vidhuran : கருத்துக்கள் ( 778 )
vidhuran
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
19
2021
Rate this:
0 members
0 members
6 members

ஜனவரி
19
2021
அரசியல் தமிழ் புத்தாண்டை மாற்றக்கூடாது தி.மு.க.,வுக்கு காங்., எம்.பி. கார்த்தி எதிர்ப்பு
ஒரு முறை ஜெயிக்க வேண்டும் ஜெயித்து விட்டார் இனி மனசாட்சிப்படி பேசுவார். அடுத்த தேர்தல் வரும் வரை இவரின் அப்பாவை திமுகவினர் எவ்வளவு அசிங்கமாக பேசியுள்ளனர்? அவரும் பதவிக்கு வேண்டி திமுகவினரின் சகவாசத்தை நாடவில்லையா? திமுக என்பது ஒரு தீய சக்தி என்று முழங்கினார் திரு அறிவாளர் அவருக்கு கடந்த தேர்தல் வரை முட்டு கொடுத்தது யார்? மொத்தத்தில் காமராஜர் இரண்டு கழகங்களை கூறினார் " ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" அதில் இவர்களும் அடக்கம்.   19:07:25 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
19
2021
பொது அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா காலமானார்
எல்லோரையும் காத்த ஆத்மா ஆண்டவனின் மடியில் துயிலட்டும். அவர் ஆன்மா சாந்தியடைய ஸ்ரீ கிருஷ்ணன் அருளட்டும்.   19:00:56 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
19
2021
அரசியல் இது உங்கள் இடம் வேறு எப்படி அழைப்பது?
இவர்களை பற்றி எழுத என்ன இருக்கிறது? மொத்தத்தில் அதிகாரத்தில் ஊறி திளைத்த குடும்பம் அது. அவர்களை இன்றுவரை தாண்டி செல்வதற்கு இத்தனை பெரிய கட்சியில் யாரும் இல்லை. அல்லது அவர்கள் அடிமைகளாக இருக்கவே விரும்புகின்றனர். அதனால் இவர்கள் இப்படி பதவியில் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்/செய்துகொண்டு இருக்கிறார்கள். தனக்கு சுயமாக எழுதி கொடுத்ததை கூட படிக்க தெரியாத ஒருவரை ஐம்பது ஆண்டுகாலத்தில் பலமுறை ஆட்சியில் இருந்த கட்சிக்கு தலைவர் என்ற ஒரு காரணம் போதாதா தூக்கி அடிக்க? ஐந்துக்கும், பத்துக்கும் இலவசத்திற்கும் ஆடம்பரத்திற்கும் ஆசைப்பட்ட மக்கள் (மாக்கள்_) வோட்டு அளிக்க தயாராக இருந்தால் இதை விட கேவலமாக பேசி கூட பதவிக்கு வருவார்கள். இதில் சங்கடம் என்னவென்றால் பெரும்பான்மை மக்களுக்கு விரோதமாக ஒரு ஆட்சி தங்களது அராஜக ஆட்சியை நடத்துவதற்கு பாமர மக்கள் அதிகாரம் கொடுக்கும் ஒரு நிலை நமது ஜனநாயகத்தில் இருப்பதால் சரியெல்லாம் தவறு தவறெல்லாம் சரி என்றாகிவிட்டது.   06:08:21 IST
Rate this:
4 members
0 members
10 members

ஜனவரி
17
2021
அரசியல் மன்ற நிர்வாகிகள் ஏமாற்றம் கலைகிறது ரஜினி கூடாரம்
ரஜனி ரசிகர் மன்றம் என்பது ஒரு ரசிகர் மன்றம் என்ற அளவில் தான் பார்க்க வேண்டும். கூடாரம் என்பதற்கு அது வேண்டுமானால் மழைக்கு ஒதுங்கி நிற்க ஒரு இடமாக இருந்து இருக்கலாம். அவனவன் வேலையை விட்டு விட்டு கட்சி ரசிகர் மன்றம் என்றெல்லாம் அலைந்து தங்களது பணத்தை செலவழித்து கட்சிபணி ஆற்ற இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் ஆளில்லை. எல்லாம் உலகமாக்கப்பட்ட வர்த்தகம் தான். அது தெரிந்ததால் தான் ரஜனி ஒதுங்கிவிட்டார்.   21:43:55 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
17
2021
அரசியல் தி.மு.க., கழற்றி விட்டால் கமலுடன் காங்., கூட்டணி?
ஒரு சோதனையும் இல்ல மக்கள் நீதி மையத்தை ஒரு வழியாக்க பாக்கிறாங்க அவ்வளவுதான்.   21:41:01 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
17
2021
அரசியல் தி.மு.க., கழற்றி விட்டால் கமலுடன் காங்., கூட்டணி?
என்னது..........? காங்கிரஸ் மதிப்பா.......... ரொம்பதான்   21:40:14 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
16
2021
உலகம் பதவியேற்பு நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் புடவை அணிவாரா அமெரிக்க இந்தியர்கள் எதிர்பார்ப்பு
இப்படித்தான் பலர் புடவை காட்டுவாரா? ஜீன்ஸ் போடுவாரா என்றெல்லாம் கேள்விகேட்டு அவரின் பதவியின் மாண்பையே குறைத்து ஒரு மாடல் அளவிற்கு போகிறார்கள். அளவில்லா சுதந்திர நாட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கடந்த ஒருவாரத்தில் தற்போதய ஜனாதிபதி நடந்துகொண்டது போல   16:14:20 IST
Rate this:
1 members
1 members
1 members

ஜனவரி
15
2021
சினிமா வனிதா விஜயகுமார் வெளியிட்ட குட்நியூஸ்...
அந்த பெண் நல்வாழ்வு வாழட்டும். விவரம் தெரிந்த வயசாகி விட்டது. நீங்கள் இனிமேலாவது ஒழுக்கமாக (சுதந்திரமாக மட்டும் அல்ல) வாழுங்கள். குழந்தைக்காக   16:08:17 IST
Rate this:
2 members
0 members
16 members

ஜனவரி
12
2021
சினிமா குட்டி ராதிகாவா யார் அது? - முன்னாள் முதல்வர் குமாரசாமி கோபம்...
பெரிய பதவியில் இருப்பவர்களை கட்டிக்கிட்டா இது போன்ற அசௌகரியங்கள் எல்லா பெண்களுக்கும் ஏற்படும். இது நன்றாக தெரிந்தும் பலர் இத்தகைய வாழ்க்கையை விரும்பி ஏற்கின்றனர் என்றால் குற்றம் யாருடையது?   14:44:53 IST
Rate this:
0 members
1 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X