R.Subramanian : கருத்துக்கள் ( 121 )
R.Subramanian
Advertisement
Advertisement
Advertisement
மே
11
2022
அரசியல் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ்., முகாம் தமிழகத்திற்கு முக்கியத்துவம்
RSS தலைமையகம் இருப்பது நாக்பூர், மகாராஷ்டிரா மாநிலம். பொருளாதாரத்தில் மகாராஷ்டிரா நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கும் மாநிலம், ஏணி வைத்தால் கூட தமிழகம் எட்ட முடியாத உயரத்தில் மகாராஷ்டிரா உள்ளது. பல ஆண்டுகள் மஹாராஷ்டிராவை ஆண்டது பிஜேபி அரசு. தற்போது தமிழகம் பல வகையிலும் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது.   13:31:01 IST
Rate this:
5 members
0 members
6 members

ஏப்ரல்
29
2022
பொது சவுராஷ்டிரா மொழியில் பைபிள் கட்டாய மதமாற்றத்திற்கான வழி என புகார்
அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் பைபிளை முழுமையாக படிக்க சொல்லுங்கள், அதில் இருக்கும் அடிமை சட்டங்களை படிக்க சொல்லுங்கள், ஒரு அடிமைக்கு பிறக்கும் பச்சை குழந்தையும் அடிமையே என்று சொல்லும் சட்டத்தையும் படிக்க சொல்லுங்கள் If his master gives him a wife and she bears him sons or daughters, the wife and her children shall be his master's. இயேசுவின் போதனைகளில் ஒன்று அடிமைகளுக்கே சொர்க்கத்தின் கதவு முதலில் திறக்கப்படும் என்று சொன்னதையும் சொல்லுங்கள். Exodus 21 “When a man strikes his slave, male or female, with a rod and the slave dies under his hand, he shall be avenged. But if the slave survives a day or two, he is not to be avenged, for the slave is his money/property. அதன் பிறகு திருக்குறள் உள்ளிட்ட ஹிந்து வேதங்களை படிக்க சொல்லுங்கள், மனிதன் உட்பட உலகில் வாழும் அனைத்து உயிர்களும் ஒன்றே என்று சொல்லும் தத்துவங்களையும் படிக்க சொல்லுங்கள். அதன் பிறகும் மதம் மாற விரும்பினால் விட்டுவிடுங்கள்.   15:42:46 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
27
2022
பொது தமிழக அரசு ஆன்மிக அரசு தான் சொல்கிறார் தருமபுரம் ஆதீனம்
@Dhurvesh முன்னோர் செய்த தொழில் என்ன அவ்வுளவு இழிவா ? நெசவு விவசாயம் மருத்துவம் சிற்பி பொற்கொல்லர் இதெல்லாம் இழிவான தொழிலா ? இந்த தொழில்களின் அருமை உங்களுக்கு தெரியுமா ? குல தொழில் இழிவு என்று சொல்லி உங்களை போன்ற ஆட்கள் அழித்த கலைகள் எத்தனை என்பது உங்களுக்கு தெரியுமா ? சாக்கடை சுத்தம் செய்வது எல்லாம் நாகரிகம் என்ற பெயரால் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த விஷயங்கள், ஆங்கிலேய முகலாய ஆட்சிக்கு முன்பு சாக்கடை சுத்தம் செய்பவர்கள் என்று யாராவுது இருந்து இருக்கிறார்களா ? அடிமைத்தனம் இந்த மண்ணிற்கு முகலாய ஆட்சியால் வந்த வினை தானே.   13:20:12 IST
Rate this:
2 members
0 members
5 members

ஏப்ரல்
14
2022
சம்பவம் பகவத் கீதை கெட்ட நூல் பள்ளியில் மத பிரசாரம் செய்த ஆசிரியை சஸ்பெண்ட்
அவர் கொடுமைகள் தாங்காமல் மன்னிப்பு கடிதம் கொடுத்தார் ஆனா நீங்க என்ன செய்திர்கள்? அதே அந்தமானில் ஆங்கிலேயர்களோடு சேர்ந்து கொண்டு இந்த மண்ணின் கலாச்சாரம் பண்பாட்டை இழிவு செய்து மதமாற்றத்தால் ஈடுபட்டிர்கள். நீங்கள் செய்தது செய்வது பச்சை துரோகம்.   20:52:28 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
14
2022
சம்பவம் பகவத் கீதை கெட்ட நூல் பள்ளியில் மத பிரசாரம் செய்த ஆசிரியை சஸ்பெண்ட்
@பிரதீஷ் முதலில் மெக்காலே ஆங்கில கல்வி எதனால் கொண்டு வரப்பட்டது என்ற வரலாற்றை தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள். அவர் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் நமது ஆங்கில வழி கல்வி கற்றவர்களால் மீண்டும் சிலை வழிபாட்டிற்கு போக முடியாது. அவரின் கடிதத்தின் ஒரு பகுதி இது It is my firm belief that, if our plans of education are followed up, there will not be a single idolater among the respec classes in Bengal thirty years hence. And this will be effected without any efforts to proselytise, without the smallest interference with religious liberty, merely by the natural operation of knowledge and reglection. I heartily rejoice in this prospect... ஆங்கிலேயர்கள் மதமாற்ற முயற்சிகள் இன்னும் நிறைய உள்ளது.   20:50:56 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
14
2022
சம்பவம் பகவத் கீதை கெட்ட நூல் பள்ளியில் மத பிரசாரம் செய்த ஆசிரியை சஸ்பெண்ட்
இவரை போன்றவர்களை வேளையில் இருந்து நீக்க வேண்டும். இப்படி மதமாற்றம் செய்வதற்கு எதற்காக சுதந்திரம் பெற்றோம் ஆங்கிலேய ஆட்சியே தொடர்ந்து இருக்கலாமே, அவர்களின் நோக்கமும் மதமாற்றம் தானே. நிறத்தால் இந்தியர்கள் மதத்தால் சிந்தனையால் ஆங்கிலேயர்களாக இருக்க வேண்டும் என்பது தானே அவர்களின் நோக்கம்.   05:57:25 IST
Rate this:
2 members
0 members
35 members

ஏப்ரல்
13
2022
பொது மத மாற்றத்திற்கு வற்புறுத்தும் ஆசிரியை மாணவியின் புகாரால் பரபரப்பு
தமிழ் வருடப்பிறப்பை ஜனவரி 14 க்கிற்கு மாற்றப்பட்டதன் பின்னணியிலும் இந்த மத மாற்ற கூட்டங்கள் இருக்கலாமோ என்ற சந்தேகம் உள்ளது. காரணம் கிறிஸ்துவர்களின் Old New Year ஜனவரி 14 அன்று தான் வருகிறது, அந்த வருட பிறப்பிற்கு பெயர் Orthodox New Year இது Julian calendar அடிப்படையிலான புத்தாண்டு. தமிழ் வருடம் ஒரே சீரான வருடம், பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகும் அது தான் தமிழ் வருடத்தின் காலம். ஆனால் Julian calendar மற்றும் Gregorian calendar ஒரே சீராக இல்லை அதனால் சில வருடங்கள் தமிழ் வருட பிறப்பு ஏப்ரல் 13 அல்லது ஏப்ரல் 14 அல்லது ஏப்ரல் 15 ல் வரும்.   14:37:18 IST
Rate this:
0 members
0 members
18 members

மார்ச்
12
2022
எக்ஸ்குளுசிவ் தலித் ஹிந்துவா... கிறிஸ்துவரா? சென்னை மேயருக்கு செக் வைக்கிறது பா.ஜ.,
கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களில் ஜாதி இல்லை அதனால் மதம் மாறும் பொது ஹிந்து மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கான சலுகைகளை இழக்கிறார்கள்.   17:31:20 IST
Rate this:
0 members
1 members
11 members

ஜனவரி
31
2022
பொது மாணவி தற்கொலை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை
வண்ணாரப்பேட்டை என்கின்ற மைக்கேல்பட்டி என்று எழுதலாமே, ஊரையே இவர்கள் மதம் மாற்றி வைத்து இருக்கிறார்கள்.   13:48:48 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
31
2022
கோர்ட் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ., விசாரிக்க கோர்ட் உத்தரவு
திமுகவின் ஹிந்து விரோதத்திற்கு எதிரான தீர்ப்பு இது.   13:46:10 IST
Rate this:
1 members
0 members
37 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X