chinnathambi 2 : கருத்துக்கள் ( 779 )
chinnathambi 2
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
13
2020
அரசியல் கோவிலுக்கு அதிகம் செய்துள்ளேன்! தி.மு.க., - எம்.எல்.ஏ., சொல்கிறார்
வாழ்த்து சொல்ல சொல்லி பெறவேண்டும் என்ற எண்ணம் ஏன் நமக்கு வருகிறது? இவர்கள் ஹிந்து பண்டிகைக்களுக்காக வாழ்த்தவில்லை என்றால் நமக்கு ஏதாவது நஷ்டமா?ஹிந்து நம்பிக்கையை விமர்சிக்கும் மனப்போக்கு உள்ள தலைமையை எதிர்க்க அல்லது விருப்பமில்லாத திரு பி டி ஆர் பி தியாகராஜன் கோவிலுக்கு என்ன செய்து என்ன பிரயோஜனம். அவர் அதை செய்யாவிட்டாலும் அல்லது செய்யாது இருந்தாலும் ஒன்றும் இல்லை. மத நல்லிணக்கம் என்பது கோவிலுக்கு போவது மட்டும் அல்ல அவரவர் நம்பிக்கையை மதிப்பது கூட மத நல்லிணக்கம் தான். அந்த எண்ணம் திமுகவினருக்கு (பெரும்பாலானவர்க்கு) இந்து மதத்திடம் இல்லை. மீதியுள்ளவர்களுக்கு அதை தட்டி கேட்கும் தைரியமா அல்லது தடுக்க சொல்லும் மன நிலையோ இல்லை. கட்சி தலைமை அவ்வப்போது சொல்வது போல ஒரு கோடி பேர் ஹிந்துக்கள் என்றும் எல்லோரும் கடவுள் மறுப்பாளர்கள் இல்லை எல்லாம் சும்மா ஓட்டுக்காக ஏமாற்றும் வேலை. இவர்களுக்கு இந்துக்கள் என்றால் கிள்ளுக்கீரை. ஆனால் வெட்கங்கெட்டு ஓட்டுக்காக எல்லாவிதமான ஏமாற்றுவேலைகளையும் செய்து ஒத்து பிச்சைக்கு வரும்போது பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து இவர்களை போன்றவர்களையும் கூட நிற்பார்களையும் நிராகரிக்க வேண்டும்.   10:13:37 IST
Rate this:
1 members
0 members
10 members

செப்டம்பர்
11
2020
அரசியல் ஹிந்தி தெரியாது போடா என்றால் நீ படிக்காமல் போ எச்.ராஜா
மாலிக் ராஜாவுக்கு என்ன ஆச்சு? உங்கள் கருத்துக்கும் செய்திக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?   18:21:05 IST
Rate this:
3 members
0 members
8 members

செப்டம்பர்
7
2020
சம்பவம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டார்ச்சரால் ஆட்டோ டிரைவாக மாறிய அரசு டாக்டர்
ஐ ஏ எஸ் அதிகாரிகள் மட்டுமல்ல பல இடங்களில் மேலதிகாரிகளின் தொல்லை தாங்காமல் பலர் தற்கொலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த மாதிரி தொந்தரவு கொடுப்பவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். இந்த டாக்டர் ( ஆட்டோ டிரைவர்) செய்தது மிகவும் பாராட்டுக்குரியது. அவர் கொரோனா கஷ்டமெல்லாம் தீர்ந்தபிறகு, டாக்டராகவும், சில ஆட்டோ டிரைவர்கள் செய்யும் அட்டகாசத்தை ஒழிக்க ஆட்டோடிரைவராகவும் இருந்து மக்களுக்கு உதவிட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.   09:01:50 IST
Rate this:
6 members
0 members
4 members

செப்டம்பர்
6
2020
சிறப்பு பகுதிகள் அந்த 3 நாட்கள் எங்களுக்கு பழகிப் போச்சு!
ஆண்கள் சமைக்கலாம் வீட்டு வேலைகளை செய்யலாம் ஆனால் பெண்களின் பிரச்னையை (அர்ச்சனா) சொல்வது போல தொழில் முறை கஷ்டங்களை அனுபவிப்பதற்கு மற்றவர்கள் காரணமில்லை. கொஞ்சம் யோசித்தால் அவர்களே (பெண்களே) காரணம். ஒரு டிவி விளம்பரம் வருகிறது அதில் ஒரு வீட்டு வேலை செய்யும் பெண்ண "அக்கா எனக்கு பீரியட் தள்ளிவிட்டது" நாளைக்கு லீவு வேண்டும்." என்று வேண்டுகிறாள் அதற்கு அந்த வீட்டு முதலாளியம்மா " அஞ்சு நிமிஷ வேலைக்கு எதற்கு லீவு?" என்று கேட்டு ஒரு பொருளின் விளம்பரத்தை போடுகிறார்கள். இந்த மாதிரி விளம்பரத்தில் நடிப்பவர்களுக்கு பெண்களே இந்த மாதிரி மன நிலையில் உள்ளவர்களும் பெண்களே   16:10:05 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
5
2020
அரசியல் ஊரடங்கினால் பலனடையாத ஒரே நாடு இந்தியா தான் ப.சிதம்பரம் விமர்சனம்
அதி மேதாவி ஐயா மோடி சொன்னது இருக்கட்டும் நீங்கள் எப்படி நம்பினீர்கள்? இருபத்தியொரு நாட்களில் தோற்கடிக்கப்படக்கூடிய வைரஸா அது? அதுவும் மோடி என்னவோ உங்களிடம் தனியாக வந்து சத்தியம் செய்தாரா நோயை தோற்கடிப்போம் என்று? சும்மா ஏதாவது கருத்து சொல்லவேண்டும் என்று எதையாவது எழுதி வைக்காதீங்க? வாயால் சுடும் வடையை வாங்க போகும் புத்திசாலிக்கு அது தேவைதான்.   10:07:04 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
5
2020
அரசியல் ஊரடங்கினால் பலனடையாத ஒரே நாடு இந்தியா தான் ப.சிதம்பரம் விமர்சனம்
இப்படி எல்லாம் சபிக்காதீங்க இவர்களை போன்றவர்கள் ஆட்சியில் இல்லாததால் அரசு எப்படி நன்றாக நடக்கும் என்று தெரிந்து கொள்ள இன்னும் நீண்ட காலம் இருக்க வேண்டும்.   10:03:31 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
5
2020
அரசியல் ஊரடங்கினால் பலனடையாத ஒரே நாடு இந்தியா தான் ப.சிதம்பரம் விமர்சனம்
அரசு என்ன செய்ய தவறியது என்று இவரை கேட்டால் என்ன சொல்லிவிடுவார்? அவரே பாவம் வயசான காலத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். இவரிடம் ஆலோசனையோ அல்லது இவரைபோன்றவர்கள் ஆட்சியில் இருக்க கூடாது என்று தானே மக்கள் இரண்டு பொது தேர்தல்களில் தோற்கடித்தார். இன்னும் இவரை போய் ஆலோசனை கேட்டல் எப்படி? இவருக்கு லீவு விட்டாச்சு வீட்டில் போய் சும்மா உக்காந்து இருக்கவேண்டியது தான் இவர் வேலை.   10:01:49 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
5
2020
கோர்ட் ரூ.60,000 கோடி ஆண்டவன் சொத்து தப்பியது!
இப்படி திருடுபவர்களுக்கு ஊக்கம் அளிப்பதை பொதுவாக பக்தர்கள் தான் செய்கிறார்கள் என்பது என் கருத்து சாதாரணமாக கோவில் தினசரி நடைமுறைகளில் ஏதாவது மாற்றம் வந்தால் தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காரணம் கேட்கவேண்டும். அவரவர் தன் வேலையை பார்த்துக்கொண்டு போனால், தவறான எண்ணம் கொண்டு சுயநலத்திற்காக கோவிலில் நுழைபவர்களை தடுக்க முடியாது. கடவுள் தனது சொத்த்துக்களை பக்தர்கள் மூலம் தான் காப்பாற்றிக்கொள்வார். எல்லோரும் (பக்தர்கள் எல்லோரும் தங்களால் இயன்றவரை கோவில் நடவடிக்கைகளில் ஒத்துழைக்க வேண்டும்) தங்கள் வேண்டுதல்களை மட்டும் கடவுளிடம் சொன்னால் போதாது கோவில்களின் தேவைக்கும் பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.   09:55:47 IST
Rate this:
0 members
0 members
9 members

ஆகஸ்ட்
31
2020
அரசியல் ஸ்டாலின் ஓணம் வாழ்த்து விமர்சகர்கள் வறுத்தெடுப்பு
ஓணத்திற்கு இவர் வாழ்த்தியது கேரளா மக்களுக்கு அசிங்கம்.   20:10:49 IST
Rate this:
3 members
0 members
44 members

ஆகஸ்ட்
30
2020
அரசியல் வங்கி கடன் தவணை அவகாசம் நீட்டிக்க ஸ்டாலின் கோரிக்கை
இந்த திமுக தலைவர் யோசனையை ஒரு பய கேக்க மாட்டேங்கிறான். ஐவரும் விடமாடீங்கறார். தினம் ஒன்னு சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஒரு பய (கட்சிக்காரன்கூட )காது கொடுக்கமாட்டேங்கறான்.   20:05:35 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X