ஏழரை ஆண்டுகள் ஒன்னும் செய்யத மோடி என்பது ஊழலை கூறுகிறார். நோகாமல் முப்பது நாற்ப்பது சதவிகிதம் பார்த்தவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.
27-பிப்-2021 15:19:34 IST
இது எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் கம்யுனிஸ்டுகள் செய்யும் போராட்டம். அமைதியாக இருக்கும் தமிழகத்தை எந்த விதத்திலாவது தொந்தரவு செய்து தான் இவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. பொது மக்களை பாதிக்கும் செயலான இதை வன்மையாக கண்டிக்கிறோம். கொரோனா முடிந்து இப்போது தான் மெல்ல மெல்ல அலுவலகங்கள் பணி நடைபெறுகிறது. தனியாரில் பணி செய்பவர்கள் மெல்ல மெல்ல தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டு வரும் வேளையில் ஆறு மாதம் உட்கார்ந்து கொண்டு முழு சம்பளம் வாங்கியவர்கள் தங்களின் உரிமை என்று போராடினால் வாக்கு வங்கி பாதிக்கும். இது உச்சகட்ட அராஜகம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த கோவித் காலத்தில் பணியை இழந்தவர்களும், இன்னும் அரை சம்பளம் கூட வாங்கதவர்கள், வேலை கிடைக்காதவர்களின் வயிற்ரேரிச்சல் திமுகவுக்கும், கம்யுநிச்டுகளுக்கும் ஓட்டு வங்கியை பாதிக்கும்.
25-பிப்-2021 11:14:04 IST
உன் கட்சி வளர்ச்சிக்கு வாங்கிய பல்லாயிரம் கோடிகளை பெட்ரோலுக்கு கொடுத்துவிட்டு பிறகு ராமர் கோவிலை பற்றி சொல்லவும். உங்கள் அரசு நினைத்தால் முப்பது ரூபாய் வரை விலை குறைக்கலாம். நீங்கள் மட்டுமல்ல எல்லா மாநில அரசுகள் நினைத்தால் ஒன்று சேர்ந்து எல்லா மாநிலங்களிலும் முப்பது ரூபாய் வரை குறைக்கலாம். வண்டிக்கு சாலைவரி வாங்குகிறீர்கள். எதற்கு பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு முப்பது ரூபாய்க்கு மேல் மாநிலங்களில் வரி கட்ட வேண்டும் ? ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் கொண்டுவாருங்கள். ஏன் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர மாநிலங்கள் மறுக்கின்றன ? மூன்றில் ஒரு பங்கு பணத்தை மாநிலங்கள் வாங்கி சொருகிக்கொண்டு மத்திய அரசை குறை சொன்னால் எப்படி ? உங்களுடைய வரியில் பாதி கூட அவர்கள் வாங்குவது கிடையாது.
23-பிப்-2021 15:16:00 IST
ஆட்சிக்கு வரும் சமயத்தில் ஊழல் அராஜகம் செய்வது. ஆட்சி போன பின்பு அதை செய்வேன் இதை செய்வேன் என்பது. இப்போது எதிர்கட்சியாக இருந்தும் கொட்டம் அடங்கவில்லை திமுகவிற்கு. ஆனால் கூடிய விரைவில் பஸ்மாசுரனை போல திமுக தானாகவே அழிந்து விடும்.
23-பிப்-2021 11:28:52 IST
காவிரி நதி பிரச்சினையை மோசமாக கையாண்ட திமுக மற்றும் காங்கிரசுக்கு இது அர்ப்பணம். மாநிலத் தேவைக்கு அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து விடுகின்றன. ஆனால் இங்கு எல்லாமே நாடகம். தேர்தல் பிரச்சாரம் கூட நாடகமேடை.
23-பிப்-2021 11:26:18 IST
உலக வங்கி பணம் கிடைக்கிறது என்று இவர்கள் ஊழல் செய்ய சாலை போடுவது போதுமடா சாமி. சாலை போடுறேன் சாக்கடை கட்டுகிறேன் என்று சாலையின் உயரத்தை இரண்டடிக்கு குறையாமல் ஏற்றி விடுகிறார்கள். அதனால் பல வீடுகள் தானாகவே சாலையை விட இறங்கி விடுகிறது. சுற்றுச்சுவரும் தானாகவே உயரம் குறைந்து விடுகிறது. அதனால் அனைத்து வீடுகளிலும் கொத்தனார் தன டீமுடன் வேலை செய்கிறார். காரணம் கார் பார்கிங், பிளாட்பாரம், காம்பவுண்ட் என்று அனைத்தும் உயரம் தாழ்ந்து விட்டது. ஆனால் இவர்கள் போடும் ரோடாவது சில ஆண்டுகள் வருமா என்றால் இல்லை. ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள். இவர்கள் ஆட்சிக்கு வருவதும் வேஸ்ட். இவர்கள் பொதுமக்கள் பணியாற்றுகிறேன் என்று கடன் வாங்கி கொள்ளை அடித்து மக்களுக்கு தொல்லையைத் தான் கொடுக்கிறார்கள்.
23-பிப்-2021 10:15:51 IST
கோவில் வருமானத்தில் மந்திரி, கமிஷனர், ஏசி, டிசி என்று அனைவருக்கும் கார் வாங்குவது, அதற்கு பராமரிப்பு செலவு வேறு. கமிஷனர் அலுவலகத்தில் ஏதாவது மீட்டிங் என்றால் வடபழனி கோவில் ஆயிரக்கணக்கில் சிலவு செய்ய வேண்டும். கோவில் பராமரிப்பு, பூஜை, அபிஷேகம் எல்லாம் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். அறநிலையத்துறை உண்டியல் காசில் யாருக்கும் சம்பளம் தரமாட்டார்கள். இவர்கள் மட்டும் அரசு சம்பளத்தை கோவில் உண்டியலில் இருந்து எடுத்துக் கொள்வார்கள், ஆனால் கோவில் பணியாளர்களுக்கு நூறு இருநூறு என்று சம்பளம். கேட்டால் அவர்கள் தெய்வப்பணி செய்கிறார்கள், இவர்கள் மந்திரியின் பணியை செய்கிறார்கள். அறநிலையத்துறை ஒழிக்கப்பட வேண்டிய துறை.
22-பிப்-2021 09:16:32 IST
விசாரணை கமிஷன் அமைப்பதே கண்துடைப்பு என்பது அரசியல் அகராதி கூறும். அப்படியிருக்க இந்த கமிஷனிடம் எப்படி முடியப்போகிறது ? முடியாது. இல்லை விசாரணை கமிஷன் நிறுவி அவர்கள் ஆய்வு நடத்தி, அதனால் தண்டிக்கப்பட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா ? இல்லை. அறிவியல் முறையில் ஊழல் நடந்துள்ளது என்று கூறப்பட்ட போது என்ன நடந்தது ? ஒன்றுமில்லை. இவை அனைத்தும் கண் துடைப்பு. மக்களை ஏமாற்ற தான். இது அனைத்து கட்சிக்காரர்களுக்கும் தெரியும்.
20-பிப்-2021 12:24:52 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.