சட்ட வல்லுனர்கள், இந்த மசோதாவுக்கு எதிராக கருத்து கூறினால் முடிவு என்னவாக இருக்கும். அல்லது சட்ட வல்லுனர்கள் முடிவு சாதகமாக அமைந்து அது ஜனாதிபதிக்கு அனுப்பப் பட்ட பிறகு, ஜனாதிபதி, மசோதாவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதா? அப்படி முடிவு வந்தால் தமிழக அரசு அடுத்து என்ன செய்ய முடியும்? இவற்றையும் தினமலர் தெரிவித்தால், மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
06-மே-2022 06:13:57 IST
நீட் தேர்வில் 400 மதிப்பெண்கள் எடுத்தவங்களுக்கே இடம் கிடைக்கவில்லை. 155 மதிப்பெண்கள் எடுத்தவருக்கு எப்படி இடம் கிடைக்கும். இடம் கிடைத்து விட்டால் எம்பிபிஎஸ் ஆல்பாஸ் என நினைக்கிறாங்களோ? நல்லா படிக்கிற மாணவர்களுக்கு மட்டுமே அரசு உதவி செய்ய வேண்டும். மக்கள் பணத்தை வீணாக்க கூடாது. திறமை உள்ளவர்கள் எனில், வேறு பட்டப்படிப்பு படித்து சிவில் சர்வீசஸ் முயற்சிக்கலாம் தானே. அல்லது முதலை கண்ணீர் வடிக்கும் திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைக்கலாமே
28-நவ-2020 01:22:49 IST
திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைக்காமல், சும்மா வாய்சவடால் விடுறார். மக்களை இன்னும் கூட முட்டாள்கள் என்றே நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
28-நவ-2020 01:07:06 IST
வங்கியில், சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்பு இப்படி வைத்திருக்கும் நபர்கள், தங்களுக்கு 3 மாத வட்டி தொகை வேண்டாம் என சொல்வார்களா அல்லது அவர்களுக்கு வட்டி தொகை கொடுக்க வேண்டுமா? கொடுப்பதானால், எந்த வருவாயிலிருந்து கொடுப்பது? இவற்றிற்கு பதில் சொல்லவேண்டியது யார்?
12-ஜூன்-2020 14:00:28 IST
அனைத்து கட்சி கூட்டமா அல்லது கூட்டணி கட்சி தலைவர்களின் கலந்துரையாடலா? எதுக்கு இடஒதுக்கீடு, படிப்பு, பரீட்சை எல்லாம் குறிப்பிட்ட ஜாதி சான்றிதழ் வைத்திருந்தால் உடனே டாக்டர் பட்டம் கொடுத்துவிடுவதே சிறப்பாக இருக்கும். ஒரு நாள் முதல்வன் போலாவது, கட்சி பதவிகளை மற்றவர்களுக்கு கொடுக்க மனசு வருமா? எப்போது தான் கொஞ்சமாவது நல்லதா யோசிக்க புத்தி வருமோ தெரியவில்லை. உடனிருப்பவர்களாவது சொல்லி கொடுக்க மாட்டார்களா அல்லது உள்ளூர ஏளனமாக ரசித்து கொண்டிருக்கிறார்களா
01-ஜூன்-2020 00:31:16 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.