Ganapathysubramanian Gopinathan : கருத்துக்கள் ( 33 )
Ganapathysubramanian Gopinathan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
26
2021
பொது தொடர் நிகழ்ச்சிகளால் சோர்வடையாத மோடி காரணத்தை விளக்கிய மத்திய அரசு அதிகாரிகள்
இப்படி நாட்டுக்காக உழைக்கும் தலைவனை கடவுள் உடல் நலமாய் வைத்திருக்கட்டும்..   05:52:45 IST
Rate this:
1 members
0 members
20 members

செப்டம்பர்
24
2021
பொது வருமான வரி இணைய தளத்தை அணுகுவதில் தொடரும் சிரமங்கள்!
இதில் கஷ்டம் என்ன என்றால் ஹெல்ப் என்ற வகையில் கேள்விகள் கேட்டால் சரியான பதில் தர ஆள் இல்லை. எல்லாவற்றிற்கும் சில நாட்கள் காத்திருக்கவும் என்ற பதில் மட்டும் தவறாமல் வருகிறது   11:07:48 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
28
2021
பொது ரூ.5 லட்சம் சம்பளத்துக்கு 50 சதவீத வரி ஜனாதிபதி
நம் நாட்டு வருமான வரி அதிக பக்ஷம் 30 முப்பது சதவீதம் தான்.   05:38:52 IST
Rate this:
2 members
0 members
4 members

ஏப்ரல்
2
2021
அரசியல் ஸ்டாலின் மகள் வீட்டில் ரெய்டு தலைவர்கள் கருத்து
விஞ்ஞான பூர்வமாய் ஊழல் செய்து நாங்கள் சேர்த்த கோடிகளில் ஒரு சிறு பகுதி மட்டுமே ரெய்ட் செய்யப்படுவது பற்றி எங்களுக்கு கவலை ஏதும் இல்லை என்பதே உண்மை.   15:17:44 IST
Rate this:
0 members
0 members
18 members

மார்ச்
24
2021
அரசியல் பச்சை துரோகம் செய்த அதிமுக - பாஜ., கூட்டணிக்கு தண்டனை தரவேண்டும் ப.சிதம்பரம்
நேர்மையாய் தேர்தலில் வெல்லாத இவர்கள் செய்வது சிகப்பு துரோகமா?   12:30:44 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
24
2021
அரசியல் மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை விடமாட்டேன் ஸ்டாலின் ஆவேசம்
பாவம் வாய் குழறிவிட்டது. . சொல்ல நினைத்தது... 'மக்கள் பணத்தை கொள்ளை அடிக்காமல் விடமாட்டோம்" எனபது   13:41:31 IST
Rate this:
0 members
0 members
16 members

மார்ச்
13
2021
அரசியல் தேர்தலுக்கு ஓய்வு தே.மு.தி.க., முடிவு?
விஜய காந்தின் உடல் நலம் பெற இயலும்.   17:27:12 IST
Rate this:
0 members
1 members
2 members

மார்ச்
11
2021
அரசியல் தனித்து நிற்கும் நாங்கள் தான் பெரிய கட்சி சீமான்
திரு சீமான் சொல்வதில் தவறு எதுவும் இல்லை என்பதை என் ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்?   19:39:20 IST
Rate this:
7 members
1 members
13 members

பிப்ரவரி
19
2021
அரசியல் மக்கள் சொத்தை கொள்ளையடித்து மக்களுக்கே கொடுப்பது அசிங்கம் ஸ்டாலின்
மக்கள் சொல்லாதே கொள்ளையடித்தால் அது இவர் குடும்படபத்துக்கு மட்டுமே போ வேண்டும்...மக்களுக்கு போவது தப்புதான்   15:24:20 IST
Rate this:
0 members
0 members
12 members

பிப்ரவரி
17
2021
அரசியல் கிரண்பேடி நீக்கம் ஏன்? பரபரப்பு தகவல்கள் அம்பலம்
இப்படி நல்லது செய்பவரை பா ஜா கா காரணமாக அவரை தூக்கி இருந்தால் அது இமாலய தvaறு   12:35:26 IST
Rate this:
1 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X