VIDHURAN : கருத்துக்கள் ( 854 )
VIDHURAN
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
11
2023
பொது பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு!
கூடாது கடைசி இடம் தான் நீதி மன்றம் அதற்கு உள்ள அதிகாரம் அரசு துறைக்கு இல்லை   09:19:22 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
10
2023
அரசியல் பெயர்களை மாற்றியது மறந்து விட்டதா?
பாரத் என்ற பெயர் மாற்றத்தை திமுக ஏற்க வில்லை என்று யார் சொன்னது? அது தான் டி ஆர் பாலு சரி என்று சொல்லி விட்டாரே கொஞ்ச நாளில் வேறு ஏதவாது விஷயம் வரும் வரை கொஞ்சம் உணர்ச்சி படுவார்கள் அவ்வளவுதான்.   07:22:23 IST
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
10
2023
அரசியல் இம்முறை தோற்க மாட்டேன் கட்சியினரிடம் கமல் சபதம்
சில சமயங்களில் கமல் ஹாசனின் அறிவே ஆபத்து ஆகிவிடுகிறது. அவரது தமிழ் கொஞ்சம் சாதாரணமானவர்களுக்கு புரியவே புரியாது. கழக பேச்சாளர்களை ரசிக்கும் திருவாளர் பொது ஜனத்திற்கு புரியவே புரியாது.   07:19:27 IST
Rate this:
3 members
0 members
4 members

செப்டம்பர்
8
2023
அரசியல் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும் முஸ்லிம் மதகுருமார்கள் வலியுறுத்தல்
அடையாளத்திற்கு அலையும் எழுத்தாளர்கள் முற்போக்கு/பிற்போக்கு என்றெல்லாம் பிதற்றுவது புதிதல்ல அவர்களையெல்லாம் அழைத்து தங்களின் முதுகை சொரிந்து விட்டுக்கொள்ளும் புரட்சிகர(?) அமைப்புகள் ஏடாகூடமாக அமைச்சர் உதயநிதியை அழைத்ததுதான் தவறு அவரும் தனது இளைஞர் அணியில் பேசுவது போல( என்ன பேசினாலும் கேட்பார்கள்) பேசிவிட்டார். வந்தது ஆபத்து.   07:16:48 IST
Rate this:
1 members
0 members
14 members

செப்டம்பர்
8
2023
தமிழகம் பெரியசாமி விடுவிப்பில் சட்ட விரோதங்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
நீதிபதியே கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கருத்து சொல்லும் அளவிற்கு நீதித்துறை வந்து விட்டது என்றால் நீதிபதி பதவிகள் திராவிடம் போட்ட பிச்சை என்ற கருத்துக்கு அருகே அல்லவா இருக்கிறது கடவுள் மறுப்பாளர்கள் போட்ட பிச்சை எங்கே கொண்டு வந்து விட்டு இருக்கிறது பாருங்கள்   07:11:18 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
10
2023
அரசியல் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் குழப்பம்
இந்த தொகுதி பங்கீடு விஷயம் எல்லாம், அந்த காலத்தில் ராஜாஜி, அண்ணாதுரை மற்றும் ராம மூர்த்தி போன்ற முதிர்ந்த தலைவர்களின் விட்டு கொடுக்கும் மனப்பான்மையில் உதித்தவை இந்திரா காந்தியின் கையில் காங்கிரஸ் கட்சி போனபின் எல்லாமே " பெரியண்ணன் " எண்ணத்தில் தான் நடந்து varugindrana எழுபதுகளில், இந்திரா காந்திக்கு எதிராக யாராவது பேசினால் எதிர்த்தால் அதிகாரத்தை காட்டி மிரட்டி பணிய வைப்பது அவர்களது இயல்பு. தற்போது பல பிராந்தியக்கட்சிகள் ( இந்திராகாந்திக்கு பின்) உதயமானவை குறிப்பாக மம்தா, பாரதீய ராஷ்ட்ரிய சமிதி, ஒய் ஸ் ஆர் காங்கிரீரஸ் போன்றவை எல்லாம் காங்கிரஸ் கட்சியின் கிளைகள் தமிழ் நாட்டில், எம்ஜிஆர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை மீறி கட்சிகளுக்கு சுதந்திரம் இருந்ததில்லை. அதனால் தற்போதய கட்சி தலைவர்களுக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லவே இல்லை கம்யூனிஸ்ட்கள் சித்தந்தம் அடிப்படையில் நீர்த்து போனாலும் கொஞ்சம் மரியாதையாக நடத்த படவேண்டும். ம்ம்...... பாக்கலாம்.   07:04:02 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
8
2023
அரசியல் கையேந்த விட்டது சாதனையா?
இந்தியாவில் முழுவதுமாக இல்லை தமிழகத்தில் மட்டும் தான் மக்களும் எதையாவது இலவசமாக அரசு கொடுக்காதா என்று எதிர்பார்க்கின்றனர். மக்களுக்கு ஏற்ற அரசு அது திமுகவானாலும் சரி அதிமுகவானாலும் சரி   09:49:30 IST
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
7
2023
அரசியல் தி.மு.க., மீது களங்கம் கற்பிக்க நினைத்தால்... ஸ்டாலின்
தி.மு.க., மீது களங்கம் கற்பிக்க நினைத்தால்,......ஸ்டாலின் என்ன சொல்ல வருகிறார்? சாபம் கொடுக்கிறாரா பகுத்தறிவு குன்றின் தலைவர்? அமைச்சரவை எல்லா வாரமும் கூடும் நேற்றும் கூடியிருக்கிறது வேங்கை வயல் சம்பவம் மாதிரி மௌன விரதம் இருக்க வில்லை.   12:25:30 IST
Rate this:
1 members
0 members
25 members

செப்டம்பர்
6
2023
பொது குடிச்சுச் செத்தாலும்... குடிச்சவன் கொன்னாலும் அரசு நிதி தி.மு.க., அரசை சரமாரியாக திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்
திமுகவினரின் ஆட்சி இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தோ தெரியாமலோ வாக்களித்ததன் பலனை அனுபவித்ததாக வேண்டும்.   08:09:48 IST
Rate this:
1 members
0 members
8 members

செப்டம்பர்
3
2023
அரசியல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் அமைச்சர் உதயநிதி ஆவேசம்
என்ன ஒரு புத்தி சாலித்தனம்? சங்கராச்சாரியார் ஆகட்டும் அல்லது எல் முருகன் ஆகட்டும் , இருவருக்குமே ஒரு prachnaiyum இல்லாதபோது, திகழ் ஓவியன் ஏன் இப்படி சாமி ஆட்டம் ஆடுகிறார்? அவருக்கென்ன.....? இங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். தமிழர்களுக்குத்தான் prachnai   21:08:27 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X