KANTHI : கருத்துக்கள் ( 8 )
KANTHI
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
12
2020
பொது 10 ரூபாய் சாப்பாடு தாத்தா காலமானார்
அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டி வணங்குகிறேன்   10:54:11 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
8
2020
பொது மாம்பலம் காவல் நிலைய பெண் காவலருக்கு காவல் ஆணையர் மகேஷ்குமார் பாராட்டு..!!!
இந்த மாதிரி நல்ல போலீஸும் இருக்கிறார்கள். உங்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்களும் உங்களுக்கு வெகுமதி வழங்கி உங்களை பாராட்டிய ஆணையர் அவர்களும் நீடுடி வாழ்க.   22:25:53 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
2
2020
பொது கிருமி நீக்கம் செய்ய நவீன கருவி கோவை மாணவர் அசத்தல்
கிரேட் கண்டுபிடிப்பு . வாழ்த்துக்கள்   13:11:35 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
1
2020
பொது கொரோனாவால் சமூக ஆர்வலர் மனைவியுடன் பலி
வேதனை தரும் செய்தி, அந்த ஆத்மாக்கள் சாந்தி அடைய இறைவனை வணங்குகிறேன். ஓம் சாந்தி   17:23:25 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூன்
20
2020
பொது அப்பாவை தொட விடுங்க கதறிய இன்ஸ்பெக்டரின் குழந்தைகள் வைரலாகும் வீடியோ
அன்னாரின் ஆத்ம சாந்தியடைய வேண்டுகிறேன்   14:36:13 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
17
2020
சம்பவம் தாயின் மருத்துவ செலவுக்காக கொரோனா உடலை சுமக்கும் மாணவர்
அரசாங்கம் கொறானோ சம்பத்தப்பட்ட வேலை செய்பவர்களுக்கு, இன்சூரன்ஸ் அல்லது இழப்பீடு தொகை கொடுப்பதற்கு முன் வர வேண்டும்.   13:17:42 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூன்
18
2020
பொது வீரமரணம் அடைந்த பழனி உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்   13:11:40 IST
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
5
2020
பொது கொரோனா சிகிச்சைக்கு சொந்த மருத்துவமனையை அளித்த டாக்டர்
வாழ்கவளமுடன் ஐயா. உங்கள் கொடைக்கு ஈடு இணை ஏதும் இல்லை.   00:11:59 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X