Natarajan Arunachalam : கருத்துக்கள் ( 126 )
Natarajan Arunachalam
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
7
2020
முக்கிய செய்திகள் பெருமை! எம்.எஸ்.சி., மாணவிக்கு துப்புரவாளர் வேலை!
எம்.எஸ் ஸி. அடேயப்பா. என்ன உயர்ந்த கல்வி. அரசு வேலை. பிச்சைக்காரன் வேலை இது. தூக்கி எறிந்து விட்டு செல். ஆயிரம் வேலைகள் உனக்கு காத்திருக்கிறது. நான் IAS ஆக வருவதா, இல்லை நான்காம் நிலை கடைநிலை. ஊழியனா?? முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். உயர்ந்த வாழ்க்கைத் வாழப் பிறந்தவர்கள் நாம். தரம் தாழ்ந்த வேலை செய்யலாமா??? பெண்ணே நீ ஆளப்பிறந்தவள். அடிமை வாழ்வு உனது அல்ல. Teaching job is far better than this one even if you get less pay in private. Govt job is beggers ,slavery job. No responsibility, accountability. Govt is total failure at all fronts. No competitive, meritorious appointment here. Reservation is a failure model. Throw this beggery job and come out for a prosperous life ahead.   04:59:56 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
16
2019
சிறப்பு கட்டுரைகள் அப்பா எனக்கு ரியல் ஹீரோ உருகும் ரா.பார்த்திபன்
அப்பா தான் உண்மையான ஹீரோ எல்லோருக்கும், எனக்கும் கூட . என்னை இந்த அளவு உயர்த்தியதே அவர் உழைப்பு நான் M.Sc படிக்க எவ்வளவு சிரம பட்டார் எனக்கு தான் தெரியும் . இரவு பகல் பாராமல் உழைத்த தெய்வம் அவர் . இன்று நான் ஏன் குடும்பம் AC அறையில் வாழ அவர் தானே கரணம் மிக உயர்த்த மத்திய அரசு வேலை அவரால் தான் கிடைத்தது என்றால் மிகையாகாது இன்றும் என்னோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் ஏன் மகனாக , பேரனாக அப்படியே ஏன் தந்தை முகம் அவர்களுக்கு கடின உழைப்பை சொல்லி தந்த பெருமகனார் என் தந்தை நினைத்தாலே பெருமிதம் கொள்வேன் அவர் மறைந்து 34 ஆண்டுகள் ஓடிவிட்டது அவர் இல்லையே என்ற ஏக்கம் இன்னும் இருக்கு   20:03:36 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜூன்
8
2019
சிறப்பு கட்டுரைகள் பாலைவனத்தை பாதையாக்கும் அரசியல்வாதிகள்!
தமிழ் நாட்டில் தமிழே சரிவர தெரிவதில்லை இன்னும் 80 % மக்கள் படிப்பு அறிவு இல்லா மாக்கள் 20 % மட்டுமே சிந்திக்கும் நிலையில் நம் மக்கள் இருக்கிறார்கள் தி மு க என்ற கழுசடைகள் என்று ஒழியும் நம் மக்கள் எப்போது வளம் பெறுவார் சுயமாக சிந்திக்க மறந்த மக்கள் அறிவிலிகள் அறியாமையில் இன்னும் தமிழகம் . ஒட்டு மொத்த நாடே மோடி அவர்கள் பக்கம் இங்கே முற்றிலும் மாற்றம் வேண்டும் மக்களே   19:38:35 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
31
2019
பொது புதிய கல்வி கொள்கை வரைவு வெளியீடு
Education be the central subject. State has failed to give quality education. due to poor quality infrastructure and the teachers recruted through reservation. Substandard education of state . Kendriya vidhyalayas be ed in all villages.   21:14:04 IST
Rate this:
1 members
0 members
11 members

மே
23
2019
அரசியல் மம்தா கோட்டையை தகர்த்த மோடி
The lady of weak Bengal be thrown in bay of Bengal. People should change for the best India'. Congress mufth Bharat is the goal. BJP brought Abdul Kalam. Congress was responsible for a lady president who was zero in all matters. Strong India is our slogan.   16:58:04 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
23
2019
அரசியல் ஸ்டாலின் கனவை தகர்த்த தமிழர்கள்
dmk party is being ed by people of TN. Zero benefits for the negative messages given to people. The poor people of TN has to suffer. Let admk Edapadi continues and they are better than even JJ. The message is clear. Now admk has to work for better' TN. In education concentrate. Give best education to people. Liquor shops be thrown out and people will re elect.. Think only on growth of people of TN. Throw away dmk party is our aim.   16:45:10 IST
Rate this:
0 members
0 members
18 members

மே
13
2019
அரசியல் இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து கமல் சர்ச்சை பேச்சு
கோட்ஸே காந்தியை கொன்றவர் தானே இதில் என்ன தவறு இருக்கு யார் தவறு செய்தாலும் தவறு தான் இன்னும் மடமையில் மக்கள் தான் இருக்கின்றார்கள் ஜின்னா வை இந்தியாவின் முதல் பிரதமர் ஆக்கி இருந்தால் இந்த பிரிவினை வந்தே இருக்காது மக்களிடம் ஜாதி மதம் , மொழி என்ற பிரிவினை இருக்கு இல்லை என்று சொல்லுங்கள் பாப்போம் OBC , ஏபிசி, பிபிசி தலித் என்று பல பிரிவுகள் இந்துவில் ஒற்றுமை எங்கே இருக்கு மக்களே நம்மிடம் சுயநலம் நிறைய இருக்கு TEAM WORK இல்லையே கமல் பேசுவது சரியே   18:56:16 IST
Rate this:
19 members
0 members
6 members

மே
13
2019
அரசியல் மாயாவதிக்கு அரசியல் அழுத்த நோய் பா.ஜ.,
முதலில் உனக்கு என்ன நோய் பிடித்திரு க்கு ?? மக்களுக்கு ஜாதி என்ற வியாதி இருக்கு இந்த நோய் என்று மறையும்   18:28:33 IST
Rate this:
2 members
0 members
2 members

மார்ச்
13
2019
சிறப்பு பகுதிகள் பொறுத்திருந்து பாருங்கள் மக்களே!
முடியாது மணிமேகலையால் உன்னால் முடியாது என்று சொல்ல வருகிறாய் உனக்கு என்ன தகுதி இருக்கு ?? யாரையும் குறைவாக எடை போடாதீர்கள்   21:01:04 IST
Rate this:
7 members
0 members
7 members

பிப்ரவரி
26
2019
அரசியல் நாலா பக்கமும் பேச்சு குழப்புது தே.மு.தி.க.,
மொத்தத்தில் மக்கள் ஏமாளிகள்   17:07:31 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X