Krishnamoorthy Venkataraman : கருத்துக்கள் ( 100 )
Krishnamoorthy Venkataraman
Advertisement
Advertisement
ஏப்ரல்
18
2019
சிறப்பு பகுதிகள் ரூ.10 கோடியை பதமாக மாற்றி தந்த வங்கி அதிகாரி!
புதிய அரசு மத்தியில் அமையும் பொது, மக்களுக்கு ,ஏதாவது சில நிபந்தனைகளுடன், பஷைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ள மற்றுமொரு வாய்ப்பு கொடுக்கவேண்டும். ஏற்படுமா?   07:02:57 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
18
2019
அரசியல் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை அதிகாரி சஸ்பெண்ட்
இதே போல பத்து இடங்களில் எல்லா வாகனங்களையும், பிரசாரத்துக்கு வருபவர்கள் உட்பட சோதனை செய்வதால், இந்த நடவடிக்கையும் நடக்காது. சொல்லப் போனால், தேர்தல் சமயத்தில் நாடாளும் உரிமையை முப்படை தளபதிகளிடம் ஓப்படைக்கலாம். வி.கிருஷ்ணமூர்த்தி   06:20:07 IST
Rate this:
7 members
1 members
21 members
Share this Comment

மார்ச்
10
2019
பொது தமிழகத்தில் ஏப்., 18ம் தேதி ஓட்டுப்பதிவு
நிக்கிற கட்சி ஆளுகளை முடிவுசெய்ய இதனை கூத்து நடக்கிறச்சே, வாக்குகளை வொருவாரத்துக்குள் எண்ணினால் தான், மக்களுக்கு அதிகமாக நம்பிக்கை வரும். ஏன் அப்படி முடிவுகளை சொல்ல காலம் கடத்தறாங்கன்னு புரியலையே?   22:06:03 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
25
2019
சம்பவம் விமான கண்காட்சியில் கார்கள் தீப்பிடித்தது ஏன்?
உண்மையை சொல்ல ஏன் இந்த தயக்கம். எல்லாம் முடிந்து விட்டது. உண்மை தெரிந்தால், இனி எப்படி பாத்து காப்பாக இருக்கலாம் என்பதை எல்லோரும் யோசிக்கலாமே. அணைத்து வண்டிகளும் நிறுத்தப்பட்டு மூன்றுமணி ஆனா பிறகு விபத்து நடந்துள்ளது. பிறகு சைலன்சர் எப்படி சூடா இருந்தது என்று கூறுகிறார்கள். அதுவும் எல்லாம் எரிந்தபிறகு, எப்படி தெரிந்ததாம்   08:04:35 IST
Rate this:
2 members
1 members
8 members
Share this Comment

பிப்ரவரி
2
2019
பொது தெலுங்கானா தொலைந்த 24 ஆயிரம் குழந்தைகள் மீட்பு
தெலுங்கானா மாநிலத்தில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் சிறப்பு நடவடிக்கையின் வஷிமுராய்களை, எல்லா மாநிலங்களும் பின் பற்ற வேண்டும். காவல் துறைக்கு வாழ்த்துக்கள்.   09:52:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
2
2019
உலகம் கத்தாரில் ஆவின் விற்பனை துவக்கம்
இந்தியாவில் விற்கும் பால் போல இருந்தால், ,நம் நாட்டின் வெளிநாட்டு விவகார அலுவலகத்திற்கு "வேலை பளு" மிக அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. தரத்தில் அதிகமான கவனம் தேவை . ஆண்டவா. நல்லபடியாக வியாபாரம் தொடரவேண்டும்.   07:00:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
28
2019
பொது ஸ்டிரைக் நாட்களுக்கு சம்பளம் கருவூல அதிகாரிகள் மீது நடவடிக்கை
ஓய்வூதியம் பெறும் பென்ஷன்தாரர்களுக்கு, பென்ஷன் வழங்குவது பற்றி ஏதாவது செய்தி உண்டா. எங்களை நம்பி ஒருவரும் கடன் கூட கொடுக்க மாட்டார்கள். ஆதலால் விளக்கம் தேவை.   07:32:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
14
2019
பொது ரூ.5 லட்சம் வரை வரி கிடையாது பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்
சரி. அரசுக்கு வருமானம் வேண்டும். ஆகையால், சலுகை தொகைக்கு மேல் பெரும் வருமானத்திற்கு குறைந்தது வொரு வரி செலுத்தவேண்டும். ஆகையால் குறைந்தது வொரு ஆயிரம் ரூபாயாவது வருடம் கட்டவேண்டும் என்ற நிலை வேண்டும் என நினைக்கிறேன்.   07:22:53 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
14
2019
பொது தள்ளுபடி விலையில் ஆவின் நெய்
முதலில் கறந்த பால் எந்த எந்த நிலைகண்டு, பாக்கெட் செய்யும்வரை மக்களை வைத்து அடைகிறது என்பதை அதிகாரபூர்வமாக ஆவின் அறிவிக்க வேண்டுகிறேன். வெண்ணை ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். நாங்கள் வீட்டில் பால் கறந்து வெண்ணை எடுக்கும் பொது மஞ்சள் நிறத்தில் வெண்ணை வருவதில்லை. ஆதலால் இந்த சந்தேகம்.   07:08:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
7
2019
அரசியல் திருவாரூர் இடைதேர்தல் ரத்து ஏ.என்.ஐ.,தகவல்
திருவாரூர் தொகுதி இடைதேர்தலை தள்ளிவைக்கவேண்டும் என, அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. தேர்தலை நடத்துவதும், தள்ளி வைப்பதும் தேர்தல் ஆணையத்தின் முடிவு என்றாலும் சற்று நன்கு யோசித்து வொரு முடிவு எடுக்காமல் அவரசரப்பட்டது தேவையில்லாத வேலை. பொறுப்புள்ள அதிகாரிகள் கடமைகளை சிறப்பாக செய்தல் அவசியம்.இருப்பது தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவேண்டிய நிலையில் இருப்பதால் இந்த அவசரம் தேவையற்றது.   12:30:40 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X