naushad : கருத்துக்கள் ( 81 )
naushad
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
1
2023
இந்தியா எது கூடுது?... எது குறையுது?
ஒன்றுக்கும் உதவாத பட்ஜெட்.   15:37:38 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜனவரி
31
2023
அரசியல் பாரத ஒற்றுமை யாத்திரையால் காங்கிரஸ் சாதித்தது என்ன?
பாக்கிஸ்தான்ல குண்டு வெடீச்சா எனக்கென்ன   16:32:11 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜனவரி
31
2023
அரசியல் பாரத ஒற்றுமை யாத்திரையால் காங்கிரஸ் சாதித்தது என்ன?
ராகுல் சாதித்தாரோ இல்லையோ 56சாதித்துள்ளது இந்த ஏழு ஆண்டில் மதவாதத்தை இந்தியா முழுமைக்கும் பரப்பிவிட்டு சாதித்துள்ளது கார்பரேட்டுகளுக்கு அடிமையாகி காவல் நாயாகி சாதித்துள்ளது நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி ஏழைகளின் என்னிக்கையை உயர்த்தி சாதித்துள்ளது உலக அரங்கில் கோயபஸ் என்ற பொய்யனையே தோர்க்கடித்து தான் தான் உலக மகா பொய்யனென்று சாதித்துள்ளது கார்ப்பரேட்டுகளுக்கு கடனை கொடுத்து அவர்களிடம் பங்கு வாங்கிக்கொண்டு அவர்களை நாட்டை விட்டே ஓடச்செய்து சாதித்துள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் ரானுவ வீரர்கள் மேல் தாக்குதல் நடத்தி அதை தீவிரவாதிகள் என்று மாற்றி தே.த்ததலில் வென்று சாதித்துள்ளது. இவற்றிற்க்கு முன் ராகுலலின் ஓற்றுமை யாத்திரை என்ன சாதித்துவிட முடியும் அத்வானியின் ரத்த ஆறு ஓடிய ரத யாத்திரை இது அல்ல பி பி சி வெளிப்படுத்திய கசாப்புக்கடைக்காரனின் திட்டமிட்ட இன அழிப்பு யாத்திரையா?இது இந்தியர்களின் ஒற்றுமை யாத்திரை அதனால் தான் அங்கு ஜாதி மத கட் வேறுபாடில்லாமல் எல்லோரும் கலந்து கொண்டார்க.   12:56:50 IST
Rate this:
21 members
0 members
4 members

ஜனவரி
31
2023
அரசியல் போலீசாரின் கண்ணியத்தை காக்க வேண்டும் முதல்வருக்கு ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
போலீசாரின் கண்ணியத்தை காப்பாற்றவேண்டுமென்பவர்கள் முதலில் எச் ராஜாவை கைது செய்ய போராட்டம் நடத்துவார்களா அதிமுக ஆட்சியில் போலீசாரை ஆல் போலிஸ் கரப்டட் லஞ்சம் வாங்குபவர்கள் நான் தருகிறேன் உங்களுக்கு லஞ்சம் என்றானே அப்போது மான்பு என்னானது.   09:40:32 IST
Rate this:
7 members
0 members
3 members

ஜனவரி
31
2023
உலகம் போராட்டம் நடத்திய இந்தியர்கள் மீது தாக்குதல் ஆஸி.,யில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்
இந்தியாவில் சிக்கியர்களும் இந்துக்கள்தான் என்கிறீர்கள் ஆஸ்திரேலியாவில் மட்டும் அவர்கள் இந்துக்கள் இல்லையா?   09:18:03 IST
Rate this:
9 members
0 members
7 members

ஜனவரி
26
2023
பொது அதானியின் சொத்து மதிப்பு சரிவு சலசலப்பை ஏற்படுத்திய அமெரிக்க ஆய்வறிக்கை
அது ஒன்னும் பிரச்சனையில்லை மேலே இருக்கிறவன் பாத்துக்குவான் பல கோடி கடனை தள்ளுபடி செய்து விட்டு புதுசு புதுசா கடனை கொடுத்து எதாவது இரண்டு பொது நிறுவனத்தையும் கொடுத்துடுவான்.   22:25:12 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
26
2023
இந்தியா கிழக்கு லடாக்கில் 26 ரோந்து பகுதிகளை இழந்தோம் நாம் ஆய்வறிக்கையில் பகீர்
களவானிகளின் கைககளில் நாடு சிக்கிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக்கொண்டிருக்கிறது அவர்களுக்கு நிலம் போனாலும் பரவாயில்லை ஆட்சி போய்விடகூடாது.   22:21:32 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
26
2023
அரசியல் குடியரசு தினம் தேசிய கொடி ஏற்றினார் கவர்னர்
கவர்னர் மரியாதையா அடக்கி வாசித்தால் அவருக்குறிய மரியாதை கிடைக்கும்.   22:10:49 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
26
2023
பொது பல வண்ண ராஜஸ்தானி தலைப்பாகையுடன் பிரதமர் மோடி
கசாப்புக்கடைக்காரனுக்கு இது ஒன்றுதான் கேடு.   22:08:13 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
24
2023
தமிழகம் திருப்பூர் புத்தக கண்காட்சி பா.ஜ., எதிர்ப்பு
அது எப்படி அனுமதிப்போம் ஆர் எஸ் எஸ் மனு தர்மம் போன்ற சித்தாந்தங்கள் கொண்ட புத்தகங்கள் வைத்தால் தமிழ் நாட்டின் அனைத்து ஆசிரியர்கள் கூட அந்தப்பணியில் ஈடுபடலாம்.   22:21:30 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X