சிற்பி : கருத்துக்கள் ( 1364 )
சிற்பி
Advertisement
Advertisement
ஜனவரி
18
2019
அரசியல் 29 தொகுதிகளையும் வெல்வதே பா.ஜ., குறிக்கோள் உ.பி., அமைச்சர்
ராகுல் காந்தியை ரபேல் விவகாரத்தில் சிரிப்பாய் சிரித்ததை போல ஆகும்.   22:00:12 IST
Rate this:
6 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
18
2019
அரசியல் மம்தாவின் பாதையில் மாயா வருகிறது வாரிசு
இன்னுமா இந்த தலைவர்களை நம்புகிறீர்கள் ? இவர்களெல்லாம் நாட்டுக்கு நல்லது செய்வார்களா ? கட்டாயம் மாட்டார்கள். தாங்கள் சொத்து சேர்க்கவும், தங்கள் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்று தரவும், அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கவும், சேர்த்த சொத்தை காப்பாற்றவும் தான் அரசியலில் பணி செய்கிறார்கள். இதன் நடுவில் உங்களால் முயன்றதை அள்ளிக்கொள்ள வேண்டும், அல்லது புடுங்கிக் கொள்ளவேண்டும். இது தான் இவர்கள் செய்யும் அரசியல்.   21:53:34 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
18
2019
அரசியல் மம்தா பொதுக்கூட்டம் ராகுல் ஆதரவு
வேறு வழியில்லை. பணம் வேண்டும். இருப்பதை காப்பாத்த வேண்டுமே.   15:30:54 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

ஜனவரி
18
2019
கோர்ட் கள்ள பயண பெண்களுக்கு பாதுகாப்பு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
. வழக்குகள் பல லட்சம் தேங்கி கிடக்க தேவையில்லாமல் இந்துக்களின் விவகாரங்களை உடனடி பைசல் செய்வதை பார்த்தால் மற்ற வழக்குகள் வேண்டுமென்றே தள்ளி வைக்க படுகின்றனவா ? எல்லாமே சந்தேகமாகவே வருகிறது.   15:27:34 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
18
2019
கோர்ட் கள்ள பயண பெண்களுக்கு பாதுகாப்பு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அறிவு கொழுந்து. இவர்கள் பக்தர்கள் போல அவர்கள் வரும் வழியில் வரவில்லை. சபரிமலை ஊழியர்கள் வந்து செல்ல என்று தனி வழி உண்டு. அதை வேறு யாரும் பயன்படுத்த கூடாது. அந்த வழியாக வந்தவர்கள். அதனால் கள்ள பயணம் என்பது இவர்களுக்கு பொருத்தும்.   15:23:58 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

ஜனவரி
17
2019
சம்பவம் தாய் உடலை சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த தனயன்
. வசதிகளை செய்து தர வேண்டியது மாநில அரசின் கடமை. மத்திய அரசு இதில் செய்யவேண்டியது எதுவும் இல்லை. அங்கே நடப்பது பட்நாயக்கின் குடும்ப ஆட்சி. கடந்த பதினெட்டு வருஷமாக இவரின் ஆட்சி தான் நடக்கிறது.   14:11:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
17
2019
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
17
2019
சம்பவம் தாய் உடலை சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த தனயன்
கமசனுக்கு எப்போதும் கண்ணனின் நினைப்பே இருந்தது. அது போல சகுனிக்கும் எப்போதுமே கண்ணனின் நினைப்பே. உங்களுக்கும் மோடியின் நினைப்பே. உங்கள் சகோதரர்கள் அனைவருமே அப்படித்தானே. இது ஒதிஷா, அங்கே குடும்ப ஆட்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்போது முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக் அவரது தந்தைக்கு பிறகு அரசியலுக்கு வந்தவர். இவரது இரண்டு மூன்று முறை முதல்வராக இருந்தவர். காங்கிரஸ்சில் இருந்து பிரிந்து தனி கட்சி தொடங்கினார் பிஜு பட்நாயக். இவரது மகன் இப்போதைய முதல்வர் நவீன். கடந்த பதினெட்டு ஆண்டுகளாக இவரே தொடர்ந்து முதல்வராக ஆண்டு வருகிறார். ஒரு மாநிலத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டியது மாநில ஆட்சி தான். மத்திய அரசு உதவி செய்யும். மத்திய அரசு நேரடியாக எதுவும் செய்ய இயலாது. உதாரணமாக தமிழகத்தில் எயிம்ஸ் மருத்துவமனை நிறுவ மத்திய அரசு விரும்பியது. அதை முன்னிறுத்தி பணியை செய்ய வேண்டியது தமிழக அரசு. செய்ததா ? இல்லை. அலைகழித்தது. கோர்ட்டு தலையிட்டவுடன் வேலை நடக்கிறது. ஆறுவழி சாலை, துறைமுகங்கள், புறவழி சாலைகள், மெட்ரோ ரயில் என்று எதுவுமே மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும் அதை செய்ய வேண்டியது மாநில அரசு தான். இங்கே தொடர்ந்து ஆண்டு கொண்டு வருவது பட்நாயக் குடும்பம். என்ன செய்தார்கள் என்று கேள்வி கேட்க திராணி இல்லாத ஜெய்ஹிந்த்புறம் போன்றவர்கள், மோடி ஒழிக என்று கத்துவதன் மர்மம் என்ன ? ஒரே கோஷம் மட்டும் தான் தெரியும் "மோடி ஒழிக" அதனால் தான் உங்களை இருபது ரூபாய் நோட்டு கொடுத்து ஏமாற்றுகிறார்கள். நீங்கள் மற்றவர்களை ஏமாற்றுகிறீர்கள்.   13:59:24 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
18
2019
அரசியல் பிரதமராக சிறந்த நபர் மம்தாவை புகழ்ந்த சத்ருகன் சின்ஹா
ஒரு லாஜிக்கே இல்லாமல் பேசுகிறார். இவர் புத்திசாலி என்று பிஜேபியை பிடிக்காதவர்கள் பேசுவார்கள். மம்தா பிரதமரானால் இந்தியாவை பங்களாதேசமாக மாற்றி விடுவார். இந்தியா தான் பங்களாதேசத்தை உருவாக்கியது என்பது பொய். பங்களாதேசம் தான் இந்தியாவை உருவாக்கியது என்று புகழ் பாடி எல்லாம் பங்களாதேச மயமாக்கிவிடுவார். இது இந்த ஐந்தாம்படைகளுக்கு மிகவும் சந்தோசம். இதனால் இவர்கள் அசிங்கபடுகிறார்களே தவிர அறிவோடு இருப்பதாக தன்னை காட்டிக்கொள்ளவில்லை. ஒட்டுண்ணிகள். சந்தோசம். போய் வாருங்கள். மேற்கு வங்காளமும் காவி மயமாகும். நீங்கள் இன்னும் தேய்ந்து காணாமல் போவீர்கள். பிஜேபிக்கு நல்லது.   11:33:14 IST
Rate this:
1 members
1 members
24 members
Share this Comment

ஜனவரி
18
2019
அரசியல் சத்ருகன் சின்ஹாவுக்கு பா.ஜ., அட்வைஸ்
பாவாடைகள் என்றைக்கு உண்மை பேசி இருக்கிறீர்கள்? இதுவும் பொய் தானே. அவர் உண்மையை பேசவில்லை என்பது ஊருக்கே தெரியும். உனக்கு தெரியவில்லையே. பீகார் மற்றும் டில்லி இரண்டிலும் பதவி கிடைக்காமல் போனதால் கிறுக்கு பிடித்து விட்டது. வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் தானாகவே எல்லாம் வந்து சேரும். வாஜ்பேயி காலத்தில் இருந்தே இவரை போலவே உளறி திரிந்தவர்கள் அனைவருக்கும் மோடி காலத்தில் ஆப்பு வைக்கப்பட்டது. சத்ருகன், யஷ்வந்த், அருண்ஷோரி போன்றவர்கள் பிலிம் காட்டி திரிந்தவர்கள். இவர்களால் தான் எல்லாம் என்கிற நினைப்பு இவர்களுக்கு. அதனால் ஆப்பு வைக்கப்பட்டது. ஒரு பியுஷ் கோயலின் சாதனைக்கு பக்கத்தில் இவர்கள் வரமாட்டார்கள். அதனால் தான் இவர்கள் ஒதுக்கப்பட்டார்கள். இது காங்கிரஸ் கூட்டமல்ல, பிஜேபி.   11:02:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X