K.VIJAYAKUMAR : கருத்துக்கள் ( 20 )
K.VIJAYAKUMAR
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
2
2018
அரசியல் ராஜினாமா மறுபரிசீலனைமுத்துகருப்பன்
பணம் பாடுபடுத்தும் ,மக்களின் நம்பிக்கையை வீண் அடிக்கும்   19:40:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
18
2018
அரசியல் காவிரி அரசியலை கைவிட்டு தண்ணீரை சேமிக்க வழி தேடுமா தமிழகம்?
தமிநாடு வரட்ச்சி பாதையில் செல்லுவதை விருப்ப படும் அரசியல்வாதிகல் காரணம் பெட்ரோலியம் எடுக்கும்போது விவசாயம் நடைபெறுகூடாது பெரும் வியாபாரிகள் நுழைய அனுமதி தமிழகம் மக்களுக்குள் கருத்து வேறுபாடு உருவாக்க அதன் மூலம் சண்டையை வரவைத்து தன ஆசையை நிறைவேத்த நினைக்கும்   19:02:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
5
2018
கோர்ட் ஏர்செல் மீது ஐகோர்ட்டில் வழக்கு
ஏர்செல் மட்டுமல்ல வோடோபோன் செயல் மிகவும் மோசம் நான் கடந்த எட்டு வருடங்களாக கம்பெனி பெயரில் ஏர்செல்லில் இருந்து மாற்றி வோடோபோனில் பயன் படுத்திவருகிறேன் தற்போது எனக்கு வரும் போன் சரியாக வருவதில்லை ,அப்படியே வந்தாலும் இணைப்பை துண்டித்து துண்டித்து கொடுக்கின்றனர் இதை பற்றி புகார் அளித்தும் சரியான பதில் தரவில்லை இந்நிலையில் பிப்ரவரி பில் வரவில்லை என்னவென்று ஆராயும் போது 2வது மாதம் எண்ணை எடுத்தது போல் எனது பழைய வாடிக்கையாளர் எண்ணை மாற்றி புது எண்ணை ஏன் காரணம் தெரியவில்லை மேலும் எந்த எண்ணில் என்ன சிக்கல் ஏற்படுத்தியுள்ளனர் தெரியவீல்லை மோசடி தெரிகிறது விவரம் அறிய யாரை தொடர்ப்பு கொண்டாலும் பதில்லை   15:23:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2018
பொது ஏப்., 1 முதல் மீண்டும் ‘இ – வே’ ரசீது அறிமுகம்
நாடு அழிய பயன்படுத்தலாம் இ வே நடைமுறை   11:13:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2018
பொது படிக்காதவரை விட படித்தோர் அதிகம் வேலையின்றி உள்ளனர்
கல்வி அறிவு இல்லாதவர் தான் சுயமாக சிந்திக்கின்றனர் ,கற்றவன் அடுத்தவனின் சிந்தனையை சிந்திக்கின்றான் உழைப்பில் எளிமையை புகுத்த தன் திறமையை பயன் படுத்துகிறான் கற்காதவன்   11:09:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
பொது பொது துறை வங்கிகள் 2 அல்லது 3 போதும் ‘பிக்கி’ அமைப்பு
நம் நாடு முன்னேற தனியார் வங்கிகள் மூடப்பட வேண்டும்   11:02:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2018
பொது முதலீட்டாளர் – கடன்தாரர் நலன் கருதி ரிசர்வ் வங்கி நடவடிக்கை வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மீதான புகாரை விசாரிக்க மத்தியஸ்த அமைப்பு உருவாக்கம்
கேபிடல் பர்ஸ்ட், கடன் வழங்குவதாக சொல்லி என்னிடம் காசோலை, மற்றும் சான்றுகள் வாங்கி சென்றது அதனால் கடன் கொடுக்கவில்லை ,திரும்ப கேட்டிட அணுகும்போது தமிழ்ல் பத்தி மறுக்கின்றன என்னசெய்ய   10:45:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
அரசியல் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை
பிரதமர் தமிழரின் எண்ணோட்டத்திற்கு எதிரானவர் மோசடி என்ற பெயர் , துபாய் போல் மழையில்லா , விவாசாயமில்ல மாநிலமாக மாற்ற முயலுபவர்   10:21:34 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
அரசியல் தடைகளை கடந்து சாதனை படைக்கவும் தயார் கமல்
கமலின் அரசியல் வருகையை முக்கிய அரசியல் தலைவர்களின் எதிர்மறையான கருத்தும் அவரின் பலத்தை தெரிவிக்கிறது   13:52:53 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
அரசியல் புரியாத மொழியில் கமல் பேசுகிறார் அமைச்சர்
கமல் அரசியல் வருகையும் பயப்படும் அரசியல் வாதிகளும் எப்படியெல்லாம் உளறுகிறார்கள் உன்னை விட உயர்வான பதவியில் வருவார்   13:41:49 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X