செம. அப்பத்தான் இருவரும் மாறி மாறி தமிழக ஊழல்களை பங்கு போட்டுக் கொள்ளலாம். தமிழகத்தில் நடப்பது வேறு எங்கும் கிடையாது. விலைவாசி தமிழகத்தில் இருக்கும் அளவுக்கு வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. மணல் கொள்ளை, இயற்க்கை வளம் கொள்ளை, நில மாபியா, கட்டுமான விலைவாசிகள், நல்ல திட்டங்களுக்கு எதிர்ப்பு, இலவசம் என்று பல விதங்களில் தமிழகம் தான் முதல் இடம். அனைத்திலும் ஊழல் தான் விஞ்சி உள்ளது. வாருங்கள். இருவரும் சேர்ந்து பங்கு எடுத்துக் கொல்லலாம். நடுவில் மூன்றாவது ஒருவன் எதற்கு ? பதினெட்டு மாநிலங்களில் நல்ல ஆட்சியினை கொடுக்கும் பிஜேபி உள்ளே வரக்கூடாது. குடும்ப ஆட்சியை சேர்ந்து வளர்ப்போம் வாருங்கள் என்று அதிமுகவுக்கு அழைப்பு.
02-நவ-2022 08:05:24 IST
நாம ஏதாவது சொன்னா நீதிபதிகள் கோவித்துக் கொள்வார்கள். அவமதிப்பு என்பார்கள். இவர்களுக்கு மற்ற மதங்களில் நடைபெறும் விழாக்களில் சுற்றுச் சூழல் மாசு பற்றி சிந்திக்க தெரியாதா ? இல்லை இந்துப் பண்டிகைகளுக்கு மட்டும் சிந்தனைகள் வருமா ? வழக்கு தொடு, பார்த்துக் கொல்லலாம் என்கிற நாடகமா ?
27-அக்-2022 18:57:11 IST
ஆளும் கட்சியும் அதைச் சார்ந்த அமைப்புகளும் தரும் தரவுகளை வைத்து தரம் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது ஸ்டிக்கர் மட்டுமே இல்லாமல், இப்போது கணக்கும் எழுத ஆரம்பிபித்து விட்டனர்.
03-அக்-2022 10:01:41 IST
லண்டன் மாநகர் சென்றேன். அங்கு ரயில்நிலையத்தின் வாசலில் பிச்சைக்காரர், பிறகு தேம்ஸ் நதியின் மீது பாலத்தின் மீது நடந்து சென்றேன். இரவு நேரம், பிச்சைக்காரர்கள் வயலின் வாசித்துக்கொண்டே... ஒரு பெண் பிச்சைக்காரர்... வளைகுடா நாட்டிலும் கண்டேன்.... சிங்கபூர்... எல்லோரும் கொண்டாடும் சிங்கபூர்... அங்கே சென்டோஸா தீவில் பிச்சைக்காரர். உலகில் எங்குதான் பிச்சைக்காரர் இல்லை. இந்தியாவில் ஆள்வதற்கு ஓட்டு போடுவதற்காக கட்சியினர் கொடுக்கும் இலவசமும் ஒரு பிச்சை தான். இட ஒதுக்கீடு கேட்டு போராடுவதும் ஒருவித பிச்சை தான்.
25-செப்-2022 22:28:17 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.