இல்லை தங்கராஜ் நீங்கள் நினைப்பது தவறு திருட்டு தி மு க கொள்ளை யடித்தது தெரியாதா ??? மோடியின் சாதனை என்ன ? யோசியுங்கள் புரியும் படிக்காதவரா நீங்கள் மகத்தான ஆளுமை போதும்
20-பிப்-2019 20:19:50 IST
மொழியால் பிரிவு , ஜாதியால் , எண்ணங்களால் , செயலால் , இடஒதுக்கீட்டால் பிளவு , கல்வியால் ,பொருளாதாரத்தால் , எண்ணற்ற பிரிவு . நாம் எல்லோரும் ஒன்று என்ற நினைப்பு இல்லை என்னை விட குறைந்த மதிப்பெண் பெற்றவன் எனக்கு அதிகாரியாக எப்படி ? ரௌடி தான் இன்றைய அமைச்சர் கொள்ளையடிப்பவன் நமக்கு தலைவன் எங்கே போய்க்கொண்டு இருக்கின்றோம் நேர்மை தூங்கிகிறது மக்களே நேர்மையானவர்கள் வெளியே வாருங்கள் திறமைக்கு மதிப்பு வரும் நாள் எப்போது மக்கள் விழிப்புணர்வு கொள்வது எப்போது ??? தூங்கியது போதும் கையேந்தும் பிச்சைக்காரனாக இருந்தது போதும் உழைத்து முன்னேற வழி தேடு
20-பிப்-2019 19:51:13 IST
இடஒதுக்கீடு இந்த நாட்டின் கேடு எப்படி ?? தரமற்ற ஆசிரியர்கள் இடஒதுக்கீட்டால் நியமிக்க படுகிறார்கள் 40 சதம் எடுப்பவனெல்லாம் ஆசிரியன் என்றால் தரம் என்னவாகும். இந்தியா பின்னோக்கியே செல்லும் தரமான ஆசிரியர் கொண்டு இங்கே நம் குழந்தைகள் கற்பிக்க பட வேண்டும் எழுபது சதம் பின்தங்கிய நிலை அரசே காரணம் அறிவு இல்ல நம் அமைச்சர்களுக்கு சாராயக்கடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கல்வி மேல் இல்லை 100 % தேர்ச்சி சொல்ல நன்கு இருக்கு அவ்வளவும் பித்தலாட்டம் ஒரு போட்டி தேர்வு எழுத லாயக்கில்லை கேடுகெட்ட அரசே என்று சொல்லி பயன் இல்லை மக்களே மாற வேண்டும்
19-பிப்-2019 11:57:05 IST
கிரண் பேடி போன்ற தலைவர்கள் நமக்கு வேண்டும் தமிழ் நாட்டிற்கு ஒரு பன்வாரிலால் முதல்வர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் திறமைசாலியாக பன்னாடைகள் எல்லாம் முதல்வர் இந்த நிலை மாற வேண்டும் சாராய கடை ஒழிய வேண்டும் என் மக்களை சீர்கெடுக்கும் குடி தேவையா ...கல்விக்கே , திறமையான ஆசிரியர் க்கு ,முதலிடம் . மக்களே சிந்திப்பீர்
17-பிப்-2019 13:12:17 IST
மோடி செய்தது என்ன? Gas /PAN / ஆதார் கார்டு/ரேஷன் கார்டு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தது இதனால் என்ன லாபம் ?? வரி ஏய்ப்பு குறைந்தது பண மதிப்பு இழப்பால் கருப்பு பணம் குறைந்தது GST யால் ஒரே வரி நாடு முழுதும் என்று ஆனது ஒவ்வொரு மாநில செக் போஸ்ட் ல் நடக்கும் கொள்ளை ஒழிந்தது என்ன நீங்கள் கல்வி அறிவு இல்லா மக்களா இன்னும் வரி செலுத்தாமல் ஏமாற்றும் மக்கள் இருக்கிறார்கள் உங்கள் ஆதாரை கொண்டு உங்கள் பேங்க் அக்கௌன்ட் / வரி என்ன காட்டுகிறீர் என்றெல்லாம் தெரிந்து கொள்ள மோடி செய்த மிக சிறந்த ஒருங்கிணைப்பு மக்களே இன்னுமா புரிய வில்லை 70 ஆண்டாக செய்யாத ஒன்றை ஐந்தே ஆண்டில் செய்த சிறந்த ஆளுமை இந்தியா முன்னேறும் என்ற நம்பிக்கை இந்த திராவிட கழுசடைகள் செய்தது லஞ்சம் ஒன்றே கொள்ளை அடித்தது தான் மக்களே நீ சிந்திக்க மாட்டாயா ?? அறிவு என்பதே இல்லையா உனக்கு ??????
12-பிப்-2019 20:07:57 IST
Abhorijans are a type of tribes I could see in the Andaman Islands. In the early morning if we go to the interiors of the Island from PortBlair, the tribes will be moving in groups, with 90% nudity. Even our people also go to see their beauty in the natural condition. If you annoy them, they will go to any extent to kill and they don't like modern life style. Even our Govts never bothered to upgrade them by educating them. There is a separate ministry to look after them. But all in Vain.
26-நவ-2018 17:59:33 IST
In the same way politicians are also looting the public through their corrupt practices. Who ever pays higher money, jobs will be given. The real talent is moving to foreign shores and third class are cornering the jobs in the name of e, reservation, recommation or money power..
07-நவ-2018 19:10:26 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.