P Sundaramurthy : கருத்துக்கள் ( 592 )
P Sundaramurthy
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
18
2022
முக்கிய செய்திகள் அலங்கார ஊர்தி விவகாரம் மத்திய அரசு விளாசல்
அன்னன் சொல்லரில்ல கேட்டுகுங்க . இதில் ஒரு அரசியல் இல்ல . ஆமாம் . எல்லாம் ஓரமா நின்னு வேடிக்கை பாருங்க .   07:32:58 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
16
2022
பொது இலங்கை அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சு
மூலதனமே இல்லாமல் கடல் வளத்தில் வாழ்க்கைநடத்தும் இவர்கள் ஏன் எல்லைதாண்டிப்போகவேண்டும்? அதற்கு வரிசைகட்டி ஒவ்வொருமுறையும் தொடர்ச்சியான அரசுமுறை முறையீடுகள். அதற்கு ஊடக செய்திகள் புரிந்துகொள்ளமுடியவில்லை. நாட்டில் எத்தனையோ முக்கிய வேலைகள் உள்ளன .   08:07:57 IST
Rate this:
1 members
1 members
0 members

ஜனவரி
15
2022
அரசியல் மாஜி அமைச்சர்கள் இருவர் சமாஜ்வாதியில் இணைந்தனர்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் " ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் ....ஏட்டுச்சுரைக்காயல்லாம் மூட்டைக்கட்டியாகணும் நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும் ...." இப்ப வரது ரத்தம், தக்காளி சட்னி அல்ல . அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா .   10:37:12 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
12
2022
சிறப்பு பகுதிகள் கால் காசு பிரயோஜனம் இல்லை!
ஆங்கிலேயர் காலத்து சட்டங்கள் இன்றைக்கு தேவையற்றவை என்று மாற்றத் தெரிகிறது (ஆளுநர் பதவி தவிர). மாற்றவே முடியாத சட்டம் என்று ஒன்று இருக்கிறதா என்ன ? மக்களின் தேவைக்குத்தான் சட்டங்களே ஒழிய , சட்டங்களுக்காக மக்கள் இல்லை. மாற்றமுடியாத சட்டங்களை இயற்றியவர்களை மாற்றிவிட்டால் சட்டங்கள் தானாக மாறிவிடும் . ஒரு தொடர் புள்ளியைக்கூட மாற்றமுடியாது என்றவர்கள் தேர்தல் தோல்வி என்றதும் மொத்தத்தையும் மாற்றிவிட்டார்கள் . மார்ச் பத்தாம் தேதி வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கு முன் தரையில் கால் பதித்து நடக்க கற்றுக்கொள்வது நல்லது .   07:11:05 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
11
2022
அரசியல் பிரதமரையும், பொதுமக்களையும் கூட்டத்தில் பங்கேற்கவிடாத அரசியல் கட்சியினர்
"இலக்கு மட்டுமல்ல, இலக்கை நோக்கிய வழி முறையும் நேர்மையானதாக இருக்கவேண்டும்" பொறுப்பில் இருப்பவர்கள், தனக்கு என்ன தெறியும் என்பதை விட தனக்கு என்ன தெரியாவேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும் . வீட்டு வாசலில் ஆண்டுகளாக போராடிய மக்கள் கண்ணுக்குப்புலப்படவில்லை , எதோ ஒரு மாநிலத்தின் மாநகர் தொடரி சேவையை திறந்து வைக்க தெரிகிறது , நேரமிருக்கிறது . தலைமை என்பது பகட்டு, விளம்பரம், வியாபாரம் என்பதை தாண்டியதாக இருக்கவேண்டும் .   06:55:11 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
9
2022
பொது 66வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
மார்ச் பத்தாம் தேதிவரை விலை மாறாது .   06:35:20 IST
Rate this:
0 members
1 members
6 members

ஜனவரி
7
2022
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
7
2022
கோர்ட் பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை
எல்லாவற்றிலும் விளம்பரம் முதிர்ச்சியற்ற செயல்   07:10:10 IST
Rate this:
4 members
0 members
7 members

ஜனவரி
5
2022
பொது பார்வையாளர்களின்றி ஜல்லிக்கட்டு போட்டி
பொண்ணு அமையுதோ இல்லையோ பையன் கல்யாணம் நிக்காதுங்கோ.... ரெண்டுபேர் போன தண்ட செலவு, நா மாத்தரம் போயிட்டு வந்திறன், தேன் நிலவுக்கு ஜல்லிக்கட்டில மாடாச்சம் இருக்குமில்ல ...   07:10:15 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
4
2022
முக்கிய செய்திகள் ஹிந்து பண்டிகைகள் புறக்கணிப்பு தி.மு.க., காலண்டரில் விஷமம்
மேதாவிகலின் செயலை உதாசீனப்படுத்துவதுதான் உண்மையான பாடம் புகட்டுதலாகும்.அதைவெளிச்சம்போட்டு காண்பித்து பெரிதாக்கவேண்டாம் .   07:39:20 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X