமலருக்கு பாராட்டுக்கள், வந்தே மாதரம்   07:56:25 IST
Rate this:
1 members
1 members
14 members

ஆகஸ்ட்
3
2021
பொது எல்லை பிரச்னைக்கு தீர்வு இந்தியா - சீனா முடிவு
இங்கு இருக்கக்கூடிய எல்லா பிரச்சனைக்கும் தீர்வு என்பதே இல்லாமல் போய்விட்டது, சீனாவின் எல்லைப்பிரச்சனையாவது தீர்ந்தது மகிழ்ச்சி, வந்தே மாதரம்   07:51:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
2
2021
பொது கொரோனா 3வது அலை அக்டோபரில் உச்சம்!
வானிலை ஆராய்ச்சி போல் வியாதி கிருமிகளையும் ஆராயும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது பாராட்டுக்கள், தனி ஒருவனின் வெற்றி மௌனமே . வந்தே மாதரம்   07:35:37 IST
Rate this:
1 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X