தத்வமசி : கருத்துக்கள் ( 2231 )
தத்வமசி
Advertisement
Advertisement
Advertisement
மே
9
2021
Rate this:
3 members
0 members
1 members

மே
6
2021
பொது ஒரேநாளில் மூன்று பேர் மரணம் தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
உண்மையில் அதிர்ச்சி தான். அனைவருக்கும் அஞ்சலி. இவர்களது படங்களை மிகவும் ரசித்து பார்த்தவர்கள் தமிழக மக்கள். பாடகர் பாலு சார், நடிகர் விவேக் சார் என்று பெரிய நஷ்டம் துறைக்கு மட்டுமல்ல அவர்களின் குடும்பத்திற்கும் தான். அதே சமயம் கொரோனா சமயத்திலும் நூறு சதவிகிதம் திரை அரங்குகளை திறக்க அழுத்தம் கொடுத்து, பட சூட்டிங், சின்னத்திரை சூட்டிங் என்று அனைத்தையும் திறந்து விட அழுத்தம் கொடுத்து திறக்க வைத்தீர்கள். கல்விக்கூடங்கள் மூடி இருக்க, திரை அரங்குகள் ஏன் திறக்கப்பட்டன ? கொஞ்சமா நஞ்சமா அனைவரும் சம்பாதிக்கின்றனர் ? சம்பாதித்தவர்கள் சங்கம் மூலம் நலிந்த நடிகர்களுக்கு என்ன செய்தீர்கள் ? உங்களின் வாழ்வாதாரம் என்றால் கொரோனா என்ன செய்யும். அது வரத்தான் செய்யும்.   17:17:33 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
6
2021
Rate this:
0 members
0 members
2 members

மே
6
2021
அரசியல் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் உதயநிதி அமைச்சராக வாய்ப்பில்லை
இது தான் பெரியார் கண்ட சமுதாய புரட்சி. இதை தான் சனாதனம் தோற்றது என்று போஸ்டர் அடித்து ஓட்டியுள்ளார் மணியண்ணா....   17:08:33 IST
Rate this:
0 members
0 members
6 members

மே
6
2021
அரசியல் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் உதயநிதி அமைச்சராக வாய்ப்பில்லை
இவங்க நாடக கம்பெனி. இவங்களுடைய நகர்வுகளை குத்து மதிப்பாக எடை போட்டு விடலாம். இளவரசரை இப்போது உள்ளே நுழைத்தால் கம்பெனியில் ஒரே அடிதடி தான் நடக்கும். இதை தடுத்து நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது அழகிரி வேறு சவுண்டு உட்டுள்ளார். அவரை சமாளித்தாகவேண்டும். உள்ளேயே இவரது அக்கா தங்கை உறவுகள் என்று நூத்தி சொச்சம் மக்கள் உள்ளனர். உடனடியாக இவரை அமைச்சராக பொறுப்பு கொடுத்தால் மகாபாரத சண்டையே நிகழும். அதனால் இவரை இப்போதைக்கு முந்திரி ஆக்காமல் பொறுத்திருந்து, தந்தையாக பதவி ஏற்க திரைமறைவு வேலைகள் நடக்கின்றன. தந்தையாக, சென்னையின் தந்தையாக, மேயராக.... இவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். ஐந்து வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க வில்லை. அதை எப்போதும் நடத்த தயாராக எர்பாடுங்கள் செய்து அப்போது இளவரசரை கம்பெனியில் உள்ளவர்களின் ஓட்டு மொத்த ஒப்புதலுடன் தந்தையாக ஆக்குவதற்கு நடக்கும் முயற்சி தான் இது. அட போங்கப்பா... போஸ்டர் ஒட்டினவங்க இன்ன பிற தேர்தல் வேலை செய்தவர்களுக்கு பில் செட்டில்மென்ட் எப்ப கொடுப்பார்கள் என்று கேட்டு சொல்லுங்கள். அனைத்து பில்களையும் பத்திரமாக வைத்திருங்கள். கொடுதாகி விட்டது என்றால், உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது என்று பொருள். இதே செட் தொண்டர்கள் மீண்டும் போர்... போர்... என்று முழங்குவார்கள். ஒன்ஸ் மோர் வைடிங்.   17:07:17 IST
Rate this:
0 members
0 members
14 members

மே
6
2021
பொது யானைகள் மீது தாக்குதல் வாலை பிடித்து துன்புறுத்தல்!
பாவம் இந்த வாய்ல்லா ஜீவன்கள். அதே சமயம் மக்களையும் கவனிக்க வேண்டும். வனச்சரகர்கள் அந்த யானைகளுக்கு தேவையானவற்றை கவனித்து செய்ய வேண்டும் அல்லவா ? இந்த மக்களின் மீது நடவடிக்கை எடுப்பதை விட மக்களின் வாழ்வாதரத்திர்க்கு பாதிப்பு இல்லாமல் யானைகளுக்கு நன்மை செய்யட்டுமே. அதை விட இவர்களுக்கு என்ன வேலை ? மூன்று நாட்களாக இந்த வனத்துறையினர் என்ன செய்தனர் ? இவர்களது வேலை சம்பளம் வாங்குவது மட்டுமா ? இதை கவனிக்க வேண்டாமா ? ஆர்வலராம் யாரது ? வெளிநாட்டு கம்பனிகள். என்ன செய்தீர்கள் யானைகளும் மனிதர்களும் வாழ ? நீங்கள் வாழ ஒரு அமைப்பை உருவாக்கி வெளிநாட்டில் இருந்தோ மற்றவர்களிடம் இருந்தோ காசு வாங்கி கொழுத்து விடுவீர்கள். அந்த வனவாசிகள் என்ன செய்வார்கள். அவர்களுக்கு தெரிந்ததை தான் செய்வார்கள். ஒன்று அரசு உதவிக்கு வர வேண்டும். அல்லது வேடிக்கை பார்க்க வேண்டும். அம்மா உணவகத்தையும், அம்மா மருந்தகத்தையும் அடித்து உதைத்தவனை சட்டம் என்ன செய்தது ? அதையே இங்கும் செய்யுங்கள்.   16:59:13 IST
Rate this:
1 members
0 members
13 members

மே
4
2021
அரசியல் வெற்றிகரமான தோல்வி பட்டியலில் மம்தா
மக்களால் தோற்கடிக்கப் பட்டவர் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க கூடாது. அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும். தடை செய்யும் படி சட்டங்கள் அமல் செய்ய வேண்டும்.   11:02:28 IST
Rate this:
1 members
1 members
5 members

மே
4
2021
அரசியல் ஸ்டாலினுடன் நடிகர் கமல் திடீர் சந்திப்பு
இன்னும் பதவிஎர்க்கவே இல்லை அதற்குள் கூலி கேட்டு வந்ததால் தலைவர் அதிர்ச்சி.   10:59:18 IST
Rate this:
0 members
2 members
3 members

மே
4
2021
அரசியல் ஸ்டாலினுடன் நடிகர் கமல் திடீர் சந்திப்பு
சரண்டர் ஆகி விட்டார். அம்மா உணவகத்தை, அம்மா கிளினிக்கை அடித்து உடைத்தது போல எனது அலுவலகத்தை அடித்து விடாதீர்கள் என்று கேட்டுக்கொள்ள வந்தார். அடுத்த முறை திமுக கூட்டணியில் ஐக்கியமாகி நாலு சீட்டு கிடக்கும் என்று நம்புவோம். தம்பி சட்டமன்றம் என்ன எனது நெஞ்சிலேயே உனக்கு இடம் தருகிறேன் என்று ஸ்டாலின் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.   10:57:48 IST
Rate this:
2 members
0 members
6 members

மே
5
2021
அரசியல் பிரதமர் மோடி என்ன விஞ்ஞானியா... ஒரே நடவடிக்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த...
மோடி விஞ்ஞானி இல்லை. மிகப்பெரிய பரப்பளவை சீனாவிடம் தோற்று விட்டுப் போன நேரு மாமா தான் விஞ்ஞானி. தலைவனுக்கு வழிகாட்டும் திறன் இருக்க வேண்டும். விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.   10:54:37 IST
Rate this:
2 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X