chinnathambi : கருத்துக்கள் ( 657 )
chinnathambi
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
4
2020
பொது தமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு?
koilkalai thirappadhu irukkattum. makkal ooradangaiyum social distancing aiyum kadaipidikka vendum.   17:49:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
4
2020
பொது தமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு?
கோயில்கள் மற்றும் வழிபாட்டு தளங்களை அனுமதித்தால் மட்டும் கொரோனா அதிகம் பரவ வாய்ப்பு இருப்பதாக சொல்வது நம் அறியாமை என்றே நினைக்கிறேன். மற்ற இடங்களில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தபோது எத்தனை பேர் அதை ஒழுங்காக கடை பிடித்தார்கள்? ஊரடங்கு 2 வரை போலீஸ் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் எவ்வளவு கெஞ்சி கேட்டு கொண்டார்கள்? யாராவது மதித்தோமா? கோயம்பேடு என்னவோ முழுவதும் பாதுகாக்கப்பட்ட இடம் என்று அறிவித்ததை போல எல்லோரும் தங்கள் இஷ்டத்திற்கு சென்று வந்து தொற்றை அதிகமாக்கிவிட்டனர். பிறகு எல்லோருமாக ஏன் கோயம்பேடு மார்கெட்டிற்கு அனுமதிதீர்கள் என்று கேள்வி எழுப்பினர் இந்தியா திருநாட்டின் மக்கள் மன நிலை அரசு சொல்வதை கேட்பவர் பைத்தியக்காரன் என்ற நிலையில் இருக்கு. இதற்கு எதிர்க்கட்சிகளும் அரசியல் வாதிகளும் கூட ஒரு காரணம். டிவி க்கள் கொரோனாவை வைத்து பெரிய அளவில் விவாதம் என்ற பெயரில் தங்களால் முடிந்தவரை குழப்புகின்றன மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் அரசின் அறிவுரைகளை ஏற்று நடக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் என்னதான் ஊரடங்கு அறிவித்தாலும் பெரிய பலனை அளிக்காது.   10:04:07 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
31
2020
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
31
2020
அரசியல் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியால் கொரோனா பரவியது சிவசேனா குற்றச்சாட்டு
adhi buddhi saali janavari febravariyil prachnai indha alavirku mosamaaga illai endraal edhaavadhu solla vendume endru karuththu ezhudhinaa ennapandradhu. indha maadhiri arasai kurai solluvadharke oru koottam poli identity il ulladhu.   08:00:26 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
31
2020
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மே
31
2020
அரசியல் புலம் பெயர்ந்த தொழிலாளர் குறித்து மோடி வேதனை!
இந்திய திருநாட்டின் சாபக்கேடு , பெரும்பாலான மக்கள் சட்டத்தை மதித்து நடந்தாலும் அதை கொஞ்சம் கூட மதிக்காமல், அப்படியே அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் அரசின் துறைகளில் உள்ள சில ஊழல் பேர்வழிகள் மூலமாக தப்பித்து விடலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள் இருக்கும் வரை இந்த நாட்டில் பெரும்பாலானவர்கள் கையாலாகாதவர்களாகத்தான் இருக்கமுடியும். புலம் பெயர்ந்த/புலம் பெயரும் தொழிலாளர்களை பற்றிய கணக்கெடுப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்று இந்த கொரோனா வைரஸ் நமது மாநில அரசாங்கங்களுக்கு சொல்லி கொடுத்து இருக்கிறது. ஆனால் இனிமேலாவது பொதுமக்களோ அல்லது மாநில அரசாங்கங்களோ இது பற்றிய ஒரு முயற்சியை எடுக்குமா என்பது சந்தேகமே மாநில அரசு கட்டாயப்படுத்தினால் எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்து பொதுமக்களை துன்புறுத்துகிறார்கள் என்று கூச்சலிடும். பொதுமக்கள் தாமாக வந்து புலம்பெயரும் தகவல்களை கூறுமாறு கேட்டுக்கொண்டால் அவர்கள் அதை மதிக்க மாட்டார்கள். ஆக மொத்தம் இங்கு ஆட்சி செய்பவர்களை குறை சொல்வதும், சட்டத்தை மதிப்பவர்களை பைத்தியக்காரர்களாக ஆக்குவதும் நிதர்சனம். இது எந்த ஆட்சியாக இருந்தாலும் இது தான்நிலை.   07:54:12 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

மே
30
2020
Rate this:
6 members
0 members
14 members
Share this Comment

மே
27
2020
சம்பவம் ஆபாசபடம் வெளியிடுவேன் என மிரட்டல்மாஜி கணவன் மீது பெண் போலீஸ் புகார்
பணம் கொடுக்க வேண்டாம் ஆனால் நேரில் சந்திக்க வேண்டும் என்று அழைத்து வெட்டி விட வேண்டும். பொண்டாட்டியின் நிர்வாணா படத்தை வெளியிடுவேன் என்று கூறுமளவிற்கு ஒரு பைத்தியக்காரன் உலகில் நடமாடவிடக்கூடாது.   08:58:09 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment


மே
26
2020
அரசியல் ஊரடங்கு தொடர்பான ஆலோசனையில் அரசுகப்சிப்!
மத்திய அரசு மாநிலங்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தபிறகு கூட மத்திய அரசை சார்ந்து இருப்பது போல தோற்றம் ஏற்படுத்துவது முதலமைச்சரா அல்லது முதுகெலும்பில்லாத அரசு அதிகாரிகளோ என்று தெரியவில்லை. ஏற்கெனெவே நான்கு முறை ஊரடங்கை பார்த்த மக்கள் இரண்டு முடிவுகளுக்கும் (1) அடுத்த நீட்டிப்புக்கு தயார் ஆகிவிடுவார். (2) எது எப்படி போனால் என்ன நாம் நம் இஷ்டத்திற்கு இருப்போம் என்ற முடிவுக்கு வந்து விடுவார். எப்படியானாலும், மாநகராட்சி களப்பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் தலைவலி முடிய போவதில்லை. நேற்று வடசென்னையில் ஷேர் ஆட்டோக்கள் சென்றதை டிவியில் பார்த்த பிறகு மக்கள் எதற்கும் அடங்க மாட்டார்கள் என்று முடிவுக்கு வந்து விட்டேன்.   09:04:12 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X