சிற்பி : கருத்துக்கள் ( 1351 )
சிற்பி
Advertisement
Advertisement
ஜனவரி
12
2019
அரசியல் தி.மு.க., கூட்டணியில் காங்.,கிற்கு 12 + 1 ! சீட்கள்...
அப்ப மீண்டும் சர்க்காரியா புத்தகம் திறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.   12:06:20 IST
Rate this:
2 members
1 members
7 members
Share this Comment

ஜனவரி
12
2019
சம்பவம் மூத்த தலைவர்களை கொல்ல சதி உ.பி.,யில் பயங்கரவாதி கைது
ச்சே. இந்து தீவிரவாதத்த பாருங்கள். அப்பாவியை அமைதி மார்கத்தின் குலக்கொழுந்தை அநியாயத்துக்கு கைது செய்து விட்டார்கள்.   23:42:51 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
12
2019
அரசியல் பழசை மாயா மறந்தது எப்படி?
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. பீஷ்மரையே வீழ்த்திதானே அர்ஜுனன் வெல்ல வேண்டி இருந்தது. துரோனாச்சர்யரை கொன்று தானே பாண்டவர்கள் வெல்ல வேண்டி இருந்தது. ஆனால் தர்மத்தின் பக்கம் அவர்கள் இருவரும் இல்லாததால் தான் அவர்கள் இருவரும் வீழ்த்தப்பட்டனர். இங்கே அர்ஜுனன் யார்? பீஷ்ம துரோணர்கள் யார்? என்று முடிவு செய்வது மக்களே. இந்திய தேர்தலை பொறுத்த மட்டில் மக்களுக்கு இன்னும் நிறையவே தெளிவு வரவேண்டும் என்பது எனது கருத்து. என்னதான் திட்டங்கள் போட்டு எல்லாம் செய்தாலும், கையில் பத்து ரூபாவ கொடுங்க சலாம் போட்டு அரசு கஜானாவையே திறந்து விடும் சேவகனாக தான் இன்றும் மக்களில் பலர் இருக்கின்றனர். காசு கொடுப்பதில் இப்போதைய எதிர் கட்சிகள் வல்லவர்கள். ஆனால் சாணக்கியத்தனத்துடன் அணுகினால் மட்டுமே இந்த மக்களை ஏமாற்றி அரசு பணத்தை உறிஞ்சு தனக்காகவும் தன குடும்பம் வாழவும் உலகில் எல்லா இடங்களிலும் தன பரம்பரைக்காகவும் சேர்த்து பதுக்கி வைத்துள்ள அரசியல்வாதிகளை இனம் கண்டு கொண்டு அவர்களை இந்திய அரசியலில் இருந்தே விரட்ட வேண்டும். எத்தனை கூட்டணி வந்தால் என்ன ? வரட்டும். பார்க்கலாம். மோடியே வெல்வார்.   23:40:02 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
10
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
9
2019
பொது சரியும் பெட்ரோல் விலை வாய் திறக்காத டிவிகள்
கன்னித்தீவிலேயே படம் பிடித்துக்கொண்டிரு. முப்பத்தைந்து ரூபாய் என்ன பத்து ரூபாய்க்கும் கொடுக்கலாம். கன்னித்தீவில் இருந்து பைப் லைன் போட்டு அப்படியே இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் கனக்ஷன் கொடுத்து விடுங்க. அந்த பத்து ரூபா கூட வாங்கவேண்டாம். இலவசத்து பிறந்தவர்கள் தானே. இலவசமாய் இருந்தால் எல்லாமே ரெண்டு என்று கேட்கும் குணம் கழக கண்மணிகளிடம் மிகவும் அதிகம். மாநில அரசுகள் ஐம்பது சதவிகித பணத்தை பெற்றுக்கொண்டு மக்களுக்கு அநியாயம் செய்து வருகிறது. இவற்றை குறைக்கவேண்டும் என்று குரல் கொடுக்க முடியாத கம்மிஸ்களும், காங்கிகளும் மோடி ஒழிக என்று கத்த மட்டும் பிரியாணிக்கும், குவாட்டருக்கும் வந்து விடுகின்றனர். பொழைப்பே அப்படித்தான் என்று ஆகிவிட்ட அப்புறம். என்னத்த சொல்ல.   00:48:52 IST
Rate this:
14 members
0 members
20 members
Share this Comment

ஜனவரி
9
2019
உலகம் சீனாவின் மிரட்டும் ரேடார் இந்தியாவை கண்காணிக்கலாம்
காங்கிரஸ் மாதிரி கட்சிகள் இருக்கும் வரை இந்தியா முன்னேறாது. கோர்ட்டு சொல்லியும் "நிலா, நிலா" என்று சியான் விக்ரம் புலம்புறா மாதிரி "ரபேல், ரபேல்" என்று புலம்பிக்கொண்டிருக்கும் எதிர்கட்சிகளை வைத்துக்கொண்டு, டோக்லாமில் இந்தியா மல்லுக்கு நிற்கும் போது, பின் வாசல் வழியாக அதே அரசினை சந்தித்து பேசும் எதிர்கட்சிக்யை, தான் தேர்தலில் வெல்ல பாக்கிஸ்தான் நாட்டிடம் பிச்சை கேட்கும் கட்சிகள் இருக்கும் வரை இந்தியாவை திருத்தவே முடியாது. நாடு முன்னேற ஒவ்வொருவரும் பங்காற்றவேண்டும். வெறுமனே மீம்ஸ் போடுரவனும், பிடிவாதத்திற்கு இங்கே கருத்து கூறுபவனும் தானும் கெடுவதுடன், நாட்டையும் தான் கெடுக்கிறார்கள்.   00:24:37 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
9
2019
அரசியல் 10% இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம்
முற்பட்ட ஜாதியினர் இருக்கும் தெருக்களில் எந்த வித இலவசங்களையும் விநியோகம் செய்வது இல்லை. அப்படி செய்தாலும் அவர்களுக்கு கிடைக்காது. காரணம் அவர்கள் புகார் செய்ய மாட்டார்கள், சாலை மறியல் செய்யமாட்டார்கள்.   00:18:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
9
2019
பொது வீடு விற்பனை 6 சதவீதம் அதிகரிப்பு ஏழு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் எழுச்சி
இருபது லட்ச ரூபாய் பெறுமானமுள்ள ஒரு வீட்ட அறுபது லட்சம் எழுபது லட்சம்னு விக்குரானுங்க. ஆனால் அரசுக்கு சரியான வரி கட்டுவது கிடையாது. அளவ குறைத்துக்கொண்டே வருவது. ரெண்டு படுக்கை அரை கொண்ட ஒரு வீடு. நீங்கள் நடந்து செல்ல ஒரே ஒரு ஒற்றை அடி பாதை இருக்கும். கட்டில், பீரோ போட்டா நாம வெளியே தான் போய் நிக்கோணம். ஹால்ல ஐந்து பேர் உட்கார முடியும் என்றால் அது தான் ஹால். கிச்சன் கேக்காதீங்க. அங்க தூங்கவா போறீங்க. வாங்க அள்ளுங்க. பஸ் நிலையம் அருகில் ரெண்டு கிலோமீட்டர் மட்டுமே தொலைவில் ஐந்தடியில் நல்ல குடிநீர் உள்ள இடம். மழை பெய்தால் வெள்ளம் வீட்டுக்குள் வரும். விலையோ பத்து வருஷம் கழித்து வித்தாலும் கட்டிய வட்டி வராது. அவ்வளவு விலையை வைத்து வித்துவிடுவார்கள். பாவங்க நடுத்தர குடும்பம். இவனுங்க படுத்தற பாடு இருக்கு பாருங்க. இனி ஆடுவானுங்களே...   01:47:31 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
8
2019
அரசியல் முக்கியமான வரலாற்று தருணம் பிரதமர் மோடி பெருமிதம்
காங்கிரஸ்சின் தேர்தல் வழிகாட்டும் குழு, வடிவேலு காமெடியில் வருவது போல ராகுல் திரும்ப திரும்ப "ரபேல்" "ரபேல்" என்றே கூறிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறிவிட்டது. இதில் வெட்கம், மானம் பார்த்தால் வேலை நடக்காது. மன நோயாளி போல காணப்படுகிறார். இப்போது அடுத்ததாக மோடி ஒழிக என்று கூவுவதற்கு அடுத்த அஸ்திரம் தயார். மாநிலங்கள் அவை நடக்குமா பார்த்து விடலாம் ? பல மசோதாக்கள் நின்று கொண்டு இருக்கிறது. அது போல இதுவும் ஒன்று.   00:33:00 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
7
2019
அரசியல் தேர்தல் ஆதாயத்திற்காக புதிய இடஒதுக்கீடு காங்கிரஸ் குற்றச்சாட்டு
நீரவ் மோடியிடம் ஆட்டைய போட்ட பணம், நகை எல்லாம் தீர்ந்து போய்விட்டது போல இருக்கிறது. அதான் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார். நீரவ் மோடி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததில் இருந்து இந்த ஆள் வெளியே தலையே காட்டவில்லை. இன்று மீண்டும் தலையை காட்டுகிறார்கள்.   01:44:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X